8 மணித்தேர்வு  - (10 ஆம் வகுப்பு அறிவியல் (07-09)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
In Google anmelden, um den Fortschritt zu speichern. Weitere Informationen
பெயர்: *
மாவட்டம்: *
1. ............... அணுவைப் பற்றிய முதல்
அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டார்.
1 Punkt
Auswahl löschen
2. அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு
தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியும்.
1 Punkt
Auswahl löschen
3. ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன்
ஆற்றலை கணக்கிட முடியும்............... 

1 Punkt
Auswahl löschen
4. கார்பன் ஐசோடோப்புகளில் 6
புரோட்டான்களையும் 6 நியூட்ரான்களையும்
பெற்றுள்ள ............ அணுவின் நிறையில் 12 இல் ஒரு பகுதியே அணு நிறை அலகு ஆகும்.
1 Punkt
Auswahl löschen
5. அணு நிறையைக் கணக்கிடக்கூடிய நவீன
முறையான ”நிறை நிறமாலைமானி” முறையில் (mass spectrometric method) ............. திட்ட அளவாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களில் ஒப்பு அணுநிறையானது முழு எண்களை ஒட்டியே
உள்ளதால் கணக்கீட்டிற்கு எளிதாக முழு எண்களாக மாற்றியே பயன்படுத்துகிறோம்.
1 Punkt
Auswahl löschen
6. ஒப்பு அணுநிறை என்பது ஒரு விகிதம்,
எனவே அதற்கு அலகு இல்லை. ஒரு
தனிமத்தின் அணு நிறையை கிராமில்
குறிப்பிடுவதாகக் கொண்டால் அதற்கு 
“கிராம் அணுநிறை” என்று பெயர்.
1 Punkt
Auswahl löschen
7. கார்பனின் அணுநிறை .......... என்பது கார்பன் ஐசோடோப்புகளின் சராசரி அணுநிறையே தவிர, தனித்த கார்பனின் அணுநிறை
அல்ல.
1 Punkt
Auswahl löschen
8. பெரிலியம் தனிமத்தின் அணு நிறை .................
1 Punkt
Auswahl löschen
9. போரான்  தனிமத்தின் அணு நிறை .................
1 Punkt
Auswahl löschen
10. பூமியின் மேற்பரப்பு மற்றும் மனித உடலில் அதிகமாகக் காணப்படக்கூடிய தனிமம் ஆக்சிஜன். ஆக்சிஜனின் அணு நிறை ...............
1 Punkt
Auswahl löschen
11. இயற்கையில் தனிமம் போரான்
என்பது போரான் – 10 (5 புரோட்டான்கள் + 5
நியூட்ரான்கள்) மற்றும் போரான் – 11 (5 புரோட்டான்கள் + 6 நியூட்ரான்கள்) ஆகியவற்றின் கலவையாக உள்ளது. B –10 ன் சதவீதபரவல் 20 ஆகவும் B – 11 ன் சதவீத பரவல் 80 ஆகவும் உள்ளது. எனில் போரானின்
சராசரி நிறை ...............
1 Punkt
Auswahl löschen
12. ஒரு ஓசோன் (O3) மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன. எனவே அது ’ஒத்த மூவணு மூலக்கூறு’ என அழைக்கப்படுகிறது. ஒரு மூலக்கூறு
மூன்றுக்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்டிருந்தால் அது ’பல அணு மூலக்கூறு’ எனப்படும்.
1 Punkt
Auswahl löschen
13. ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறின் நிறைக்கும், C-12 அணுவின் நிறையில் ............... பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
1 Punkt
Auswahl löschen
14. CO 2 ன் கிராம் மூலக்கூறுநிறை = ............
1 Punkt
Auswahl löschen
15. HCl ன் கிராம் மூலக்கூறுநிறை = ...............
1 Punkt
Auswahl löschen
16. சல்ப்யூரிக் அமிலமானது இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களாலும் ஒரு சல்பர் அணுவாலும் .............. ஆக்சிஜன் அணுக்களாலும் ஆனது.
1 Punkt
Auswahl löschen
17. சல்ப்யூரிக் அமிலத்தின் ஒப்பு மூலக்கூறுநிறை .............
1 Punkt
Auswahl löschen
18. ஒரு நீர் மூலக்கூறின் நிறையானது 1/12 பங்கு C-12 அணுவின் நிறையை விட ...... மடங்கு பெரியது.
1 Punkt
Auswahl löschen
19. SI அளவீட்டு முறையில் ஒரு மோல் என்பது
கார்பன்-12 (C-12) ஐசோடோப்பின் 12 கி (அல்லது
0.012 கி.கி) நிறையில் உள்ள அணுக்களின்
எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படை துகள்களை (அணுக்கள், மூலக்கூறு மற்றும் பிற) கொண்ட பொருளின் அளவு ஆகும்.
1 Punkt
Auswahl löschen
20. ‘அவகாட்ரோ எண்’ மதிப்பு .................
1 Punkt
Auswahl löschen
21. ஒரு மோல் மூலக்கூறு ஆக்சிஜன்
என்பது 6.023x10^23 ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்டது. அதன் கிராம் மூலக்கூறு நிறை ................
1 Punkt
Auswahl löschen
22. திட்ட வெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு
மோல் வாயுவானது ...............  பருமனை ஆக்கிரமிக்கும். இது மோலார் பருமன் எனவும் அழைக்கப்படும்.
1 Punkt
Auswahl löschen
23. சேர்மங்களின் சதவீத இயைபு என்பது .............
சேர்மத்தில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் நிறையைக் குறிப்பதாகும்.
1 Punkt
Auswahl löschen
24. மீத்தேனில் உள்ள கார்பனின்
சதவீத இயைபை காண்க.
1 Punkt
Auswahl löschen
25. .............. இல் அவகாட்ரோ என்ற அறிவியல் அறிஞர் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் அவற்றின் பருமனுக்கும் இடையேயான தொடர்பினை வெவ்வேறு சூழ்நிலைகளில் கண்டறிந்து அவரது கருதுகோள்களை வெளியிட்டார்.
1 Punkt
Auswahl löschen
26. அவகாட்ரோ கூற்றின்படி, ”மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.”
1 Punkt
Auswahl löschen
27. மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ............ அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
1 Punkt
Auswahl löschen
28. H2SO4 ல் உள்ள S ன் சதவீத இயைபினைக்
காண்க
1 Punkt
Auswahl löschen
29. கி.பி (பொ.ஆ) ................ ல் விஞ்ஞானிகளால்
60 தனிமங்களும் அவற்றின் நிறைகளும்
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
1 Punkt
Auswahl löschen
30. ....... ஆம் ஆண்டு ஹென்றி மோஸ்லே என்ற
பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்தலுக்கு, அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்.
1 Punkt
Auswahl löschen
31. ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும். அட்டவணையில் மொத்தம் ................. தொகுதிகள் உள்ளன.
1 Punkt
Auswahl löschen
32. H2 மூலக்கூறில், இரண்டு ஹைட்ரஜன்
அணுக்கருகளுக்கு இடையில் உள்ள தூரம் .........
1 Punkt
Auswahl löschen
33. மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்
தன்மையற்றவை. ஏனெனில், அவற்றின்
வெளிமட்டத்தில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளவை. அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது. எனவே இவற்றின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.
1 Punkt
Auswahl löschen
34. கவர்தன்மை வித்தியாசம் .................... என
இருந்தால், அப்பிணைப்பு 50 % அயனித்தன்மையும், 50 % சகப்பிணைப்புத் தன்மையையும் பெற்றிருக்கும்.
1 Punkt
Auswahl löschen
35. உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுத்து, இயல் மற்றும் வேதியியல் பண்புகளுக்கு
ஏற்றாற்போல் அவற்றை உலோகக் கலவைகளாக மாற்றி, வெவ்வேறு பயன்
பாட்டுக்கு உட்படுத்தும் அறிவியலே உலோகவியல் எனப்படும். உலோகவியலின்
செயல்பாடுகள் ............. படிகளைக் கொண்டது.
1 Punkt
Auswahl löschen
36. பாக்சைட் தாதுவினை, நன்கு தூளாக்கி, எரி
சோடாவுடன் ....... வெப்பநிலையில், குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும் போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது.
1 Punkt
Auswahl löschen
37. உலர்ந்த காற்றுடன் அலுமினியம்
வினைபுரியாது. ................... வெப்பநிலையில்
அலுமினியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடுகளை உருவாக்கும்.
1 Punkt
Auswahl löschen
38. காப்பரின் முக்கிய தாது காப்பர் பைரைட் ஆகும். ............ சதவீதம் தாமிரம் இத்தாதுவில் இருந்து பெறப்படுக்கின்றது.
1 Punkt
Auswahl löschen
39. 98 % காப்பரும், 2 % மாசுக்களும்
உள்ள கொப்புளக் காப்பரை மின்னாற்பகுத்தல்
செய்வதன் மூலம் மிகத் தூய்மையான உலோகம் பெறலாம்.
1 Punkt
Auswahl löschen
40. தாமிரத்தின் உருகுநிலை ..................
1 Punkt
Auswahl löschen
41. ........... ல் இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல்பாலம் என்ற பெருமை பாம்பன் பாலத்திற்கு உண்டு.
1 Punkt
Auswahl löschen
42. ............ ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பந்த்ராவலி என்றகடற்பாலம் நீளமானது.
1 Punkt
Auswahl löschen
43. கரைப்பானில் உள்ள கரைபொருளின்
அளவைப் பொருத்து கரைசல்களை ..................
வகைப்படுத்தலாம்.
1 Punkt
Auswahl löschen
44. கரைசலின் செறிவு என்பது ”கொடுக்கப்பட்ட
கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள
கரைபொருளின் அளவு” என வரையறுக்கப்படுகிறது.
1 Punkt
Auswahl löschen
45. 298 K வெப்ப நிலையில் 15 கி நீரில், 1.5 கி
கரைபொருளை கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதே வெப்ப நிலையில் கரைபொருளின் கரைதிறனைக் கண்டறிக.
1 Punkt
Auswahl löschen
46. 35 மி.லி மெத்தனால் 65 மி.லி நீருடன்
சேர்க்கப்பட்டு ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைசலின் கனஅளவு சதவீதத்தைக் காண்க.
1 Punkt
Auswahl löschen
47. 200 மி.லி, 20% (v/v) எத்தனால்-நீர்க்கரைசலில்
உள்ள எத்தனாலின் கனஅளவைக் கணக்கிடுக.
1 Punkt
Auswahl löschen
48. நிறை சதவீதம் என்பது, ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில்
குறித்தால் அது அக்கரைசலின் நிறைசதவீதம்
எனப்படும்.
1 Punkt
Auswahl löschen
49.  ஓரலகு மூலக்கூறு ஒரே வகை அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பின் அது …… என அழைக்கப்படுகிறது.
1 Punkt
Auswahl löschen
50.  46 கி சோடியத்தின் மோல்களைக் காண்க.
1 Punkt
Auswahl löschen
Senden
Alle Eingaben löschen
Geben Sie niemals Passwörter über Google Formulare weiter.
Dieser Inhalt wurde nicht von Google erstellt und wird von Google auch nicht unterstützt. Missbrauch melden - Nutzungsbedingungen - Datenschutzerklärung