பத்தாம் வகுப்பு அறிவியல் 2021-22 பாடம்-17
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் *
1 point
2. பாலிலா இனப்பெருக்கம் முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் *
1 point
3. சின்கேமியின் விளைவால் உருவாவது *
1 point
4. மலரின் இன்றியமையாத பாகங்கள்____ *
1 point
5. காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள் *
1 point
6. மூடிய விதையையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமிட் எவ்வகை செல்லில் இருந்து உருவாகிறது? *
1 point
7. இனச்செல் (கேமிட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது? *
1 point
8. விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
9. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சி அடைந்த செல்கள் *
1 point
10. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
1 point
Clear selection
11. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD?
1 point
Clear selection
12. முதிர்ந்த மகரந்தத்தூளின் உற்பத்தி செல்லில் நடைபெறும் செல் பிரிதல் வகை
1 point
Clear selection
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy