NMMS SAT ONLINE EXAM - 6
8 ஆம் வகுப்பு - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மற்றும் ஆங்கிலயேர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மொபைல் எண் *
பள்ளியின் முகவரி *
இது போல் ONLINE தேர்வு தொடர்ந்து எழுத விருப்பமா? *
Required
மணி தயாரிக்க பயன்படும் வெண்கல உலோகத்திற்கு புகழ்பெற்ற நகரம் *
1 point
மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்ற நகரம் *
1 point
செல்வச்சுரண்டல் கோட்பாட்டை முதலில் ஏற்றுக்கொண்டவர் *
1 point
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு *
1 point
பம்பாயில் பருத்தி நூற்பு ஆலை நிறுவிய ஆண்டு *
1 point
ஹூக்ளி பள்ளத்தாக்கு அருகில் ------- என்ற இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது *
1 point
1907 ஆம் ஆண்டு ---என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எக்கு நிறுவனம் அமைக்கப்பட்டது *
1 point
TISCO என்ற நிறுவனம் 1911 ஆம் ஆண்டு ----ஐ உற்பத்தி செய்தது *
1 point
இந்திய தொழில்த்துறை கூட்டமைப்பு ----- ஆண்டு நிறுவப்பட்டது *
1 point
இந்தியாவில் முதல் மூன்று 5 ஆண்டு திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன? *
1 point
பொருத்துக *
1 point
தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் *
1 point
கோட்டை நகரங்கள் என அழைக்கப்படுவது *
1 point
இந்தியாவில் இருப்பு பாதை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு *
1 point
புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட இடம் *
1 point
முகலாயர்களின் பொழுதுபோக்கு மையமாக இருந்த இடம் *
1 point
இந்தியாவில் நகராட்சி அரசாங்கம் முதன் முதலில் உருவான நகரம் *
1 point
மாநகராட்சி உருவாக காரணமாக இருந்தவர் *
1 point
--------- போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றனர் *
1 point
சென்னப்ப நாயக்கரின் மகன் பெயர் *
1 point
இந்தியாவில் மேயர் பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு எது *
1 point
உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் *
1 point
வெள்ளை நகரம் என்று அழைக்கப்பட்ட பகுதி ---- *
1 point
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு *
1 point
கீழ்க்கண்ட நகரங்களில் எந்த நகரம் கருப்பு மற்றும் வெள்ளை நகரம் என அழைக்கப்படுகிறது *
1 point
தமர்லா வெங்கடபதி எந்த பட்டினத்தை மானியமாக வழங்கினார் *
1 point
யாருடைய தீர்மானம் "உள்ளாட்சி அரசாங்கத்தின் மகா சாசனம்" என்று அழைக்கப்படுகிறது *
1 point
ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு *
1 point
டல்ஹௌசி சதுக்கம் உள்ள இடம் *
1 point
பொருத்துக *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy