8 மணித்தேர்வு - 29 ( 8 ஆம் வகுப்பு அறிவியல் 04 - 06)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. வெப்பத்தின் முக்கியமான மாற்றங்கள் எத்தனை?
1 point
Clear selection
2. மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்படும் மின்வடக்
கம்பிகள் பகல் நேரங்களில் விரிவடைந்து இரவு நேரங்களில் சுருங்குகின்றன.
1 point
Clear selection
3. நீர் மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெறும்பொழுது அவற்றின் வெப்பநிலை ..........
1 point
Clear selection
4. ஒரு பொருளிலிருந்து வெப்ப ஆற்றலை
எடுக்கும்போதோ அல்லது அப்பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும்போதோ அப்பொருளானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றம் அடைகிறது.
1 point
Clear selection
5. வெப்ப ஆற்றல் காரணமாக பொருள்களில் எத்தனை விதமான மாற்றங்கள்  ஏற்படலாம்.?
1 point
Clear selection
6. இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் நீர் ஆகும்.
1 point
Clear selection
7. ஒரு பொருளின் நிலையைப் பொருத்து
வெப்பப் பரிமாற்றம் எத்தனை விதங்களில்
நடைபெறுகிறது.?
1 point
Clear selection
8. அலோகங்கள் அனைத்தும் சிறந்த வெப்பக் கடத்திகளாகும்.
1 point
Clear selection
9. வெப்பத்தை எளிதாகக் கடத்தாத
பொருள்கள் வெப்பம் கடத்தாப்
பொருள்கள் அல்லது ............என்று
அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
10. நிலக்காற்று மற்றும் கடல் காற்று ஆகிய
நிகழ்வுகள் உருவாவதற்கு ........ காரணம் ஆகும்.
1 point
Clear selection
11. ...........°C வெப்பநிலைக்கு ஒரு பொருளை
வெப்பப்படுத்தும்போது கதிர்வீச்சானது மங்கிய
சிவப்பு நிறத்தில் நமது கண்களுக்குத் தெரிய
ஆரம்பிக்கிறது.
1 point
Clear selection
12. உணவுப்பொருள்களில் உள்ள ஆற்றலின் அளவு கிலோ கலோரி எனும் அலகால்
குறிப்பிடப்படுகிறது.
1 கிலோ கலோரி = ......................J (தோராயமாக)
1 point
Clear selection
13. ஒரு பொருள் சூடாக உள்ளதா அல்லது
குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும்
இயற்பியல் அளவு வெப்பநிலை ஆகும்.
1 point
Clear selection
14. வெப்பநிலையை அளவிட எத்தனை விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.?
1 point
Clear selection
15. 1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ....... கலோரி என வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
16. கலோரி மற்றும் ஜூல் ஆகிய அலகுகளுக்கிடையேயான தொடர்பு
பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. 
1 கலோரி = ...........J.
1 point
Clear selection
17. பொதுவாக, பொருள் ஒன்று ஏற்கும் அல்லது
இழக்கும் வெப்பத்தின் அளவானது .............
காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
1 point
Clear selection
18. ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு அப்பொருளின் வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.
1 point
Clear selection
19. வெப்ப ஏற்புத்திறனின் அலகு கலோரி / °C.
இதன் SI அலகு ............ ஆகும்.
1 point
Clear selection
20. 100 கிராம் எண்ணையைவிட 100 கிராம் தண்ணீர் குறைந்த அளவு வெப்பத்தை இழுத்துக் கொள்ள முடியும்.
1 point
Clear selection
21. ஒரு உலோகத்தின் வெப்பநிலை 30°C ஆக
உள்ளது. அதற்கு 3000 J அளவுள்ள வெப்ப
ஆற்றல் அளிக்கப்படும்போது அதன் வெப்பநிலை 40°C ஆக உயர்கிறது எனில், அதன் வெப்ப எற்புத்திறனைக் கணக்கிடுக.
1 point
Clear selection
22. ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 1K
உயர்த்துவதற்கு 600JK-1 வெப்பம் தேவைப்படுகிறது. அதன் வெப்பநிலையை 20K உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஆற்றலைக் கனக்கிடுக.
1 point
Clear selection
23. ஒரு உலோகத்தின் தன் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு 160 Jkg^-1K^-1. 500கிராம் நிறையுள்ள உலோகத்தின் வெப்பநிலையை 125°C லிருந்து 325°C ஆக உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் மதிப்பைக் கணக்கிடுக.
1 point
Clear selection
24. ‘தெர்மோஸ்டாட்’ என்ற சொல், இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் ‘ தெர்மோ  ’ எனும் சொல் வெப்பம்
என்றும், ‘ஸ்டாட்’ எனும் சொல் அதே நிலையில்
இருப்பது என்றும் பொருள்படும்.
1 point
Clear selection
25. முதல் முதலாக ............. ஆம் ஆண்டு
ஆன்டொய்ன் லவாய்ஸியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ் ஆகியோரால், வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் அளவை அளவிட பனிக்கட்டி- கலோரிமீட்டர் பயன்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
26. வெற்றிடக்குடுவை முதன் முதலில் ............ ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அறிவியலாளர்
சர் ஜேம்ஸ் திவார் என்பவரால் 
கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கவுரவப்
படுத்தும் விதமாக இது திவார் குடுவை (Dewar
Flask) என்றும் அழைக்கப்படுகிறது. இது திவார்
பாட்டில் எனவும் அழைக்கப்படும்.
1 point
Clear selection
27. அணுவை அதனைவிடச் சிறிய கூறுகளாகப் பிரிக்க இயலாது என அறிவியல்அறிஞர் .................... கருதினார்.
1 point
Clear selection
28. ரூதர்போர்டின் ..................  இழை சோதனைக்குப்பின் அணுவினுள் புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் போன்ற மின்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1 point
Clear selection
29. கூற்று 1: பொருள்கள் ஒன்றையொன்று விலக்குவதற்கு அல்லது ஈர்ப்பதற்குக் காரணமான அடிப்படைப் பண்பைப் பெற்றிருக்கும் துகள் மின்துகள் எனப்படும்.
கூற்று 2: ஒன்றையொன்று ஈர்க்கும் அல்லது விலக்கும் பண்பு மின்னூட்டம் எனப்படும்.
1 point
Clear selection
30. மின்துகள்கள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
31. சிறும மின்னூட்டம் (e) மதிப்பு ................
கூலூம் ஆகும்.
1 point
Clear selection
32. எத்தனை முறைகளில் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்கள் இடமாற்றமடைகின்றன.?
1 point
Clear selection
33. மின் நடுநிலையில் இருக்கும் ஒரு பொருள் எலக்ட்ரான்களை இழப்பதால் மட்டுமே நேர்
மின்னூட்டமுடைய பொருளாகிறது. நேர்மின்
துகள்களைப் பெற்றுக்கொள்வதால் அல்ல.
1 point
Clear selection
34. கூற்று:  நேர்மின்னூட்டம் பெற்ற ஒரு கண்ணாடித் தண்டினை மற்றொரு நேர்மின்னூட்டம் பெற்ற
கண்ணாடித் தண்டின் அருகே கொண்டு
செல்லும் போது அவை ஒன்றை விட்டு ஒன்று
விலகுகின்றன. 
கூற்று 2:ஆனால் நேர் மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டின் அருகே எதிர் மின்னூட்டம் பெற்ற எபோனைட் தண்டினைக் கொண்டு வரும்போது அவை ஒன்றை ஒன்று கவர்கின்றன. தண்டுகளுக்கிடையே உள்ள தூரம் குறையும்போது விலக்கு விசை அல்லது
கவர்ச்சி விசை அதிகரிக்கின்றது.
1 point
Clear selection
35. மின்னலின் மூலம் மிகப்பெரிய அளவிலான மின்சாரம் மின்னிறக்கமடைந்து ................. வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பம் உருவாகிறது.
1 point
Clear selection
36. மின்னல் ஒரு மரத்தைத் தாக்கும்போது உருவாகும் அதிகபட்ச வெப்பத்தினால்
மரத்தினுள் உள்ள நீரானது ஆவியாகி மரம்
எரிந்து விடுகிறது.
1 point
Clear selection
37. வாகனங்களின் உலோகப் பரப்பு நிலைமின் தடுப்புறையாகச் செயல்பட்டு வாகனத்திற்குள் அமர்ந்திருப்பவர்களை மின்னலானது தாக்காமல் அது பாதுகாக்கிறது.
1 point
Clear selection
38. வீட்டு உபயோகப் பொருள்களான கொதிகலன் மற்றும் மின்சலவைப்
பெட்டி போன்றவைகளில் பொதுவாக எத்தனை வகையான கம்பிகளைக்
கொண்டிருக்கும்.?
1 point
Clear selection
39. ஒரு எளிய மின்சுற்றில் எத்தனை 
கூறுகள் காணப்படும்.?
1 point
Clear selection
40. ஈல் (Eel) என்ற ஒரு வகையான விலங்கு மீன் ......... வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை
உருவாக்கி மின்னதிர்ச்சியை ஏற்படுத்தும்.
1 point
Clear selection
41. தாமஸ் ஆல்வா எடிசன், .......... ஆம் ஆண்டில் ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒலியை 
மீண்டும் கேட்க முடியும்.
1 point
Clear selection
42. ஒலியின் வேகம் என்பது ஒலியானது ஒரு
வினாடியில் பயணிக்கும் தொலைவு. இதை ‘v’
எனக் குறிக்கலாம். இதன் சமன்பாடு v = nλ, இங்கு n என்பது அதிர்வெண் மற்றும் λ என்பது அலைநீளம் ஆகும்.
1 point
Clear selection
43. ஒரு ஒலி 50 ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும்
10 மீ அலை நீளம் கொண்டது. அந்த ஒலியின்
வேகம் என்ன?
1 point
Clear selection
44. ஒரு ஒலி 5 Hz அதிர்வெண் மற்றும் 25 ms^−1
வேகத்தைக் கொண்டுள்ளது. ஒலியின்
அலைநீளம் என்ன?
1 point
Clear selection
45. காற்றில் உள்ள நீராவியின் அளவு ஈரப்பதம்
என்று அழைக்கப்படுகிறது. இது குளிர்காலத்தில் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும்.
1 point
Clear selection
46. இயந்திர அலை வகைகள் எத்தனை?
1 point
Clear selection
47. பூகம்பத்தின்போது உருவாகும் அலைகள் ............க்கு உதாரணம் ஆகும்.
1 point
Clear selection
48. அலையின் வீச்சு என்பது அதிர்வுறும் துகள் ஒன்று மையப்புள்ளியில் இருந்து அடையும் அதிகபட்ச இடப்பெயர்ச்சி ஆகும். இது ‘A’. என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது வீச்சின் அலகு ‘மீட்டர்’ (m).
1 point
Clear selection
49. 20 ஹெர்ட்ஸுக்குக் குறைவான அதிர்வெண்
கொண்ட ஒலி குற்றொலி அல்லது இன்ஃப்ராசோனிக் ஒலி என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
50. ஒரு வௌவால் 20000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்க முடியும். வௌவால்கள் அலறும்போது மீயொலியை உருவாக்குகின்றன. இந்த மீயொலி அலைகள் வெளவால்கள் தங்களது வழியையும் இரையையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy