UG TRB தமிழ் தகுதி தேர்வு-03 (WWW.TAMILMADAL.COM) 
குறிப்பு: 1 முதல் 20 வரையிலான வினாக்களுக்கு 2 மதிப்பெண்களும், 21 முதல் 30  வரையிலான வினாக்களுக்கு 1 மதிப்பெண்களும் வழங்கப்படும்
Sign in to Google to save your progress. Learn more
Name:
District:
1.கூற்றுகளை ஆராய்க.. 
கூற்று 1 : ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் 'புகாகோ சுசுகி'.
கூற்று 2: இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கிய உரையாடு மென்பொருள்  'இலா'

2 points
Clear selection

2.பொருத்துக:

(1). துடிப்பறை - (i) குறிஞ்சி

(2). மணமுழா - (ii)பாலை

(3). தொண்டகம் - (iii) முல்லை 

(4). ஏறுகோட்பறை - (iv) மருதம்


2 points
Clear selection
3.வெண்பாவின் இலக்கணங்களுள் பொருந்தாதவற்றை தேர்க.

(i) செப்பலோசை பெற்று வரும்

(ii) ஈற்றடி முச்சீராக வரும்

(iii) ஏனைய அடிகள் அறுசீராக வரும்

(iv) விளச்சீர் மட்டுமே பயின்று வரும்


2 points
Clear selection
4.பொருத்துக:

(1). நேர் நேர் நிரை - (i)  கூவிளங்கனி

(2). நிரை நேர் நிரை - (ii) தேமாங்கனி

(3). நிரை நிரை நிரை - (iii) புளிமாங்கனி 

(4).  நேர் நிரை நிரை - (iv) கருவிளங்கனி

2 points
Clear selection
5. 'நந் தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்பொருப்பிற் 
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே'
- என்று தென்றல் காற்றைப் பாடியவர் :
2 points
Clear selection
6.பொருத்துக:

(1). நுழாய் - (i)  இளநெல்

(2). கருக்கல் - (ii) இளம் பாக்கு

(3). கச்சல் - (iii) பலாப் பிஞ்சு

(4).  மூசு - (iv) வாழைப் பிஞ்சு

2 points
Clear selection
7. தவறாக பகுக்கப்பட்ட சொல்லைத் தேர்க
2 points
Clear selection
8. முப்பழமொடு பால் அன்னம்
      முகம் கடுத்து  இடுவாராயின் 
கப்பிய பசியி னோடு
       கடும் பசி ஆகும் தானே
                     - எனும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்
2 points
Clear selection
9. பின்வருவனவற்றுள் சரியான வரிசையை காண்க:
2 points
Clear selection

10. தவறான இணையைத் தேர்ந்தெடு:

2 points
Clear selection
11. "உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும்
புளிக்காத பால்!
தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்!"
- எனத் திருக்குறளைக் கவிதையால் புகழ்ந்தவர்.
2 points
Clear selection

12.பொருத்துக:

(1). நரலும் - (i) தங்கி

(2). வயிரியம் - (ii) இளைப்பாறி

(3). அசை இ - (iii) ஒலிக்கும் 

(4). அல்கி - (iv) கூத்தர்

2 points
Clear selection

13.பொருத்துக:

(1). கபிலர் - (i) பெருஞ்சாத்தன்

(2). நக்கீரர் - (ii) மலையமான் திருமுடிக்காரி

(3). பரணர் - (iii) குமணன் 

(4). பெருந்தலைச் சாத்தனார் - (iv) பேகன்

2 points
Clear selection
14. சந்திப் பிழைகளற்ற தொடரைத் தேர்க.
2 points
Clear selection

15. கீழ்க் காண்பவற்றுள் தவறான கூற்றைத் தேர்க

2 points
Clear selection

16.பொருத்துக:

(1). நெய்தல் - (i) மாலை

(2). குறிஞ்சி - (ii) நண்பகல்

(3). பாலை - (iii) ஏற்பாடு 

(4). முல்லை - (iv) யாமம்

2 points
Clear selection

17.பொருத்துக:

(1). மொழி ஞாயிறு - (i) க. அப்பாத்துரையார்

(2). பன்மொழிப் புலவர் - (ii) ந. முத்துசாமி

(3). சதாவதானி - (iii) தேவநேயப் பாவாணர் 

(4). கலை ஞாயிறு - (iv) செய்கு தம்பிப் பாவலர்

2 points
Clear selection

18. குமரகுருபரர் குறித்த கூற்றுகளுள்  தவறானதைத் தேடுக

2 points
Clear selection
19. 'மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்''

   - இக்குறளடியால் உணர்த்தப்படும் மூன்றாவன.
2 points
Clear selection
20. கீழ்காணும் படைப்புகள் மற்றும் அதன் கருப்பொருளைப் பொருத்துக:

(1). கரிப்பு மணிகள் - (i) பெண் சிசுக் கொலை

(2). குறிஞ்சித் தேன் - (ii) உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வியல்

(3). கூட்டுக் குஞ்சிகள் - (iii) படுகர் இன மக்களின் வாழ்வியல் 

(4). மண்ணகத்துப் பூந்துளிகள் - (iv) தீப்பெட்டித் தொழிலில் சிறார்களின் அவலநிலை

2 points
Clear selection
21. குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியவர்
1 point
Clear selection
22. 'கத்துங் குயிலோசை' என்னும் தொடரில் அமைந்துள்ள வழுவமைதி
1 point
Clear selection
23. வீரமாமுனிவர் இயற்றிய அகராதி
1 point
Clear selection
24. ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது
1 point
Clear selection
25. 'கொண்டல்' காற்றின் வேறு பெயரைத் தேர்க:
1 point
Clear selection
26. 'அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' என்னும் விருந்தொம்பல் குறித்த பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
1 point
Clear selection
27. 'கைதொழுது' என்பதன் இலக்கணக் குறிப்பு ?
1 point
Clear selection
28. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
1 point
Clear selection
29. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்பு நூல்களுள் ஒன்று
1 point
Clear selection

30. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ள நூல்:

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy