SOCIAL TEST 16
Sign in to Google to save your progress. Learn more
பாரசீக வளைகுடாவிலிருந்து அனைத்து துறைமுகங்களிலும் எந்த மாநிலத்தை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்?
1 point
Clear selection
முக்கோணவியலை கண்டுபிடித்தவர்-
1 point
Clear selection
மனிதநேயத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
1 point
Clear selection
நியூ காமனின் நீராவி இயந்திரம் மறுவடிவமாக செய்த ஆண்டு எது?
1 point
Clear selection
தமிழ்நாட்டின் சோழ அரசர்கள் நீர் பாசனத்திற்காக எந்த நதியின் கிளை ஆறுகளை இணைக்க அதாவது இணைத்து வலைப்பின்னலை போன்ற கால்வாய்களை அமைத்தனர்?
1 point
Clear selection
முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசின் விரிவாக்கம் பாண்டிய பல்லவ அரசர்கள் வடக்கே எந்த மாநில வரை பரவியது?
1 point
Clear selection
கைகளால் இயக்கப்படும் பிளையிங் ஷட்டில் எனப்படும் பறக்கும் நாடார் நூற்பினை கண்டுபிடித்தவர் யார்?
1 point
Clear selection
ஐரோப்பியர்கள் எந்த பொருட்களை தேடியே முதலில் இந்தியாவுக்கு வந்தனர்?
1 point
Clear selection
நீர் சட்டகத்தை கண்டுபிடித்தவர் யார்?
1 point
Clear selection
பானிபட் போர் நடந்த ஆண்டு-
1 point
Clear selection
இஸ்லாமை தோற்றுவித்தவர் யார்?
1 point
Clear selection
ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக இது விளங்கியது?
1 point
Clear selection
பௌத்த மதம் எந்த நாட்டின் மூலம் ஜப்பானில் அறிமுகமாகியது?
1 point
Clear selection
ஜப்பானின் முன்னாள் பெயர் என்ன?
1 point
Clear selection
உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு-
1 point
Clear selection
ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
1 point
Clear selection
முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?
1 point
Clear selection
கணிதவியல் மாதிரி படைப்பின் மூலமாக பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பதை நிரூபித்தவர் யார்?
1 point
Clear selection
இந்தியா அடிப்படையில் ஒரு எந்த நாடாக இருந்தது?
1 point
Clear selection
எந்த ஆண்டு வாஸ்கோடகாமா வை தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி கொண்ட கேரள கடற்கரையை வந்தடைந்தார்?
1 point
Clear selection
பாமினி சுல்தானியம் சுமார் எத்தனை ஆண்டு காலம் நிலைத்திருந்தது?
1 point
Clear selection
இரத்தத்தின் சுழற்சியை கண்டுபிடித்தவர் யார்?
1 point
Clear selection
எந்த அரச வம்சத்தினர் ஆட்சி காலத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே தொடர்பு உருவாகின?
1 point
Clear selection
கடைசி மாபெரும் முகலாய பேரரசர் யார்?
1 point
Clear selection
செவ்வியல் கால மனித நேயத்தை தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கி கொண்டு அது தொடர்பான சிந்தனைகளை வெளிப் படுத்தியவர் யார்?
1 point
Clear selection
அதிகாரப் பிரிவினை எனும் கோட்பாட்டை முன் வைத்தவர் யார்?
1 point
Clear selection
பாரசீக மடல்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
எந்த ஆண்டில் தலைக்கோட்டைப் போரில் தக்காண சுல்தான் களின் கூட்டுப் படையினர் விஜயநகரத்தை தோற்கடித்தனர்?
1 point
Clear selection
இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்-
1 point
Clear selection
எந்த ஆண்டு மேலைக் கடற்கரையில் போர்ச்சுகீசியர்கள் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய இந்தியாவிற்கு வந்தார்?
1 point
Clear selection
சங்கமம் வம்ச அரசர்கள் எத்தனை வருடங்கள் ஆட்சி செய்தனர்?
1 point
Clear selection
ஜப்பானின் பூர்வகுடி மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
1 point
Clear selection
மெக்காவை விட்டு நபிகள் இடம்பெயர்ந்த நிகழ்வு அரேபிய மொழியில் எதுவாக அழைக்கப்பட்டது?
1 point
Clear selection
தற்போது சீன பெருஞ்சுவரின் மொத்த நீளம் எத்தனை கிலோமீட்டர் தூரம் ஆக உள்ளது?
1 point
Clear selection
செவ்வியல் கால மனிதநேயத்தை தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கிக்கொண்டு அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் யார்?
1 point
Clear selection
எந்த ஆண்டு ஹரிஹரர் அரசராக முடி சூட்டப் பெற்றார்?
1 point
Clear selection
சோழப் பேரரசன் சரிவு எந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொடங்கியது?
1 point
Clear selection
தேசிய சட்டமன்றத்தை தொடர்ந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்று இருந்து அரசியலமைப்பு சட்டம் அண்டமா சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக போர் அறிவிப்பு செய்த ஆண்டு எது?
1 point
Clear selection
அழகு நிறைந்த மடோனா சித்திரத்தை தேடி அவர் யார்?
1 point
Clear selection
மெக்காவை விட்டு நபிகளிடம் பயந்த நிகழ்வு அரேபிய மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
நிலநடுக்கோட்டையை முதலில் கடந்து பயணித்தவர் யார்?
1 point
Clear selection
மார்ட்டின் லூதர் எந்த பல்கலைக்கழகத்தில் இறையியல் ஆய்வுப் பேராசிரியராக பணிபுரிந்தார்?
1 point
Clear selection
இந்தியாவை காலனி நாடாகிய செயல்பாட்டை எத்தனை கட்டங்களாக பிரிக்கப்பட்டது?
1 point
Clear selection
பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டு காலம் நீடித்த முஸ்லிம்களின் ________________  யில் தொடங்கி வட இந்தியா முழுவதும் பரவியது?
1 point
Clear selection
இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ஏற்ற ரயில்வே நிதி என தனி நிதி உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
ஸ்டேட்டஸ் ஜெனரல் முதன்முதலில் கூடிய நாள்?
1 point
Clear selection
ஜப்பானியர்களின் பூர்வீக மதம் எது?
1 point
Clear selection
புனித சோபியா ஆலயம் எந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்?
1 point
Clear selection
1347ல் பாமினி சுல்தானியர் அதை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
யாருடைய ஆட்சியின் போது தௌலதாபாத்தில் கலகம் வெடித்தது?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy