8 மணித்தேர்வு -  (8 ஆம் வகுப்பு அறிவியல் (16-17) -8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. ....... என்பது மரபுப் பொருள் மற்றும் புரதத்தால் ஆன மிகச் சிறிய துகளாகும்.
1 point
Clear selection
2. ............ மொழியில் வைரஸ் என்பது ‘விஷம்’ எனப் பொருள்படும்.
1 point
Clear selection
3. வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் ....... மடங்கு சிறியவை.
1 point
Clear selection
4. வைரஸானது அதன் மையப் பகுதியில் .......... வைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
5. ......... தன்னிச்சையான சூழலில் இவை செயலற்ற நிலையில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
6. ............. பூமியின்மீது முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன.
1 point
Clear selection
7. பாக்டீரியாக்கள் 1μm முதல் ......... (மைக்ரோமீட்டர்) அளவுடையவை.
1 point
Clear selection
8. சுவாசத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள்
எத்தனை வகைப்படும்.?
1 point
Clear selection
9. எவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை.?
1 point
Clear selection
10. சைட்டோபிளாசத்தில் பிளாஸ்மிட் என அழைக்கப்படும் கூடுதல் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் காணப்படுகின்றன. இதில் புரதச் சேர்க்கையானது ....... வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.
1 point
Clear selection
11. செல் வடிவத்தைப் பொருத்து பாக்டீரியாக்கள் எத்தனை வகைப்படுத்தப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
12.  பாக்டீரியாக்கள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.?
1 point
Clear selection
13. கசையிழைகளின் எண்ணிக்கை
மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
14. பாக்டீரியாக்கள் எம் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?
1 point
Clear selection
15. பூஞ்சைகளில் சுமாராக ........... சிற்றினங்கள் உள்ளன.     
1 point
Clear selection
16. எதில் வாக்குவோல்கள், செல் நுண்ணுறுப்புகள், கிளைக்கோஜன் எனப்படும் எண்ணெய்த் துளிகள் ஆகியவை காணப்படுகின்றன.?
1 point
Clear selection
17. .......... எனும் நொதியின் உதவியினால் ஈஸ்ட்கள் நொதித்தலில் ஈடுபடுகின்றன.
1 point
Clear selection
18. மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது ?
1 point
Clear selection
19. அதிகளவில் பசுங்கணிகத்தைப்
பெற்றுள்ள இவை ஏரிகள் மற்றும் குளங்களின்
மேற்பரப்பில் மெல்லிய படலமாகக் காணப்படுகின்றன. எனவே, இவை ‘நீர்ப் புற்கள்’ என அழைக்கப்படுகின்றன. அது என்ன?
1 point
Clear selection
20. ஆல்காக்களின் அளவு 1 மைக்ரான் முதல் .....
மீட்டர் வரை வேறுபடுகின்றது.
1 point
Clear selection
21. கிளாமிடோமோனாஸில் செல்லின் முன்பகுதி இயக்கத்திற்குப் பயன்படும் எத்தனை கசையிழைகளைக் கொண்டுள்ளது.?
1 point
Clear selection
22. கிளாமிடோமோனாஸில் .............
முறையிலான இனப்பெருக்கம் காணப்படுகிறது.
1 point
Clear selection
23. புரோட்டோசோவாக்கள் ......... மைக்ரான் அளவுடையவை.
1 point
Clear selection
24. புரோட்டோசோவாக்களின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
25. அமீபாவின் உடலானது உணவுத் துகள்களைச் சூழ்ந்து ஒரு குமிழை உருவாக்குவதன் மூலம் அவற்றை
விழுங்குகின்றன.
1 point
Clear selection
26. எந்த முறையில் அமீபாவில் இனப்பெருக்கம் நடைபெ றுகிறது.?
1 point
Clear selection
27. ..... என்ற சொல் ‘புரதத்தாலான தொற்றுத் துகள்’ என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
28. பிரியான்கள் என்பவை பொதுவாக திடீர்மாற்றமடைந்த (mutted) தீங்கு தராத ....... ஆகும்.
1 point
Clear selection
29. கேப்சிட் என்று அழைக்கப்படும்
வெளிப்புற புரத உறையையும், நியூக்ளிக் அமிலத்தை (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) உடைய உட்புற மையத்தையும் கொண்டுள்ளது. அது என்ன?
1 point
Clear selection
30. முதன் முதலில் எதிர் உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலின் சர். அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் ............ ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
1 point
Clear selection
31. எட்வர்ட் ஜென்னர், முதன் முதலில் ........... க்கான தடுப்பூசியினைக் கண்டறிந்தார்.
1 point
Clear selection
32. வாக்சினேஷன் என்ற சொல் யாரால்
உருவாக்கப்பட்டது.?
1 point
Clear selection
33. காற்றில்லா சூழ்நிலையில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு .............
பாக்டீரியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
34. மனிதன் மற்றும் விலங்குகளின் மலக்
கழிவுகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள்
ஆகியவை காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும்போது மீத்தேனுடன் (உயிரி - வாயு) சேர்ந்து கார்பன் டைஆக்சைடும், ஹைட்ரஜனும்
உற்பத்தியாகின்றன. இந்த பாக்டீரியங்கள்
மெத்தனோஜென்கள் என்றழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
35. புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த ........... வானது  மாவுடன்
சேர்க்கப்படும்போது ரொட்டியின் சத்து மேலும்
அதிகரிக்கின்றது.
1 point
Clear selection
36. மனிதனின் குடலில் வாழும் லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் எனும் ......... உணவு செரிமானத்தில் உதவுகிறது. மேலும், தீங்கு தரும் நோய்க் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
1 point
Clear selection
37. நுண்ணுயிரிகளால் நடைபெறும் .......... நிகழ்வின்மூலம் கரிம அமிலங்கள், ஆல்கஹால் மற்றும் எஸ்டர்கள்
உருவாகின்றன.
1 point
Clear selection
38. உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்கு
.......... வகையான தொழில்நுட்பங்கள்
பின்பற்றப்படுகின்றன.
1 point
Clear selection
39. நொதித்தல், உறைய வைத்தல், கொதிக்க
வைத்தல் மற்றும் இனிப்பிடுதல் ஆகியவை உணவு பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படும்  .............. முறைகளாகும்.
1 point
Clear selection
40. பாசிகள் ...... வகைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.
1 point
Clear selection
41. நிறமிகளின் அடிப்படையில் ஆல்காக்கள்
............ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
42. குளோரெல்லா ஃபைரினாய்டோசா என்னும்
பாசி, விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்
டைஆக்சைடை அகற்றுவதற்கும், மனிதக்
கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது.
1 point
Clear selection
43. ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம்
ஆஸ்பியீ போன்ற பூஞ்சைகள் வைட்டமின் .......
 வை உருவாக்கப் பயன்படுகின்றன.
1 point
Clear selection
44. R.H. விட்டேக்கரின் ஐந்து உலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் மூன்றாவது உலகமாக இடம் பெற்றுள்ளன. ஏனெனில், இவற்றில் பச்சையம் மற்றும் ஸ்டார்ச் ........
1 point
Clear selection
45. அஸ்பர்ஜில்லஸ் என்ற பூஞ்சையானது
குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனால், கிளாடோஸ்போரியம் என்ற பூஞ்சையானது ஒவ்வாமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
1 point
Clear selection
46. பிரையோஃபைட்டா தாவரங்கள் .........
வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
47. பீட் என்பது நிலக்கரியைப் போன்ற விலை
மதிப்புடைய எரிபொருளாகும். இது ஸ்பேக்னம்
தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
1 point
Clear selection
48. டெரிடோஃபைட்டுகள் .......... வகைகளாகப்
பிரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
49. ஜிம்னோஸ்பெர்ம்கள் ........ வகைகளாகப்
பிரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
50. தாவரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுக்கு ஏற்ப பல்வேறு தொகுப்புகளாக அவற்றைப் பிரிக்கும் முறையை வகைப்படுத்துதல் என்கிறோம். ........ வகைப்பாட்டு முறைகள் உள்ளன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy