Koyil.org - சுய பரிசோதனை 9 - முமுக்ஷுப்படி விளக்கவுரை (காலக்ஷேபம்) - ஸூத்ரம் 13
காணொளியைக் காண இங்கே "கிளிக்" செய்யவும்  -> https://www.youtube.com/watch?v=y5Z0oYLCH58&list=PLcJLpGJlP9mp5BlDjaEft4UNmEOY7Ff4q&index=9  (Nov 11th)
Email *
மந்த்ரத்தையும் அக்ஷரங்களையும் சரியாகப் பொருத்துக *
3 points
12 (த்வாதச)
8 (அஷ்டாக்ஷரி)
6 (ஷடக்ஷரி)
விஷ்ணு
வாசுதேவ
நாராயண
விஷ்ணு காயத்ரியின் மூலம் நமக்கு என்ன புலப்படுகிறது என்று மாமுனிகள் எடுத்துக் காட்டுகின்றார் ? *
1 point
Required
13ம் ஸூத்ரத்தின் வ்யாக்யானத்தில் மாமுனிகள் எதை “சகல வேதாந்த ஸார பூதம்” என்று குறிப்பிடுகின்றார் ? *
1 point
நாராயண அனுவாகத்தில் என்னென்ன சொல்கிறது ? *
1 point
மஹோபநிஷத் வாக்யமான “ஏகோஹவை நாராயண ஆஸீத்..” மூலம் நமக்கு என்ன தெரிகிறது ? *
1 point
பல்வேறு உபநிஷத் வாக்கியத்தின் மூலமாக, 13ம் ஸூத்ர வ்யாக்யானத்தில், மாமுனிகள் நமக்கு என்ன விளக்குகிறார் ? *
1 point
வேதத்தின் சிறப்பாக மாமுனிகள் எதைக் காட்டுகின்றார் ? *
1 point
எம்பெருமான் தானே வந்து வேதத்திற்கு புறம்பாகச் சொன்னால், அப்பொழுது தான் நம் பூர்வர்கள் அந்த உபதேசத்தை ஏற்பார்கள் - சரியா தவறா? *
1 point
“அபஹதபாப்மா” என்று யாரைக் குறிப்பிடுகிறது ஸுபாலோபநிஷத் ? இதன் பொருள் என்ன ? *
1 point
வேதத்தில் இருப்பவற்றை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் ? *
1 point
பஞ்சமோவேதம் என்று சொல்லப்படுவது எது ? *
1 point
ருஷிகள் நாராயண மந்த்ரத்தையே ஆதரித்தார்கள் என்பதை எடுத்துக்காட்ட மாமுனிகள் எங்கெங்கிருந்து ப்ரமாணங்களைக் கொடுத்துள்ளார் ? *
1 point
எவற்றைப் ப்ரபந்தங்கள் என்று கூறலாம் ? *
1 point
நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் நாராயண சப்தத்தை எவ்வாறு உபயோகித்துள்ளார் ? *
1 point
நம் ஸம்ப்ரதாயத்தில் எந்த ஆழ்வாரை “பெருமாள்” என்று அழைப்பது ? *
1 point
ஆழ்வார்கள் பதின்மர்களில் எத்தனை ஆழ்வார்கள் நாராயண சப்தத்தை அருளிச் செய்துள்ளார்கள் ? *
1 point
சிஷ்டர்கள் என்பவர்கள் யார் ? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report