8 மனித்தேர்வு  - 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3 (குடிமையியல் 1-3) + பொருளியல்
பெயர்: *
மாவட்டம்: *
1. பெண்களைப் பலவீனமான பாலினம்
என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும்
என்று ................. கூறியுள்ளார்.
1 point
Clear selection
2. நமது எதிர்காலம் பெண்களை
உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை.
அது நமது மகன்களைப் போல் பள்ளிக்குக்
கல்வி கற்கச்செல்லும் நமது மகள்களின்
கனவுகளில் உள்ளது. அவர்களே,  இவ்வுலகத்தில் தாங்கிநிற்கும் வல்லமைக் கொண்டவர் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகளின் பொது சபையில், ............... ஆம் ஆண்டு உரையாற்றும்போது கூறினார்.
1 point
Clear selection
3. இளம் பெண்களுக்கு அடிப்படைத் திறன்கள்
மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகளை
ஏற்படுத்தித் தருவதினால் ஆள் கடத்தல்கள்
கணிசமாகக் குறைக்கப்படும் என்று
.................. பற்றிய ஐக்கிய நாடுகளின்
இடை முகமைத் திட்டம் விளக்குகின்றது.
1 point
Clear selection
4. ................ கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது. ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.
1 point
Clear selection
5. .............., பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.
1 point
Clear selection
6. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இங்கிலாந்து பெண் ............
1 point
Clear selection
7. பொருள்கள், சேவைகள் மற்றும்
தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் இரண்டு
அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்பு
சந்தை என அழைக்கப்படும்.
1 point
Clear selection
8. புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் சந்தைகள் எத்தனை வாய்ப்படும்?
1 point
Clear selection
9. தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது மற்றும் சர்வதேச அளவில் பொருள்கள் மொத்த அளவில் வர்த்தகம்
செய்யப்படும்போது அச்சந்தை ............... சந்தை
என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
10. ............ என்பது பூக்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கான சந்தைகள் பொருள்களின் விலையானது தேவையை பொறுத்து அமையும்.
1 point
Clear selection
11. முற்றுரிமை என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது. அதில் ஒரு
உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர்
முழு சந்தையிலும் கட்டுப்பா ட்டைக் கொண்டு
உள்ளனர். இத்தகைய தனி விற்பனையாளர்
நெருக்கமான மாற்று பொருள்கள் இல்லாத
தயாரிப்புகளில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.
1 point
Clear selection
12. ஏகபோக போட்டி என்ற சொல்
பேராசியரியர் எட்வர்ட். எச். .......... ஆம் ஆண்டில்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சேம்பர்லின்
தனது ஏகபோகபோட்டியின் கோட்பாட்டு நூலின் குறிப்பிட்டுள்ளார்.
1 point
Clear selection
13. ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு ............. சொற்களிலிருந்து பெறப்பட்டது. ஒலிகோய் என்றால் சில மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு.
1 point
Clear selection
14. ”.............வர்த்தக நடைமுறை” என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் விற்பனை, பயன்பாடு அல்லது விநியோகத்தை
ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக, நியாயமற்ற
துறையை அல்லது நியாயமற்ற அல்லது
ஏமாற்றும் நடைமுறை பின்பற்றப்படுவது. இந்த
1 point
Clear selection
15. நுகர்வோர் பாதுகப்பு சட்டங்கள் என்பது நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க வழிமுறைகளின் ஒரு வடிவமாகும்.
1 point
Clear selection
16. இந்தியாவில் தொலைதொடர்பு
ஒழுங்கு முறை ஆணையம் (TRAI), மற்றும்
ஆயுள் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும்
இந்தியாவின் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) என்பது.................
1 point
Clear selection
17. இந்திய நாடாளுமன்றத்தில்.............. ஆம் ஆண்டில் நுகர்வோரின் நலன்களைப்
பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஆகும். 
1 point
Clear selection
18. எத்தனை அடிப்படையான நுகர்வோர் உரிமைகள் உள்ளன?
1 point
Clear selection
19. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 
“நுகர்வோருக்கனா மகா சாசனம்” என்று
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
20. தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம்
........ அரசால் நிறுவப்பட்டது. இவ்வாணையம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்க முயல்கிறது.
1 point
Clear selection
21. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்
மாநில அரசால் நிறுவப்பட்டது. இவ்வாணையம் 1 கோடி ரூபாய்க்கும் ......... மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை மாநில அளவிலான தீர்க்கும் நீதிமன்றமாகும்.
1 point
Clear selection
22. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ......... அரசால் நிறுவப்பட்டு அது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் எனவும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
23. ரூ 20 லட்சம் மதிப்புமிக்க அளவிலான குறைகளை தீர்ப்பது ............ நீதிமன்றமாகும்.
1 point
Clear selection
24. இந்திய பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு ஒரு மைல்கல் என்று அழைக்கப்படும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா,
.............-இல் நிறைவேற்றப்பட்டது.
1 point
Clear selection
25. புதிய நுகர்வோர் பாதுகாப்புசட்டம்
....... வருடங்களுக்கு மேலான சட்டமாகும்.
1 point
Clear selection
26. புதிய சட்டம் நுகர்வோருக்கு மின்னணு முறையில் புகார்களைத் தாக்கல் செய்வதற்கும் ஒளிகாட்சிக் கலந்தாய்வுக் கூடம் (Video
Conferencing) மூலம் வாதிகளைக் கேட்பதற்கும் அல்லது ஆய்வு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
1 point
Clear selection
27. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரத்திற்கு ........... ஆண்டுகள்
வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.
1 point
Clear selection
28. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
(NCDRC) 1986 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ......... இல் அமைக்கப்பட்டது
1 point
Clear selection
29. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
(NCDRC) தலைமை அலுவலகம் எங்கு உள்ளது.?
1 point
Clear selection
30. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு........
1 point
Clear selection
31. கறுப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும்
அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு
பொருட்களின் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு........
1 point
Clear selection
32. உலகளவில் .......... சாலை விபத்துகளுக்கு
இந்தியா பொறுப்பாகிறது. சாலை விபத்துகள்,
இந்தியமக்களின் வாழ்வு, வளர்ச்சி மற்றும்
பொருளாதாரத்தைப் பெரிதும்
அச்சுறுத்துகின்றன.
1 point
Clear selection
33. இருசக்கர வாகனங்கள் இயக்கும்போது,
தலைக்கவசம் அணியாமல் இருப்பது, நான்கு
சக்கரவாகனம் இயக்கும்போது
இருக்கைப்பட்டை அணியாமல் இருப்பது
விபத்து காயங்களை தீவிரமாக்குகிறது.
1 point
Clear selection
34. சாலை பாதுகாப்பிற்கான முக்கிய விதிகள் எத்தனை?
1 point
Clear selection
35. சாலை விதிகளின் ஒழுங்குமுறைகள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு......
1 point
Clear selection
36. மோட்டார் வாகன விதிமுறைகள் கொண்டுவரப்பட்ட ஆண்டு.......
1 point
Clear selection
37. இந்திய சட்டப்படி, ஒருவர் வாகன ஓட்டுநர்
உரிமம் பெறும் வயது ............. ஆகும்.
1 point
Clear selection
38. சாலை போக்குவரத்துச் சட்டம், பாராளுமன்றத்தால் 1988இல் ஏற்படுத்தப்பட்டு, ................ இல் நாடு முழுவதிற்குமாக நடைமுறைபடுத்தப் பட்டுள்ளன.
1 point
Clear selection
39. சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள்
பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி
செய்ய வேண்டும். பொதுமக்கள் சாலை
விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு
கடுமையான விதிகளை நடைமுறைபடுத்தி
அவர்கள் மீது குற்ற நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
1 point
Clear selection
40. வாகன உற்பத்தியாளர்கள் இருசக்கர
வாகனத்தை உற்பத்தி செய்யும்போதே
அதிகபட்ச வேகமாக ...... கி.மீ./மணிக்குமேல்
செல்லாதபடி வடிவமைக்க வேண்டும்.
1 point
Clear selection
41. மத்திய வருமானச் சட்டம்............ இன் கீழ் ‘நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம்‘ என்னும் பெயரில் தனி
வாரியம் (CBDT) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
1 point
Clear selection
42. சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதி இறுதியாக .......... ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் ஒரு பொருளாதார அமைப்பு ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன்
உள்ளது.
1 point
Clear selection
43. இந்திய அரசால் இவ்வரி விதிக்கப்படுகிறது. தூய்மை பாரதத்தின் பெயரால் வசூலிக்கப்படும் இவ்வரி, ........ ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள் தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
44.  இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் …………………….
1 point
Clear selection
45.  கடன் முறை இல்லாத சந்தை ……………………..
1 point
Clear selection
46.  எது நுகர்வோரின் அடிப்படை உரிமைகளில் இல்லாதது?
1 point
Clear selection
47.  வாகன இயக்குநர் ஒருவர் ………………….. பெறுவதற்கு தேவையான பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
1 point
Clear selection
48.  கூற்று : குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள், விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும்.
காரணம் : அது பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.
1 point
Clear selection
49.  அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக தொகை ……………………… க்காக செலவிடப்படுகிறது.
1 point
Clear selection
50.  கூற்று : இளம் வயதிலேயே சாலை பாதுகாப்புக் கல்வியைத் தரவேண்டும்.
காரணம் : பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy