NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 13
பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு வரலாறு 

1. ஐரோப்பியர்களின் வருகை 

2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

Sign in to Google to save your progress. Learn more
The will to win, 
the desire to succeed, 
the urge to reach your full potential.. 
these are the keys that will unlock the door to personal excellence.

வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், 
வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, 
உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற வெறி. 
இவையே தனிப்பட்ட மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.
1. "இந்திய தேசிய ஆவணக்காப்பகம்" கீழ்கண்ட எங்கு அமைந்துள்ளது  *
1 point
2. இந்தியாவின் முதல் நாணயம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது  *
1 point
3. தவறான பொருத்தம் எது 
a. புனித பிரான்சிஸ் ஆலயம்   - கொச்சி 
b. புனித லூயிஸ் கோட்டை       - பாண்டிச்சேரி 
c. புனித ஜார்ஜ் கோட்டை          - சென்னை 
d. புனித டேவிட் கோட்டை        - வேளாங்கண்ணி 
*
1 point
4. 1487 - இல் தென் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த போர்ச்சுகீசிய மாலுமி யார்  *
1 point
5. 1498-இல் கள்ளிக்கோட்டையை அடைந்த போர்ச்சுகீசிய மாலுமி யார்  *
1 point
6. போர்ச்சுகீசியர்கள் முதல் வர்த்தகமையம் ஆரம்பிக்கப்பட்ட இடம்  *
1 point
7. போர்ச்சுகீசியர்களின் முதல் தலைநகரம் எது  *
1 point
8. "நீல நீர்க்கொள்கை" என்பது கீழ்கண்ட யாருடைய கொள்கை  *
1 point
9. இந்திய பெண்களுடன் போர்ச்சுகீசியர்கலின் திருமணங்களை ஊக்குவித்தவர் யார்  *
1 point
10. 1530-இல் போர்ச்சுகீசியர்களின் தலைநகரை "கோவா" என்ற இடத்திற்கு மாற்றியவர்  *
1 point
11. போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றிய இடங்களில் தவறான பொருத்தம் எது  *
1 point
12. போர்ச்சுகீசியர்களின் வருகையால் ஏற்பட்ட கீழ்கண்ட விளைவுகளில் தவறானது எது  *
1 point
13. "பெட்ரா போர்" எந்த ஆண்டு நடந்தது  *
1 point
14. 1613 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள், பழவேற்காடு என்ற இடத்தில் கட்டிய கோட்டை எது  *
1 point
15. 1602 இல் நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியவர்கள் யார்  *
1 point
15. 1608 இல் கீழ்கண்ட எந்த மொகலாய மன்னர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் வந்தார்  *
1 point
16. 1939 இல் சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கரிடம் இருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றவர் யார்  *
1 point
19. ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் கீழ்கண்ட எந்த இடத்தில் அமைக்கப்பட்டது  *
1 point
20. ஆங்கிலேயர்களால் மெட்ராசில் கட்டப்பட்ட முதல் கோட்டை  *
1 point
20. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுகீசிய இளவரசி காத்ரினை திருமணம் செய்ததால் போர்ச்சுகீசிய மன்னரால் திருமண சீராக வழங்கப்பட்ட ஊர் எது  *
1 point
21. 1700 இல் கீழ்கண்ட எந்த இடத்தில் வில்லியம் கோட்டை கட்டப்பட்டது  *
1 point
22. பிளாசி போர் நடந்த ஆண்டு எது  *
1 point
23. பாக்சார் போர் நடந்த ஆண்டு எது  *
1 point
24. கல்கத்தா நகரமாக மாறிய கிராமங்களில் தவறானது எது  *
1 point
25. "டானஸ்பெர்க்" என்று டேனியர்களால் அழைக்கப்பட்ட ஊர் எது  *
1 point
26. டென்மார்க் அரசரால் அனுப்பப்பட்ட "சீகன் பால்கு" கீழ்கண்ட எந்த இடத்தில் அச்சுக்கூடத்தை நிறுவினார்  *
1 point
27. 1664 இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கியவர் யார்  *
1 point
28. முதல் பிரெஞ்சு வணிக மையம் "கரோன்" என்பவரால் கீழ்கண்ட எந்த இடத்தில் நிறுவப்பட்டது  *
1 point
29. கீழ்கண்ட எந்த ஊர் பிராஞ்சு நாட்டினரின் வளமான குடியேற்றமாக அமைந்தது   *
1 point
30. சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் யார்  *
1 point
31. கீழ்கண்ட எந்த ஆண்டு "அலிகார் உடன்படிக்கை" ஏற்பட்டது  *
1 point
32. கீழ்கண்ட எந்த ஆண்டு "அலகாபாத் உடன்படிக்கை" ஏற்பட்டது  *
1 point
33. "பாக்ஸர்" போரில் ஆங்கிலேய படைக்கு தலைமை தாங்கியவர்  *
1 point
34. வங்காளத்தில் "இரட்டை ஆட்சி முறை"யை கொண்டுவந்தவர் யார்  *
1 point
35. முதல் கர்நாடக போரை முடிவுக்கு கொண்ட வந்த ஒப்பந்தம் எது  *
1 point
36. பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்  *
1 point
37. "ஆம்பூர் போர்" எப்போது நடந்தது  *
1 point
38. "ஆற்காட்டு போர்" எந்த ஆண்டு நடந்தது  *
1 point
39. "பாண்டிச்சேரி உடன்படிக்கை" நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது  *
1 point
40. ஐரோப்பாவில் நடந்த ஏழாண்டு போர் இந்தியாவில் கீழ்கண்ட எந்த போருக்கு காரணமாக அமைந்தது  *
1 point
41. மூன்றாம் கர்நாடக போரில் பிரெஞ்சு படையை வழிநடத்தியவர்  *
1 point
42. பாரிஸ் உடன்படிக்கை எந்த ஆண்டில் ஏற்பட்டது  *
1 point
43. ஏழாண்டு போரை முடிவுக்கு கொண்ட வந்த உடன் படுக்கை எது  *
1 point
44. "வந்தவாசி வீரர்" என அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
45. மைசூர் போர்கள் தவறான  
       பொருத்தம் எது 
a. முதல் மைசூர் போர்            - 1767-1769
b. இரண்டாம் மைசூர் போர் - 1780-1784
c. மூன்றாம் மைசூர் போர்    - 1790-1792
d. நான்காம் மைசூர் போர்    - 1801-1802
*
1 point
46. ஆங்கிலேயர்கள் மைசூர் போருக்கு பின்பு ஏற்பட்ட உடன்படிக்கை மற்றும் ஆண்டுகளில்  தவறானது எது 
a. மதராஸ் உடன்படிக்கை             - 1769
b. மங்களூர் உடன்படிக்கை          - 1784
c. ஸ்ரீரங்க உடன்படிக்கை               - 1792
d. பாரீஸ் உடன்படிக்கை                 - 1763
*
1 point
47. "ஜாக்கோபியன் கழகம்" கீழ்கண்ட யாரால் ஸ்ரீ ரங்கபட்டினத்தில் நிறுவப்பட்டது  *
1 point
48. 1781 இல் ஆங்கிலேய தளபதி சர்.அயர்கூட் கீழ்கண்ட எந்த இடத்தில் ஹைதர் அலியை தோற்கடித்தார்  *
1 point
49. திப்பு சுல்தான் கீழ்கண்ட எந்த ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை தாக்கினார்  *
1 point
50. ஸ்ரீ ரங்க உடன்படிக்கை கீழ்கண்ட யாருக்கிடையில் நடந்தது  *
1 point
51. பாரமஹால் என்பது கீழ்கண்ட எந்த பகுதிகளை கொண்டது  *
1 point
52. தவறான பொருத்தம் எது  *
1 point
53. தவறான பொருத்தம் எது  *
1 point
54. "ராகோபா" என அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
55.ரகுநாதராவுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையில் நடந்த உடன்படிக்கை  *
1 point
56. கர்னல் அப்டன் மற்றும் நானா பாட்னவிஸ் இடையே நடந்த உடன்படிக்கை  *
1 point
57. வாரன் ஹாஸ்டிங் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே நடந்த ஒப்பந்தம் எது  *
1 point
58. ஆங்கிலேயர்களின் "துணைப்படை திட்டத்தை" ஏற்றுக்கொண்ட பேஷுவா யார்  *
1 point
59. 1803 இல் ஆங்கிலேயர்கள் கீழ்கண்ட யாருடன் "தியோகான் ஒப்பந்தம்" செய்து கொண்டனர்  *
1 point
60. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியபோரில் நடுநிலை வகித்தவர் யார்  *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy