பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
1. வெப்பப்படுத்தும் பொழுது, உயரத்திலிருந்து கீழே போடும் பொழுதோ, சுத்தியால் தட்டும் பொழுது காந்தங்கள் அவற்றின் வழி காந்த தன்மையை இழந்து விடுகின்றன.
2. கைப்பேசி, குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்கள் வைத்தால் காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்து விடும்.
3. காந்த திசை காட்டும் கருவி என்பது திசையை அறிய உதவும் ஒரு காந்த ஊசி பெட்டி ஆகும்.