CHAMPIONS ACADEMY CCC
Sign in to Google to save your progress. Learn more
Clear selection
1) 11 எண்களின் சராசரி 60 ஆகவும் அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும் கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால் 6 எண்ணின் மதிப்பு என்ன? *
2) 10 ஆண்டுகளுக்கு முன்னால் Aயின் வயது‌         B யின் வயதில் பாதையாக இருந்தது. தற்போதைய அவர்களின் வயது விகிதம் 3:4 ஏனெனில் அவர்களின் தற்போதைய வயதுகளில் கூடுதல் என்ன? *
3) ஒரு நகரத்தின் மக்கள் தொகை 18000.மக்கள் தொகை முதல் வருடத்தில் 10 சதவீதமும் இரண்டாவது வருடத்தில் இருபது சதவீதமும் உயருமானால் இரண்டு வருடங்கள் கழித்து நகரத்தின் மக்கள் தொகை? *
4) ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50% குறையும் போது அதன் பரப்பளவில் குறைவு எவ்வளவு? *
5) 2,4,5,6,8 என்ற புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் என்ன? *
6) 12,7,3,17,10,7,9,14 என்ற புள்ளி விவரத்தின் முகடு மதிப்பு என்ன? *
7) கீழ்க்கண்டவற்றுள் எது மென்பொருள் இல்லை? *
8) இரட்டைப்பதிவு கணக்கு பதிவியல் முறையினை கண்டுபிடித்தவர் யார்? *
9) இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறையானது எது? *
10) மறு ஏற்றுமதி வணிகம் என்றால் என்ன? *
11) இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது? *
12) இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுடன் தொடர்புடையது எது? *
13) மகாவீரரின் மறு பெயர் என்ன? *
14) மத்துவா ஏற்றுக்கொள்வது எது? *
15) தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை எது? *
16) பொக்காரோ இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம் எது? *
17) ஐந்தாவது வேதம் என்பது எது? *
18) தமிழ் மறைகள் பாடியது *
19) நீலகிரி மலை ஒரு பகுதியாக அமைந்துள்ள தொடர்___________ *
20) இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் எது? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy