NMMS- 8 SCI UNIT -5 (TERM -1)
Prepared By -J.Vasudevan  BT Asst (GHSS -Rayapuram)
Sign in to Google to save your progress. Learn more
Name *
School Name *
Place & District *
பிரைன் எனப்படுவது____________ *
1 point
மின்னாற்பகுத்தல் என்ற சொல் பதத்தை அறிமுகப்படுத்தியவர் *
1 point
பனிக்கட்டி உருகுதல் என்பது__________ வினை *
1 point
ஓசோன் மூலக்கூறு காணப்படும் வளிமண்டல அடுக்கு எது ? *
1 point
உயிரி வினைவேக மாற்றிக்கு எடுத்துக்காட்டு ______ *
1 point
அழுகிய முட்டையின் துர்நாற்றத்திற்க்கு  காரணமான வாயு எது ? *
1 point
__________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது. *
1 point
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி ________ *
1 point
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது. *
1 point
_________ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன. *
1 point
*
1 point
Captionless Image
அமில மழைக்குக் காரணம் *
1 point
வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற நொதியாகும் *
1 point
காகிதம் எரிதல் என்பது ஒரு _________ மாற்றம். *
1 point
______ ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள் எனப்படும்.   *
1 point
தீக்குச்சி தலைப்பகுதியில் காணப்படும் பொருள் *
1 point
இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் ____மெதுவாக _______மாறுகிறது. *
1 point
சாண எரிவாயு காணப்படும் வாயு *
1 point
கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது? *
1 point
*
1 point
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy