PTA QUESTION PAPER 3
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
prepared by s. saminathan GHSS MUKHASAPARUR  
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NUMBER *
School Name *
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

*
1 point

2.எவை நூலக கோப்புகள் நிரலில் செயல்பட தொடங்கியவுடன்

இறக்கப்படும் ?

1 point
Clear selection

3.பின்வரும் எது நெறிமுறையின் பண்புக்கூகூறு அல்ல ?

1 point
Clear selection

4.பைத்தானில் ஒரு நிரலை எத்தனை முறைமைகளில் எழுதலாம் ?

1 point
Clear selection

5.பின்வரும் பைத்தான் நிரலின் வெளியீடு என்ன ?

a=15

while (a<=20):

print(a%a end=’ ‘)

i=i+1

1 point
Clear selection

6.பைத்தானில் ஒரு செயற்கூறை வரையறுக்க பயன்படும் சிறப்பு சொல் எது ?

1 point
Clear selection


7.பைத்தானின் எந்த கட்டளை ஒரு சர மாறியை முழுமையாக நீக்கப் பயன்படுகிறது ?

1 point
Clear selection

8.பைத்தானின் எந்த கட்டளை ஒரு Listன் நீளத்தை கண்டுபிடிக்கப் பயன்படுகிறது ?

*
1 point

9.பைத்தானில் இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு கண்டிப்பாக எந்த அளபுருவாக இருக்க வேண்டும் ?

*
1 point


10.எது ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பு ?

*
1 point

11.ஒரு தளவுத்தளத்தை முந்தைய commit நிலை வரை மீட்டெடுக்கும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி (TCL):

*
1 point

12.பைத்தான் கோப்பு முறைமைகளின் தனித்துவமான படைப்பிற்காக கோப்பினை திறக்கும் முறை

*
1 point

13.பின்வரும் பைத்தான் நிரல் கோப்பின் சரியான பெயர் எது ?

*
1 point

14.தரவுத்தளத்திலுள்ள அனைத்து தரவுகளையும் பெறப் பயன்படும் SQL கூற்று:

*
1 point

15.பின்வரும் எது matplotlib காட்சிப்படுத்தலின் வகை அல்ல ?

*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy