TNPSC 20-20 FREE MODEL TEST -04
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
பொருத்துக.

a) ந.மு. வேங்கடசாமி      1. கல்வியை அழியாதச் செல்வம் 
b) ரா.பி. சேது                      2. வீரச்சுவை
c) மறைமலையடிகள்      3. குடிமக்கள் காப்பியம் 
d) தோ.ப. மீனாட்சி சுந்தரம்  4.  காலாத்தி வேடனும் கங்கை வேடனும் 
0 points
Clear selection
உலக நாட்டு குறிப்பு இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
1 point
Clear selection
பிழையற்ற தொடரை தேர்வு.
1 point
Clear selection
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்புப் பற்றி கூறியவர்?
1 point
Clear selection
"ஹிஜிறத்" என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?
1 point
Clear selection
சந்திப் பிழையற்ற தொடர் யாது? 
1 point
Clear selection
பொன்நகர் - இலக்கணக்குறிப்பு அறிக :
1 point
Clear selection
முற்காலப் பெண்கள் கல்வியில் சிறந்திருந்தனர் என்று விளக்கும் பின்வரும் பாடலை இயற்றியவர் யார்?
      " பெருந்த டங்கட் பிறைநுத வார்க்கெலாம் 
       பொருந்து செல்வழுங் கல்வியும் பூத்தலால் 
        வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் 
        விருந்து மன்றி விளைவன யாவையே "
1 point
Clear selection
நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாறைக் கூறும் சீறாப்புராணத்தை யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உறுப்புலவர் இயற்றினார்?
1 point
Clear selection
சீராபுராணத்தின் மூன்று காண்டங்களில் சேராதது?
1 point
Clear selection
பின்வரும் திருக்குறளில் வெளிப்படும் கருத்து யாது?
          " கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு 
             உன்னுடையவர் கல்லா தவர் "
 1.   கல்வியுடையவர்களே
       கண்ணுடையவர்கள் 
  2. கல்லாதவர்கள் விலங்குகளாக எண்ணப்படுவார்கள் 
 3. கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் 

1 point
Clear selection
விருத்தப் பாக்களால் ஆன சீறாப்புராணத்திலுள்ள  பாடல்கள் எத்தனை? 
1 point
Clear selection
சீறாபுராணத்தை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இறந்ததால், அதன் தொடர்ச்சியானா சின்னசீறா என்ற நூலை இயற்றியவர்? 
1 point
Clear selection
பிழையற்ற தொடர் யாது?
1 point
Clear selection
நபிகள் பெருமான் மீது "முதுமொழி மாலை" என்ற நூலை இயற்றியவர் யார்?
1 point
Clear selection
கொண்மூ - என்றால் என்ன?
1 point
Clear selection
பிழையற்ற தொடர் யாது?
1 point
Clear selection
அருஞ்சமம்  - இலக்கணக்குறிப்பு தருக.
1 point
Clear selection
எறிவாள்  இலக்கணக்குறிப்பு அறிக.
1 point
Clear selection
" ரஸம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் யாது?
1 point
Clear selection
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy