7th Science day 11- TERM-01- நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் , அணு அமைப்பு
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
கூற்று (A): ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டது ஐசோடோப்புகள் ஆகும்.
காரணம் (R): ஐசோடோப்புகள் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையை பெற்றுள்ளன.
1 point
Clear selection
பேரண்டத்தில் முதன்மையாகக் காணப்படுவது ____________ அணுவாகும்.
1 point
Clear selection
கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு CaCl, எனில் கால்சியத்தின் இணைதிறன் ?
1 point
Clear selection
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் எது?
1 point
Clear selection
லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட தனிமங்களின் பெயர்கள்
1 point
Clear selection
ஹைட்ரஜன், டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே?
1 point
Clear selection
ரூதர்போர்டு தடிமனான தங்கத் தகட்டின் மீது எதிர்மின்னூட்டம் கொண்ட ____ மோதச் செய்து சோதனையை மேற்கொண்டார்
1 point
Clear selection
அணுவின் நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்கள் சம எண்ணிக்கையில் காணப்படுவதால், அணுவில் எவ்வித மின்சுமையும் இல்லை- இது
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது சேர்மம் அல்ல?
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது பல அணு மூலக்கூறு?
1 point
Clear selection
ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றுள் எதற்கான உதாரணம்?
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க.. 
1.சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது. ஏனெனில் சேர்மங்களில் உள்ள தனிமங்கள் வேதிபிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.
 2.‘சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்.
1 point
Clear selection
கூற்று : காற்று தனிமங்களின் கலவை.
காரணம் : நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன.
1 point
Clear selection
கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்
1 point
Clear selection
அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் ____________ ஆகும்.
1 point
Clear selection
ஒரு நானோ மீட்டர் என்பது 
1 point
Clear selection
இயற்கையாக கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை யாது?
1 point
Clear selection
கணினியின் பகுதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் சிலிக்கன் ஒரு ___
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் மிகச் சிறிய துகள் எது?
1 point
Clear selection
மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் _______
1 point
Clear selection
கூற்று : பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம்.
காரணம் : பாதரசம் ஒரு அலோகம்
1 point
Clear selection
_____________ நேர் மின்சுமையுடையது
1 point
Clear selection
கூற்று (A): அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் அமையவில்லை
காரணம் (R): அணுக்கருவினுள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் உள்ளன.
1 point
Clear selection
உலோகப் போலிகளின் பண்புகளில் மாறுபட்டது எது? 
1 point
Clear selection
கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy