8 மணித்தேர்வு -  (10ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 07-10) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. ........... ஜூன் 23இல் நடைபெற்ற பிளாசிப் போரில் வங்காள நவாபான சிராஜ்- உத்-தெளலா ஆங்கிலேய கிழக்கிந்திய 
கம்பெனியால்தோற்கடிக்கப்பட்டார்.
1 point
Clear selection
2. ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் ........ ஆம்
ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது.
1839இல் ஷரியத்துல்லா மறைந்த பிறகு இந்த
கிளர்ச்சிக்கு அவரது மகன் டுடு மியான் தலைமை ஏற்றார். அவர் வரி செலுத்த வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டா ர்.
1 point
Clear selection
3. ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய
பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் 1831-32ஆம் ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி .............. கிளர்ச்சியாகும்.
1 point
Clear selection
4. இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதையடுத்து அது ‘பிரித்தாளும் கொள்கை’ என்று அறியப்பட்டது.
1 point
Clear selection
5. இண்டிகோ கிளர்ச்சி ................ ஆம் ஆண்டு
தொடங்கியது. இந்தக் கிளர்ச்சி ஒரு வேலைநிறுத்த வடிவில் தொடங்கியது.
1 point
Clear selection
6. இந்திய தேசிய காங்கிரசின் முதல் 
தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி இருந்த ஆண்டு.................
1 point
Clear selection
7.  இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.
1 point
Clear selection
8. 1905 ...... இல் வங்காளம் அதிகார பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.
1 point
Clear selection
9. வஹாபி போதனைகளால் பெரிதும் ஆழமாக
ஈர்க்கப்பட்டவராக திகழ்ந்த இசுலாமிய மதபோதகர் டிடு மீர் என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்றார். ஜமீன்தாரி
முறையால் ஒடுக்கப்பட்ட குறிப்பாக இசுலாமிய
விவசாயிகள் மத்தியில் அவர் செல்வாக்குமிக்க நபராகத் திகழ்ந்தார்.
1 point
Clear selection
10. வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது எத்தனை முக்கியப் போக்குகள் காணப்பட்டன.
1 point
Clear selection
11. .............. இல் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட்
சீர்திருத்தங்களை ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக முன்னேற உறுதி கூறப்பட்டது. 
1 point
Clear selection
12.  மார்ச் 29ம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ……………………… அதிகாரியைத் தாக்கினார்.
1 point
Clear selection
13.  இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் எத்தனை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன?
1 point
Clear selection
14. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.
1 point
Clear selection
15. ‘கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது’ (The Kingdom of God is Within You) என்ற புத்தகத்தை எழுதியவர்................
1 point
Clear selection
16. பீகாரில் உள்ள சம்பரானில் ‘தீன் காதியா’
முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் ........ மூன்று பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தினர்.
1 point
Clear selection
17. .......... இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.
1 point
Clear selection
18. 1920 ஜூன் 9இல் அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும்
ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது.
ஒத்துழையாமை இயக்கம் ...........
நாள் தொடங்கியது.
1 point
Clear selection
19.  காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.
1 point
Clear selection
20.  ……………. மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 point
Clear selection
21. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம்
மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம்
செய்யப்பட்டது. இதன் மூலம் மாகாண அரசின்
அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது.
1 point
Clear selection
22. ........ நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல்
சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில்
ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இது ‘சைமன் குழு' என்றே அழைக்கப்பட்டது.
1 point
Clear selection
23. ஆங்கிலேயர்கள் .............. ஆம் ஆண்டு 
முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
1 point
Clear selection
24.  பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு ……………. விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.
1 point
Clear selection
25. காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின்
பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து
........... மார்ச் 5 ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1 point
Clear selection
26. ............... ஜனவரி 8 ஆம் நாள் ‘கோவில்
நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.
1 point
Clear selection
27. ‘அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ ........... ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
1 point
Clear selection
28.  சாந்தலர் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கிய மண்டலம் ………….. ஆகும்.
1 point
Clear selection
29.  இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.
1 point
Clear selection
30.  இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 362 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.
1 point
Clear selection
31. ................. ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதியின் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
1 point
Clear selection
32.  காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
1 point
Clear selection
33.  ……………. ல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
1 point
Clear selection
34.  மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
35.  தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
1 point
Clear selection
36. ‘அண்டூ திஸ் லாஸ்ட்’ (Unto the Last) என்ற புத்தகத்தை எழுதியவர்.............
1 point
Clear selection
37. .............. ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது.
1 point
Clear selection
38. G. சுப்பிரமணியம் 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார். 1899இல் அவ்விதழ் நாளிதழாக மாறியது. இந்தியன் பேட்ரியாட் (Indian Patriot) சவுத் இந்தியன் மெயில் (South Indian Mail), மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் (Madras Standard), தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தொடங்கப்படுவதற்கு ஊக்கமளித்தது.
1 point
Clear selection
39.  ………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1 point
Clear selection
40. அயர்லாந்துப் பெண்மணியுமான
அன்னிபெசன்ட் அயர்லாந்தின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி தன்னாட்சி
இயக்கத்தை முன்மொழிந்தார். ................... இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச்
சென்றார்.
1 point
Clear selection
41. அன்னி பெசன்ட் ‘விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது’ (‘How India wrought for Freedom’), இந்தியா: ஒரு தேசம் (India: A Nation) எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
1 point
Clear selection
42. 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய .......... இல் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் ஒன்று சர் ஜான் சைமனின் தலைமையில் அமைக்கப் பெற்றது.
1 point
Clear selection
43.  ……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
1 point
Clear selection
44. 1930 ஏப்ரல் 13 இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின்
வேதாரண்யத்தைச் சென்றடைந்தது.
இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி
ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.
1 point
Clear selection
45. 1989இல் தமிழக அரசு, மாற்றங்களை
விரும்பிய சீர்த்திருத்தவாதிகளின் கனவை
நனவாக்கும் வகையில் .............. ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
1 point
Clear selection
46.  …………….. ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.
1 point
Clear selection
47. .................  நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார்,
சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும்
அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்க ஒருங்கிணைந்தனர்.
1 point
Clear selection
48. ‘சட்டமறுப்பு’ என்ற புத்தகத்தை எழுதியவர் .............
1 point
Clear selection
49. மறைமலை அடிகள் (1876-1950) தமிழ்
மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை (தூய தமிழ் இயக்கம்) உருவாக்கியவர் எனவும் கருதப்படுகின்றார். சங்க இலக்கிய நூல்களான பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
1 point
Clear selection
50.  ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy