TEST 16 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
IX STD FULL PORTION
Sign in to Google to save your progress. Learn more
ஊனரசம் என்பதன் பொருள்
Clear selection
வணக்கம் வள்ளுவ என்னும் நூல் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது?
Clear selection
காலமும் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
Clear selection
ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின்  பரிசினைப் பெற்ற நூல் எது??
Clear selection
ஏந்தி இலக்கண குறிப்பு தருக
Clear selection
தமிழோவியம் என்னும் நூலின் ஆசிரியர்
Clear selection
இனிமையும் நீர்மையும் தமிழென நாள் ஆகும் என்று கூறும் நூல்-
Clear selection
உலக தாய்மொழி தினம்
Clear selection
தமிழ்விடு தூது பாட்டுடைத் தலைவன் யார்?
Clear selection
கலிவெண்பாவால்  இயற்றப்படுவது
Clear selection
முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக
Clear selection
அமைதி மேன்மை ஆகியவற்றின் குணம் எது?
Clear selection
தெள்ளமுது இலக்கண குறிப்பு தருக
Clear selection
குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக
Clear selection
போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்-
Clear selection
செவிகள் உணவான என்பதன் இலக்கணக்குறிப்பு
Clear selection
சிந்தாமணி என்பதன் இலக்கணக்குறிப்பு
Clear selection
சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது?
Clear selection
தமிழ்விடு தூதில் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை-
Clear selection
ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
Clear selection
நான் வந்தேன் இத்தொடரில் வினைமுற்று பயனிலையாக வந்தது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Clear selection
ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல் எது?
Clear selection
எது எழுவாய் ஒரு வினை செய்ய அதற்கு அடிப்படையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே ஆகும்?
Clear selection
பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
Clear selection
சேக்கிழார் காலம்
Clear selection
சேக்கிழாரை பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று பாடியவர் யார்?
Clear selection
திருத்தொண்டர் இயற்றியவர்
Clear selection
வேரி என்பதன் பொருள்
Clear selection
சிமயம் என்பதன் பொருள்
Clear selection
பணிநிலம் என்பதன் பொருள்
Clear selection
திருத்தொண்டத்தொகை என்னும் நூலின் ஆசிரியர்-
Clear selection
வாய்க்கால் மீன்கள் என்னும் நூலின் ஆசிரியர்-
Clear selection
தண்ணீர் தண்ணீர் என்னும் நூலின் ஆசிரியர்-
Clear selection
மழைக்காலமும் எனும் நூலின் ஆசிரியர்
Clear selection
தண்ணீர் தேசம் எனும் நூலின் ஆசிரியர்-
Clear selection
தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Clear selection
பட்டிமன்றத்தை பாங்கு என்று கூறும் நூல் இது-
Clear selection
பன்ன அரும் கலைதெரின் பட்டிமன்றம் எனும் கூறும் நூல் எது?
Clear selection
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
Clear selection
தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Clear selection
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடத்தப்பட்ட ஆண்டு-
Clear selection
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று கூறிய நூல்-
Clear selection
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Clear selection
தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Clear selection
தமிழர் சால்பு என்னும் நூலின் ஆசிரியர்-
Clear selection
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்-
Clear selection
ஆகுபெயர்கள் 15 எனக் கூறியவர் யார்?
Clear selection
ஒன்றுபட்டால் ஒளிமயம் என்பது-
Clear selection
மஞ்சள் பூசினாள் என்பது
Clear selection
மருக்கொழுந்து நட்டான்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy