JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பரதநாட்டியம்
தரம்-9
நிகழ்நிலை கணிப்பீடு- 1
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மாணவர் பெயர்✍️
*
Your answer
பாடசாலைப் பெயர்
*
Your answer
1)பரதநாட்டியத்தின் முழுமுதற்கடவுள் யார்?
*
5 points
1. விநாயகர்
2. நடராஜர்
3. பரதர்
4. கிருஷ்ணர்
2)
கோர்வையடவின் சொற்கட்டு
*
5 points
தத்தெய்தாஹா
தாதெய் தெய்த
தெய்ஹத் தெய்ஹி
தத்தெய் தாம்
3)
தகதிமி என்பது என்ன நடை
*
5 points
கண்டம்
திஸ்ரம்
சதுஸ்ரம்
சங்கீர்ணம்
4)
அடவுகளின் சேர்க்கை
*
5 points
கோர்வை
பூமாலை
தீர்மானம்
ஜதி
5)
தஞ்சை சகோதரர்களின் குருவின் பெயர்
*
5 points
சுப்பராயன்
துளையா மகாராஜா
ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர்
சேட்டலூர் நாராயண ஐயங்கார்
6)
ரூபக தாளத்தின் அட்சரங்களின் எண்ணிக்கை
*
5 points
10
8
6
4
7) இப்படத்தில் காணப்படும் அடவு
*
5 points
தெய்ஹத்தெய்ஹி
தத்தெய்தாம்
தத்தெய்தாஹா
தாதெய் தெய்த
8)
உடுக்கு, டோல்கி, ஹார்மோனியம், சல்லாரி என்பன
*
5 points
மேலைத்தேய இசைக்கருவிகள்
கீழைத்தேய இசைக்கருவிகள்
ஹிந்துஸ்தானி கருவிகள்
கிராமிய இசைக் கருவிகள்
9)
சிங்கள மக்களால் ஆடப்படும் நடனம்
*
5 points
பரதநாட்டியம்
கும்மி
கண்டிய நடனம்
காவடி
10)
நாட்டிய கிரமத்தின் படி கை செல்லும் இடம் செல்ல வேண்டியது
*
5 points
கண்
மனம்
பாவம்
ரசம்
11)
தத்தெய்தாம் அடவின் மறுபெயர்
*
5 points
வீச்சடவு
கோர்வை அடவு
பரவலடவு
ஊஞ்சலடவு
12)
பந்து நடனத்திற்கு பாவிக்கப்படும் ஹஸ்தம்
*
5 points
காங்கூலம்
பிரம்மரம்
திரிலிங்கம்
பத்மா கோஷம்
13)
காக்கைச் சிறகினிலே என்னும் பாடலைப் பாடியவர்
5 points
தேசியவினாயகம்பிள்ளை
பாரதியார்
பாரதிதாசன்
அள.வள்ளியப்பா
Clear selection
14)
பின்வருவனவற்றுள் காற்றுக் கருவி
*
5 points
உடுக்கு
பறை
ஹார்மோனியம்
சல்லாரி
15)
நீர் அருந்துதல், நீர் தெளித்தல், குளித்தல் என்பவற்றை காண்பிக்கும் கிராமிய நடனம் எது?
*
5 points
செம்பு
கரகம்
காவடி
சுளகு
16)
ஆடிப்பிறப்புக்கு..................... விடுதலை
*
5 points
இன்று
நாளை
நேற்று
எப்போ
17)
கருணையும், பொறுமையும் கொண்ட கதாபாத்திரம் எது?
*
5 points
அரசன்
தபால்காரன்
வியாபாரி
வைத்தியர்
18)
சிவராத்திரி அனுஷ்டிக்கப்படும் மாதம்
*
5 points
தை
மாசி
பங்குனி
புரட்டாதி
19)
முத்திரைகளின் உபயோகமே......................... ஆகும்.
*
5 points
சொற்கட்டு
ஜதி
விநியோகம்
தீர்மானம்
20)
தஞ்சை சகோதரருக்கு கிடைத்த பட்டம்
*
5 points
கலாநிதி
சங்கீத சாகித்திய பரத சிஸ்டர்
கலாபூஷணம்
கலாகீர்த்தி
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms