பத்தாம் வகுப்பு கணிதம் பாடம் 8 புள்ளியியலும் நிகழ்தகவும்
பலவுள் தெரிவு கேள்விகள் (அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
கணித ஆசிரியை/ஆசிரியர் பெயர் *
Q1:
கீழே கொடுக்கப்ப ட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை ?
*
1 point
Q2:
8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு
*
1 point
Q3:
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது_____.
*
1 point
Q4:
100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது
*
1 point
Q5:
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது
*
1 point
Q6:
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது
*
1 point
Q7:
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 
3x + 5 , 3y + 5 , 3z + 5 ஆகியவற்றின்
திட்டவிலக்கமானது
*
1 point
Q8:
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில்
திட்டவிலக்கமானது
*
1 point
Q9:
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
*
1 point
Q10:
p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது
*
1 point
Q11:
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இடம் மதிப்பானது 7 விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு
*
1 point
Q12:
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3. வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் xன் மதிப்பானது
*
1 point
Q13:
கமலம் குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில் கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை
*
1 point
Q14:
ஆங்கில எழுத்துக்கள் {a, b, c, ... z} யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x க்கு முந்தை எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு____
*
1 point
Q15:
ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10ம் ரூ.500 நோட்டுகள் 15ம் ரூ.200 நோட்டுகள் 25ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகிறது எனில் நோட்டு ரூ.500 நோட்டாகவோ அல்லது ரூ.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
*
1 point
PREPARED BY 
S. SARAVANAN, M.sc., B.Ed., PGDCA, 
DISTRICT COORDINATOR, 
DISTRICT PROJECT OFFICE (SS), 
RAMANATHAPURAM.
CELL:9787619010
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report