JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TNPSC GR 2&4 FREE TEST 11
சாம்பியன் இலவச பயிற்சி நிறுவனம்
CHAMPIONS ACADEMY CCC
TNPSC test 11 KEY ANSWER link click down
https://youtu.be/t_W1RkwhuNw
தினசரி இலவச தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. JOIN NOW.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1) ICICI என்பது
*
கெமிக்கல் தொழில்
பருத்தி தொழில்
தொழில் வர்த்தக சபை
நிதி நிறுவனம்
2) உலகமயமாக்குதல் என்றால் என்ன?
*
உற்பத்தி அதிகரிப்பு
நாட்டு எல்லைக்கு வெளியே சந்தையை விரிவுபடுத்துதல்
விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்
அன்னிய செலாவணியை அதிகப்படுத்துதல்
3) பசுமைப் புரட்சி என்பது எதைக் குறிக்கின்றது?
*
நில உச்சவரம்பு அதிகப்படுத்துதல்
அறிவியல் நுட்ப முறையில் விவசாய உற்பத்தியை அதிகரித்தல்
புதிய திட்டங்கள்
அதிக தண்ணீர் வசதியை ஏற்படுத்துதல்
4) பின்வருவருவனவற்றுள் விவசாயம் எதை கொடுக்கின்றது?
*
வேலைவாய்ப்பு
உணவு
பன்னாட்டு வணிகம்
இவை அனைத்தும்
5) மதிய உணவு திட்டம் தற்சமயம் இந்தியாவில் எந்த அரசால் நடத்தப்படுகிறது?
*
தமிழ்நாடு அரசால் மட்டும் நடத்தப்படுகிறது
மத்திய அரசால் மட்டும் நடத்தப்படுகிறது
மாநில அரசால் மட்டும் நடத்தப்படுகிறது
இவற்றில் எதுவுமில்லை
6) இந்தியாவின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தி சதவீதம் என்ன?
*
10%
20%
30%
40%
7) மேட்டூர் நீர் அணையில் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சக்தி எவ்வளவு மெகாவாட்?
*
480
320
300
500
8) விவசாய வளர்ச்சியை எதன் அடிப்படையில் அளவிட முடியும்?
*
பொருளாதார வளர்ச்சி
உற்பத்தி திறன் உயர்வு
பயிர்களின் எண்ணிக்கை
நீர்வளம் அதிகரித்தல்
9) நில உச்சவரம்பு எதன் மேல் விதிக்கப்படுகிறது?
*
சொத்தின் அளவை கட்டுப்படுத்துவது
உடைமைகளை கட்டுப்படுத்துவது
ஏழைகளின் மேல் உச்சவரம்பு
இவற்றில் எதுவுமில்லை
10) நகர்ப்புற ஏழைகளுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
*
1986
1989
1988
1987
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms