Gr - 13 கிறிஸ்தவ நாகரிகம் - Online Exam 1
Sign in to Google to save your progress. Learn more
School Name *
Student Name *
பொருத்தமான விடையைத் தெரிக
1. கிறிஸ்தவர்களாக இருப்பதே குற்றமாக கருதப்பட்டு முன்னெடுக்கப்பட்ட கலாபனை,
1 point
Clear selection
2. உரோமையரின் சமூக அடிப்படையிலான இரு பிரிவினரும்,
1 point
Clear selection
3. திருச்சபையில் திருமுழுக்குப் பெற்று இணைந்து கொண்ட முதல் புறவினத்தவர்,
1 point
Clear selection
4. கலாபனைக் காலத்தில் “X” வடிவமான சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவர்,
1 point
Clear selection
5. “பரிசுத்த ஆவி கடவுளல்ல” என போதித்த பேதகம்,
1 point
Clear selection
6. கிறிஸ்தவர்கள் பொதுப் பாதுகாப்பின் பெயரால் சிறையிலடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட கலாபணை,
1 point
Clear selection
7. யூதர்கள் கிறிஸ்தவர்களை வெறுத்துப் பகைத்து அவர்களைத் துன்புறுத்திய கலாபனை,
1 point
Clear selection
8. புனித தேனீஸ், புனித கோனோன் இருவரும் மறைசாட்சிகளாக மரித்த கலாபனை,
1 point
Clear selection
9. “இறையியல் இலத்தீன் மொழியின் தந்தை” என அழைக்கப்படுபவர்,
1 point
Clear selection
10.  “கடவுளை உடுத்தியவர்” என அழைக்கப்பட்டவர்,
1 point
Clear selection
11. “வார்த்தை கடவுளிலும் கீழானவர்” எனக் கூறி ஆரியத் தப்பறைக்கு வழி வகுத்தவர்,
1 point
Clear selection
12. திருவிவிலியத்தை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர்,
1 point
Clear selection
13. தன்னைத்தானே ஆண்டவரெனப் பிரகடனம் செய்து தன்னை வணங்கும்படி கட்டளையிட்ட மன்னன்,
1 point
Clear selection
14. உரோமைய அஞ்ஞான வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் பங்கெடுக்க வேண்டுமெனக் கட்டளை பிறப்பிக்கப்பட்ட கலாபனை,
1 point
Clear selection
15. திருச்சபையின் முதல் மூன்று நூற்றாண்டுகளும்,
1 point
Clear selection
16. கிறிஸ்தவத்தை உரோமையின் “அரசமதமாக” பிரகடனம் செய்த அரசர்,
1 point
Clear selection
17. புனித லோறன்சியார், உரோமயக் கலாபனையின் போது,
1 point
Clear selection
18. வரலாற்றுப் புகழ் மிக்க மிலான் அரச சாசனத்தைப் பிரகடனம் செய்தவர்,
1 point
Clear selection
19. எப்பேரரசன் காலத்தில், கிறிஸ்தவர்கள் குடிவெறி, களியாட்டங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர்?
1 point
Clear selection
20. “நீரோ எனும் கொடிய மிருகத்தின் ஒரு பாதி” என தெர்த்தூலியனால் சுட்டிக்காட்டப்பட்டவர்,
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy