SHIVAMS EYE ACADEMY
6-10 SOC SCIENCE BOOK BACK - TEST 19
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்? 

1 point
Clear selection

2. சத்யார்த்த பிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார்? 

1 point
Clear selection

3. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

1 point
Clear selection

4. 1916-ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்? 

1 point
Clear selection

5. நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்? 

1 point
Clear selection

6. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது? 

1 point
Clear selection

7. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கிருந்தார்?  

1 point
Clear selection

8. ஹிந்தி எதிர்ப்பு  மாநாடு கீழ்க்கண்டவற்றில் எங்கு நடைபெற்றது? 

1 point
Clear selection

9. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதல் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?  

1 point
Clear selection

10. பழைய வண்டல் படிவுகள் உருவான சமவெளி

1 point
Clear selection

11. சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

1 point
Clear selection

12. காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் 

1 point
Clear selection

13. இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது எது? 

1 point
Clear selection

14. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது 

1 point
Clear selection

15. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் 

1 point
Clear selection

16. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நீளம்

1 point
Clear selection

17. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் 

1 point
Clear selection

18. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் 

1 point
Clear selection

19. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்டுள்ள மாவட்டம் 

1 point
Clear selection

20. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை

1 point
Clear selection

21. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் எங்கிருந்து பெறப்பட்டது 

1 point
Clear selection

22. டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது? 

1 point
Clear selection

23. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு அரசியலமைப்பு திருத்த நடைமுறை குறித்து கூறுகிறது? 

1 point
Clear selection

24. உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?  

1 point
Clear selection

25. கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை? 

1 point
Clear selection

26. இந்திய வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? 

1 point
Clear selection

27. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன? 

1 point
Clear selection

28. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது 

1 point
Clear selection

29. இந்திய அரசாங்கம் 1991 இல் இதனை அறிமுகப்படுத்தியது 

1 point
Clear selection

30. சர் ராபர்ட் புரூஸ் பூட் என்ற இங்கிலாந்து உளவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _______ கருவிகளை முதல்முறையாக கண்டுபிடித்தார்? 

1 point
Clear selection

31. சுமேரியர்களின் எழுத்துமுறை 

1 point
Clear selection

32. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற வியாபாரிகளையும் குதிரை வீரர்களையும் பற்றி குறிப்பிடுகின்ற இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் 

1 point
Clear selection

33. மும்மணிகள் என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் 

1 point
Clear selection

34. புவியில் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை எவ்வாறு அழைக்கிறோம்? 

1 point
Clear selection

35. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக்  கொண்ட நிலத்தோற்றம்

1 point
Clear selection

36. பருவக் காற்று என்பது 

1 point
Clear selection

37. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு நபர் அரசாங்க முறை

1 point
Clear selection

 38. குடவோலை முறையை பின்பற்றியவர்கள் 

1 point
Clear selection

39.  உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது? 

1 point
Clear selection

40. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?  

1 point
Clear selection

41. தக்காண சுல்தானியங்கள் யாரால் கைப்பற்றப்பட்டன? 

1 point
Clear selection

42. கடல் நீரோட்டங்கள் உருவாக காரணம் 

1 point
Clear selection

43. பெருங்கடலில் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல

1 point
Clear selection

44. இன ஒதுக்கல் கொள்கையை பின்பற்றிய நாடு 

1 point
Clear selection

45. உலக மக்கள் தொகை தினம்

1 point
Clear selection

46. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு

1 point
Clear selection

47. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை இடம்

1 point
Clear selection

48. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை 

1 point
Clear selection

49. ஆற்றங்கரைகள் நாகரீக தொட்டில்கள் என அழைக்கப்பட காரணம்

1 point
Clear selection

50. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரம் அல்ல? 

1 point
Clear selection

51. வி. ஏ ஸ்மித் இந்தியாவை எவ்வாறு அழைக்கிறார்? 

1 point
Clear selection

52. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் 

1 point
Clear selection

53. மூன்றாம் பெளத்த சபை  எங்கு கூட்டப்பட்டது? 

1 point
Clear selection

54. 1896 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் யார்? 

1 point
Clear selection

55. சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க

1 point
Clear selection

56. கால்நடை வளர்ப்பு என்பது 

1 point
Clear selection

57. வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியது யார்? 

1 point
Clear selection

58. அட்ச மற்றும் தீர்க்க கோடுகளின் மொத்த எண்ணிக்கை

1 point
Clear selection

59. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்? 

1 point
Clear selection

60. குத்புதீன் ஐபக் தனது தலைநகரை எங்கு இருந்து டெல்லிக்கு மாற்றினார்? 

1 point
Clear selection

61. பொருந்தாததைக் கண்டுபிடி

1 point
Clear selection

62. பொருந்தாததைக் கண்டுபிடி

1 point
Clear selection

63. பொருந்தாததைக் கண்டுபிடி

1 point
Clear selection

64. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? 

1 point
Clear selection

65. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்? 

1 point
Clear selection

66. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?  

1 point
Clear selection

67. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரை கருதுகின்றனர்? 

1 point
Clear selection

68. சேது பாரத திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு

1 point
Clear selection

69. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது? 

1 point
Clear selection

70. சுனாமி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy