NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-7

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 
2. சமத்துவம் 

பெயர்  *
படிக்கும் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *

1. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு

. காக்கசாய்டு            - 1. ஆசியர்கள்

. நீக்ராய்டு                  - 2. ஐரோப்பியர்கள்

. மங்கோலாய்டு       - 3. ஆஸ்திரேலியர்கள்

. ஆஸ்ட்ரலாய்டு        - 4. ஆப்பிரிக்கர்கள்

*
1 point

2. காக்கசாய்டு இன மக்கள் பற்றிய கீழ்கண்ட 

    கூற்றுகளில் தவறானது எது

. அடர்பழுப்பு நிறக்கண்கள் கொண்டவர்கள்

. நீளமான மூக்கு கொண்டவர்கள்

. தடித்த உதடுகளை கொண்டவர்கள்

. வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல்  

     கொண்டவர்கள்

*
1 point

3. நீக்ராய்டு இன மக்கள் பற்றிய கீழ்கண்ட  

   கூற்றுகளில் சரியானவை எவை

. நீளமான தலை கொண்டவர்கள்                  

. தடித்த உதடுகளை கொண்டவர்கள்

. தட்டையான முக அமைப்பு கொண்டவர்கள் 

. அகலமான மூக்கு கொண்டவர்கள்

*
1 point

4. மங்கோலாய்டு இன மக்கள் பற்றிய

    கீழ்கண்ட கருத்துகளில் தொடர்பில்லாதது 

    எது?

. இவர்கள் ஆசிய-ஆப்பிரிக்க இனத்தவர்கள்  

      ஆவார்கள்

. ஆர்க்டிக் பிரதேசத்தில் 

       காணப்படுகிறார்கள்

. குறைவான உயரம் கொண்டவர்கள்

. பெரிய தலை கொண்டவர்கள்

*
1 point

5. ஆஸ்ட்ரலாய்டு இன மக்கள் பற்றிய

    கீழ்கண்ட கருத்துகளில் பொருத்தமில்லாதது

    எது?

*
1 point

6. கீழ்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது

*
1 point

7. கீழ்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது

*
1 point

8. கீழ்கண்டவற்றுள் நாடோடிகள்

    மதம் எது

. ஜூடோயிசம்                                    

. ஷின்டோயிசம்

. அனிமிஸம்                                           

. ஷாமினிசம்

*
1 point

9. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு

. சமணம்                         - 1. சினகாக்

. ஜூடோயிசம்             - 2. அகியாரி

. ஜொராஸ்டிரியம்      - 3. விஹாரா

. புத்தமதம்                      - 4. பசாதி

*
1 point
10. கீழ்கண்டவற்றுள் தொடர்பில்லாத மொழி எது *
1 point
11.  கீழ்கண்டவற்றுள் எது திராவிட மொழி *
1 point

12. கீழ்கண்டவற்றுள் எந்த நாளில் பன்னாட்டு தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது

*
1 point

13. குழுமிய குடியிருப்பு பற்றிய

      கீழ்கண்ட கருத்துகளில்

      சரியானவை எவை

. இது மையக்குடியிருப்பு என்றும் அழைக்கப்படுகிறது

. மலைப்பாதைகளில் இக்குடியிருப்புகள் காணப்படுகிறது

. வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படும்

. இந்தியாவில் வடக்குச் சமவெளி பகுதியில் இக்குடியிருப்புகள் காணப்படுகிறது

*
1 point

14. கீழ்கண்டவற்றுள்

      தொடர்பில்லாதது எது

*
1 point

15. கீழ்கண்டவற்றுள் சரியான

      பொருத்தத்தை தேர்ந்தெடு

. நேர்கோட்டுக் குடியிருப்பு   - 1. குளங்களைச் சுற்றி இருக்கும்

. செவ்வக வடிவகுடியிருப்பு  - 2.  சாலைகள் ஒன்று சேரும் இடம்

.வட்ட வடிவக் குடியிருப்பு      - 3. பள்ளத்தாக்கின் சரிவுகள்

. நட்சத்திர வடிவக் குடியிருப்பு  - 4. மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கு

*
1 point

16. ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர் பகுதியில் கீழ்கண்ட எந்த வகை குடியிருப்புகள்  காணப்படுகிறது

*
1 point

17. நன்கு வளர்ச்சி அடைந்த மத்திய தொழில் மாவட்டத்தைக் கொண்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய தனித்த குடியிருப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது

*
1 point

18. அதிக அளவு மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளைக் கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது

*
1 point

19. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு

. மிகப்பெரிய நகரம்                  - 1. புவனேஷ்வர்

. மீப்பெரு நகரம்                          - 2. பாட்னா

. இணைந்த நகரம்                       - 3. சூரத்

. செயற்கைக் கோள் நகரம்     - 4. மும்பை

. சிறப்பு பொருளாதார நகரம் - 5. நொய்டா

*
1 point

20. “எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது” என்பது கீழ்கண்ட எந்த வகை சமத்துவம் ஆகும்

*
1 point

21. “அரசை விமர்சனம் செய்யும் உரிமை” என்பது கீழ்கண்ட எந்த வகை சமத்துவம் ஆகும்

*
1 point

22. கீழ்கண்ட எந்த சமத்துவத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

*
1 point

23. “நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும்  பொதுத்தேர்தலில் ஒன்றே” என்பது கீழ்கண்ட எந்த சமத்துவத்தை குறிக்கிறது

*
1 point
24. “சட்டத்தின் ஆட்சிஎன்ற பதத்தை வழங்கிய .வி.டைசி கீழ்கண்ட எந்த நாட்டைச் சார்ந்தவர் *
1 point

25. இந்தியாவில் பெண்கள் வாக்களிக்கும் முறை கீழ்கண்ட எந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது

*
1 point

26. அனைவருக்கும் சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவுபடி வலிமை படுத்தப்பட்டுள்ளது

*
1 point

27. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு

. சட்டப்பிரிவு 14                  - 1. பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலுக்கு தடை

. சட்டப்பிரிவு 15                 - 2. தீண்டாமையை ஒழிக்கிறது

. சட்டப்பிரிவு 16                  - 3. சட்டத்தின் முன் அனைவரும் சமம்

. சட்டப்பிரிவு 17                   - 4. பாகுபாட்டை தடை செய்கிறது

. சட்டப்பிரிவு 18                  - 5. பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு

*
1 point

28. இந்தியாவில் பிறந்த ஒருவர் கீழ்கண்ட எந்த வயது பூர்த்தியடைந்த பிறகு தேர்தலில் போட்டியிட முடியும்

*
1 point

29. இந்தியாவில் கீழ்கண்ட எந்த வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது

*
1 point

30. மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக நில விரிவாக்கம் அடைந்து தொழில் வளர்ச்சி அடைந்த சில நகரங்களையும் பெரு நகரங்களையும் நகர்ப்புறங்களையும்  கொண்ட பிரதேசம்  எவ்வாறு அழைக்கப்படுகிறது

*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy