SGT FREE TEST BATCH TEST-09-6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
ஆரியர்கள்  __________ உலகத்தினாலான பொருட்களை பரவலாக பயன்படுத்தினர். *
1 point
மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு  _____________ என அழைக்கப்பட்டது. *
1 point
வெப்பமண்டல மழைக்காடுகள் பகுதிகளில் காணப்படும் தாவரங்களில் __________  சதவீதம் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் ஆகும். *
1 point
இந்தியத் தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% _____________ இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. *
1 point
மோகினி ஆட்டம் ___________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தம்பா என்பது பிராகிருத மொழி சொல்லாகும்.

2.தம்பா என்பதற்கு அறநெறி என்பது பொருள்.

3.வரலாறு என்பது நிகழ்கால நிகழ்வுகளின் கால வரிசை பதிவு ஆகும்.
*
1 point
மூலப் பொருட்களில் இருந்து வேறு பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றும் செயல்பாடு என அழைக்கப்படுகிறது *
1 point
வெற்றிக்குப் பின் போரை துறந்த முதல் அரசர் ___________ *
1 point
பொருத்துக :
1.முன்னோர்கள்- a) inscription

2. தம்பா - b) monument

3.நினைவுச் சின்னம் - c) Dharma

4.கல்வெட்டு - d) Ancestors 
*
1 point
___________ ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்றின் ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார் *
1 point
தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்த தூணில் இருந்து பெறப்பட்டது *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1.
 மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த கதையை தொல்லியல்,  மானுடவியல் ஆகியவற்றின் உதவியுடன் நாம் அறிவியல் நோக்கில் பயில முடிகிறது.

2. மானுடவியல் என்பது மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி படிப்பது ஆகும்.

3. மானுடவியல் என்ற சொல் anthropos &  logos  இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது.
*
1 point
நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் __________ *
1 point
பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்_________ *
1 point
பொருத்துக :
1.கீழ்வலை - a) மதுரை

2.உசிலம்பட்டி - b)கோவை

3.குமுதிபதி -c) நீலகிரி

4. பொறிவரை - d) விழுப்புரம் 
*
1 point
சீன நாகரிகத்தின் காலகட்டம்  ____________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. 1924 இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும்,  மொகஞ்சதாரவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தார்.

2.ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாராவை விட மிகப் பழமையானது.

3.வெண்கல காலம் என்பது மக்கள் வெண்கலத்தால் ஆன பொருட்களை பயன்படுத்திய காலம் ஆகும்.
*
1 point
" உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம்"  என்று கூறியவர் *
1 point
__________ புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாக அறியப்படுகிறது *
1 point
இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது *
1 point
கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் _______ *
1 point
கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று வணிகர்கள் கருத்தியதாக  குறிப்பிடும் நூல்  *
1 point
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் அவை இறக்குமதியான வழித்தடங்களையும் பொருத்துக:
1. தங்கம் -a) வடமலை

2. குதிரைகள் _ b)கடல் வழி

3. கருமிளகு - c)தரைவழி

4. சந்தனம் - d)மேற்கு தொடர்ச்சி மலை 
*
1 point
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் *
1 point
கடைச் சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் ____________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. அண்டத்தை பற்றிய படிப்பிற்கு அண்டவியல் என்ற பெயர்.

2.காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்க சொல்லாகும்.

3. சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கிக் கொள்ளக் கூடிய வகையில் மிகப்பெரியது ஆகும்.
*
1 point
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் __________  ஆவர். *
1 point
சம பகலிரவு நாட்கள் என அழைக்கப்படுபவை ____________ *
1 point
லித்தோஸ் என்ற கிரேக்க பதத்திற்கு பொருள்  *
1 point
" வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொற்றொடரை உருவாக்கியவர்  _______________  *
1 point
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்  *
1 point
பாபா சாஹேப் என்று அழைக்கப்பட்டவர் *
1 point
பொருத்துக:

அ. மிகிரகுலர் - 1.வானியல்

ஆ. ஆரியபட்டர்- 2. குமாரகுப்தர்

இ.ஓவியம் - 3.ஸ்கந்தகுப்தர்

ஈ.நாளந்தா பல்கலைக்கழகம் - 4.இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்

உ.சார்த்தவாகா - 5.பாக்
*
1 point
மாபெரும் லேஷன் புத்தர் சிலை ________ மீட்டர் உயரம் உடையது. *
1 point
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் ____________ *
1 point
இந்திய அரசியலமைப்பின் ________ வது சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனக் கூறுகிறது. *
1 point
அச்சக்கோடுகளின் மொத்த மொத்த எண்ணிக்கை  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. சமஸ்கிருதம் மொழியானது 2005 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

2. தற்போது ஆறு மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

3.2013ஆம் ஆண்டு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
*
1 point
கி. மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் ________ வகைப்பட்ட அரசுகள் செயல்பட்டன. *
1 point
16 மகாஜனபந்தங்களில் மாறுபட்டதை தேர்வு செய்க  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மௌரிய பேரரசை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்.

2. மௌரிய அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் அசோகராவர்.

3. அசோகரின் தூண் கல்வெட்டுகளும் மற்றும் பாறைகள் வெட்டுகளும்  தம்மா பற்றிய அவரது கொள்கைகளை நமக்கு உணர்த்துகின்றன.
*
1 point
_____________ இந்தியாவில் முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் ஆவர். *
1 point
மெகஸ்தனிஸ் ________  ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். *
1 point
கலிங்கத்தின் தற்போதைய பெயர் ________ *
1 point
இந்தியாவின் தேசிய கீதம் இயற்றப்பட்ட அல்லது எழுதப்பட்ட மொழி *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. நாடு விடுதலை பெற்ற நாள் அன்று மகாகவி பாரதியாரின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே " என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமைக்குரியவர் கர்நாடக இசை பாடகி பி கே பட்டம்மாள் ஆவார.

2.குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றியவர் குடியரசுத் தலைவர் ஆவார்.

3.இந்திய குடியரசு நாளின் மூன்றாவது நாள்  ஜனவரி 28அன்று பாசறைக்கு திரும்புதல் என்ற விழா நடைபெறும்.
*
1 point
மகாவீரரை பின்பற்றியவர்கள்  __________ என அழைக்கப்பட்டனர். *
1 point
பௌத்த மாநாடு நடைபெற்ற இடங்களை பொருத்துக :
1.முதலாவது பௌத்த மாநாடு- a)  வைஷாலி

2.இரண்டாவது பௌத்த மாநாடு- b) பாடலிபுத்திரம்

3.மூன்றாவது பௌத்த மாநாடு -c)ராஜகிரகம்

4..நான்காவது பௌத்த மாநாடு-d)காஷ்மீர்
*
1 point
___________ ஆம் ஆண்டு ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. *
1 point
இயற்கை தேசிய சின்னங்கள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டுகள் ஆகியவற்றைப் பொருத்துக :

1.ஆலமரம் - a)1950

2.மயில் -b)1963

3.கங்கை ஆறு -c)  2008

4. புலி -d)1973
*
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy