சீரான உடல் நிலையை ஒழுங்குப்படுத்த உதவும் உறுப்பு அல்லாதது?
1 point
Clear selection
ஒரு உயிரியானது அதன் உடலின் _____யை ஒழுங்குபடுத்தி அதன் தன்நிலை காத்தலைப் பராமரிக்கும் செயலே ஊடுபரவல் ஒழுங்குபாடு எனப்படும்.
1 point
Clear selection
___ என்பது உணவுப் பொருள் ஆக்ஸிகரணம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வு
ஆகும்.
1 point
Clear selection
மனிதர்களின் மண்டை ஓடு __ எலும்புகளைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
மனித உடலில் ____ விலா எலும்புகள் உள்ளன.
1 point
Clear selection
கிரானியம் மண்டையோட்டின் ____ இணைவதால் உருவாகிறது
1 point
Clear selection
திசுக்களை எலும்புடன் இணைக்கக் கூடிய விரைப்புத்தன்மை கொண்ட திசு.
1 point
Clear selection
பெக்டோரல் வளையம் என்று அழைக்கப்படுவது
1 point
Clear selection
எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு ____ போல் செயல்படுகின்றன.
1 point
Clear selection
அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு
1 point
Clear selection
முள்ளெலும்புத் தொடரில் ___ கழுத்து எலும்புகள், ___ மார்பு எலும்புகள், ___ இடுப்பு எலும்புகள், ____ வால் மற்றும் திருகெலும்புகள் ஆகிய எலும்புகள் அடங்கியுள்ளன.