6Tth Social Science day 1
Sign in to Google to save your progress. Learn more

கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

கூற்று: தொடக்ககால மனிதர்கள் வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள்.
காரணம்: ஒரு குச்சி அல்லது கல்லால் பெரிய விலங்கினைக் கொல்வது கடினமாக இருந்தது.

1 point
Clear selection
படத்தில் உள்ள ஓவியம் இருக்கும் இடம்?
1 point
Captionless Image
Clear selection
பண்டைய மனிதர்கள், குகைகளில் வாழ்ந்தபோது, எவைகளில் ஓவியங்கள் வரைந்தனர்.
1 point
Clear selection
சரியா ? தவறா? "வேட்டையாடுவதில் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் பங்கேற்றார்கள்."
1 point
Clear selection
8,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துக்கான
மக்கள் எந்த தொழிலை செய்ததாக  கருதப்படுகிறது
1 point
Clear selection
படத்தில் காட்டப்பட்ட இடம் என்ன என்பதை கண்டறிக:-
Captionless Image
Clear selection
மனித இனம் மாற்றங்களை அடைந்து,
ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி
பெறும் வழிமுறையைப் ___________
என்கிறோம்.
1 point
Clear selection
பண்டையகால மனிதர்கள் தங்கள் புலனறிவாலும்
சிந்தனையாலும் அனுபவத்தாலும் உருவாக்கிய
சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு?
1 point
Clear selection
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல்
விலங்கு?
1 point
Clear selection
ஆதிகாலத்தில்  மனிதர்களின் முதன்மையான தொழில்?
1 point
Clear selection
எழுத்துப்பொறிப்புகள் பற்றிய படிப்பு?
1 point
Clear selection
‘இஸ்டோரியா’ என்பது எம்மொழிச் சொல்?
1 point
Clear selection
Monument என்பது?
1 point
Clear selection
ஆயுதங்கள் செய்ய ஏற்ற கல்?
1 point
Clear selection
(Proto History) என்றால் என்ன?
1 point
Clear selection
ஆப்பிரிக்கா யாருடைய வாழ்விடமாக அறியப்படுகிறது?
1 point
Clear selection
Inscription என்பது?
1 point
Clear selection

சரியா, தவறா?

நியாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தனர்.

1 point
Clear selection
சரியா, தவறா?
வரலாற்றுக்கு முந்தைய மக்கள் இரும்பிலான நாணயங்களைப் பயன்படுத்தினர்
1 point
Clear selection
ஹோமோ சேப்பியன்ஸ் சுயமாக சிந்திக்கும் மனிதர்கள்.

1 point
Clear selection
சிக்கிமுக்கிக் கல் அவர்களுக்கு எளிதாகக் கிடைத்தது.


1 point
Clear selection
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு எதற்கு பயன்படுகிறது?
1 point
Clear selection
தொடக்க கால மனிதர்களின்
வாழ்க்கைமுறையைப் பற்றி
அறிந்துகொள்ள _______________
உதவுகின்றன.
1 point
Clear selection

சரியா, தவறா?

நியாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தனர்.

1 point
Clear selection
மனிதன் குழுக்களாக வாழ்ந்த போது ஒவ்வொரு குழுவிலும் சுமார் எத்தனை பேர் வரை இருந்தார்கள்?
1 point
Clear selection
சரியா, தவறா?
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வண்டிகளை இழுக்க மக்கள் குதிரைகளைப் பயன் படுத்தினர்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy