6th Science day 09- TERM-03- 5. அன்றாட வாழ்வில் தாவரங்கள்,6.மென்பொருளும் வன்பொருளும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரிக்க விவசாயத்திற்கு உதவுபவை
1 point
Clear selection
 தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
1 point
Clear selection
இந்தியாவின் தேசிய மரம் எது?
1 point
Clear selection
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
1 point
Clear selection
இலை நார்கள் காணப்படுவது
1 point
Clear selection
‘கஜா’ புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை ____ உடையதால் புயலால் சேதமடையவில்லை.
1 point
Clear selection
தென்னை : நார் :: ரோஜா : _____
1 point
Clear selection
மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______
1 point
Clear selection
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
1 point
Clear selection
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?
1 point
Clear selection
இயற்கையான கொசு விரட்டி
1 point
Clear selection
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் நாள் ___ஆகக் கொண்டாடப்படுகிறது.
1 point
Clear selection
______ என்பது ஒரு இயங்குதளமாகும்.
1 point
Clear selection
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்தது
1 point
Clear selection
கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?
1 point
Clear selection
Windows என்பது
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது? 
1 point
Clear selection
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு ____ நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது.
1 point
Clear selection
LINUX என்பது
1 point
Clear selection
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
1 point
Clear selection
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
1 point
Clear selection
ரவை உப்புமா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
மொத்த இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்து தருவது
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy