9 ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ……….. ல் உள்ளது.
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் ……
1 point
Clear selection
காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு
1 point
Clear selection
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
1 point
Clear selection
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்…………………
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பின்வரும் கருத்துகளில் மணிமேகலை நூல் கூறும் கருத்து 
1 point
Clear selection
மணிமேகலையின் காதைகள்
1 point
Clear selection
தண்டமிழ் ஆசான், நன்னூற் புலவன் என்று அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று எது? 
1 point
Clear selection
_____ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1 point
Clear selection
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
1 point
Clear selection
தீரா இடும்பை தருவது எது?
1 point
Clear selection
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் 
1 point
Clear selection
திருக்குறளில் கோடி என்ற சொல் ___ இடங்களில் இடம்பெற்றுள்ளது
1 point
Clear selection
ஏழு என்ற சொல் ___ குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
1 point
Clear selection
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் 
1 point
Clear selection
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை 
1 point
Clear selection
திருக்குறள் அகரத்தில் தொடங்கி ____ முடிகிறது.
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy