8 மணித்தேர்வு  -  (9ஆம் வகுப்பு, குடிமையியல் 01-03) 
Name: *
District: *
1. ஸ்பெயினில் பின்பற்றப்படும் ஆட்சி முறை....
1 point
Clear selection
2. ஓமன் நாட்டில்  பின்பற்றப்படும் ஆட்சி முறை............
1 point
Clear selection
3.  வட கொரியாவில் பின்பற்றப்படும் ஆட்சி முறை............
1 point
Clear selection
4. வெனிசூலா நாட்டில் பின்பற்றப்படும் ஆட்சி முறை............
1 point
Clear selection
5. வாட்டிகன் நாட்டில் பின்பற்றப்படும் ஆட்சி முறை............
1 point
Clear selection
6. இந்தியா, அமெரிக்க ஐக்கிய
நாடுகள், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் ஆட்சி முறை...........
1 point
Clear selection
7. பொ.ஆ.மு.............. ம் ஆண்டு ரோம் நாட்டில் முதன் முதலில் “குடியரசு” (Republic) எனும் சொல் வடிவமைக்கப்பட்டது.
1 point
Clear selection
8. Republic எனும் சொல் “res publica” எனும் ............... மொழிச் சொல்லிலிருந்து
பெறப்பட்டது. இதன் பொருள் “பொது விவகாரம்” (public matter) என்பதாகும்.
1 point
Clear selection
9. இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949ல்
ஏற்றுக் கொள்ளப்பட்டு, ........ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
1 point
Clear selection
10. மக்களாட்சி (Democracy) எனும் சொல் ‘DEMOS’ மற்றும் ‘CRATIA’ எனும் இரு .................
சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
1 point
Clear selection
11. டெமாஸ் என்றால் ‘மக்கள்' கிரஸி என்றால்
'அதிகாரம்’ (power of the people) என்று
பொருள்படும்.
1 point
Clear selection
12. “ஒரு உண்மையான மக்களாட்சியை, 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு
கிராம மக்களாலும் செயல்படுத்தப்படுவதாகும்” என ............. குறிப்பிடுகிறார்.
1 point
Clear selection
13. ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒரு சில நகர-அரசுகளில், ................ ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது.
1 point
Clear selection
14. மக்களாட்சி எத்தனை வகைப்படும்.?
1 point
Clear selection
15. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு
.............. ஆகும்.
1 point
Clear selection
16. இந்தியாவில் மக்களாட்சி பின்வரும்
................. முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
1 point
Clear selection
17. .............. ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள
இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் எனும் பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைத்தனர்.
1 point
Clear selection
18. இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை 1921 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி, ................. -ல் முடித்தனர்.
1 point
Clear selection
19. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்,
மக்களவையின் முதல் பொதுத் தேர்தல் ...........ம்
ஆண்டு அக்டோபர் 25ம் நாள் முதல் 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் வரை பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்றது.
1 point
Clear selection
20. இம்பீரியல் கவுன்சில் எனும் மத்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைக்கும்
தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க
............ ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் முதல்
பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதுவே இந்திய
வரலாற்றின் முதல் பொதுத்தேர்தல் ஆகும்.
1 point
Clear selection
21. சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் ....... ஆவார்.
1 point
Clear selection
22. மக்கள் நேரிடையாகவோ ,
மறைமுகமாகவோ சம அளவில் பங்கேற்க
வகை செய்யும் சமூக அமைப்புகள் அல்லது
அரசுகளை மக்களாட்சியின் வகைகள்
எனலாம்.
1 point
Clear selection
23. இந்திய அரசியலமைப்பின் XVம் பகுதியில்
காணப்படும், 324 முதல் ............ வரையிலான
பிரிவுகளில் கூறப்பட்டுள்ள பின்வரும்
விதிமுறைக்கேற்ப நம் நாட்டின் தேர்தல் முறை
அமைக்கப்பட்டிருக்கிறது.
1 point
Clear selection
24. நாட்டின் சுதந்திரமான, நியாயமான
தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான
தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய
அரசியலமைப்பின் பிரிவு ...... ன் படி வழிவகைச்
செய்கிறது.தற்போது தேர்தல் ஆணையமானது
ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும்
இரண்டு தேர்தல் ஆணையர்களை
உள்ளடக்கியுள்ளது.
1 point
Clear selection
25. தமிழ்நாட்டில் ............... காலத்தில்
கு டவோலை என்னும் வழக்கப்படி 
கிராமச்சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 point
Clear selection
26. இந்தியாவில் ............. ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.
1 point
Clear selection
27. ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில்
உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை எனில், வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை (NOTA - None Of The Above) எனும் ஓர் பொத்தானை வாக்கு இயந்திரத்தில் தேர்வு செய்யலாம். இந்திய தேர்தல் நடத்தை விதிகள், ............. -இல் எனும் சட்டத்தின் விதி எண் 49-O இம்முறை பற்றி விவரிக்கிறது.
1 point
Clear selection
28. ஒருவர் தாம் செலுத்திய வாக்குச் சரியான படி பதிவாகி உள்ளதா என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பை .......... ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் 
அறிமுகப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில்
சுருக்கமாக VVPAT (Voters Verified Paper Audit
Trial) என்று குறிப்பிடுகிறார்கள்.
1 point
Clear selection
29. .......ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது.

1 point
Clear selection
30.  உலகில் NOTA-வை அறிமுகப்படுத்திய ........... வது நாடு இந்தியா ஆகும்.
1 point
Clear selection
31. உலகில் கட்சி முறையினை எத்தனை
வகைகளாக வகைப்படுத்தலாம்.?
1 point
Clear selection
32. 2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை ......... ஆகும்.
1 point
Clear selection
33. மனித உரிமை நாள் ஒவ்வொரு வருடமும் .............. ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
1 point
Clear selection
34. “இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும். எவர்
ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில்
பாரபட்சம் காட்டக் கூடாது" என ஐ.நா. சபை மனித உரிமைகளை வரையறுக்கிறது.
1 point
Clear selection
35. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை
சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும், அக்டோபர் 24, ................. இல் ஐ.நா. சபை தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
36. ............. ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம்
217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள்
மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
1 point
Clear selection
37. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய
பேரறிக்கையில் ..... உறுப்புகள் (articles) உள்ளன.
அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி
செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
1 point
Clear selection
38. 'குடிமை உரிமைகள்' என்பன ஒவ்வொரு
மனிதனுக்கும் இன, தேசிய, நிற, பால், வயது, சமய போன்ற பாகுபாடுகளின்றி, அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளைக் குறிக்கின்றது.
1 point
Clear selection
39. எத்தனை வகையான சுதந்திரங்கள் நமது
அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
40. நீதிப் பேராணை (writ) என்பது ஒரு செயலை
செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ,
நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.
1 point
Clear selection
41. அடிப்படைக் கடமைகள் என்பவை
குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன. ............ ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
1 point
Clear selection
42. .......... ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின்
மூலம்  அடிப்படைக் கடமைகள்  இணைக்கப்பட்டன. அரசியலமைப்பு கீழ்கண்ட 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
1 point
Clear selection
43. மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் ................ -ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் பிள்ளைகளுக்கும் 
வாரிசுகளுக்கும் தங்கள் பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பாதுகாக்குமாறு
கேட்டுக்கொள்ளும் சட்டப்பூர்வ
வேண்டுகோள் ஆகும்.
1 point
Clear selection
44. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்
கீழ் ......... ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள்
அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள்
ஆணையம்.
1 point
Clear selection
45. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு ....., மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை
நோக்கமாகும்.
1 point
Clear selection
46. ஐக்கிய நாடுகள் சபை 18 வயதுவரையுள்ள
அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது. இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 25ல் காணப்படுகின்றது. இக்கொள்கைகளின் அடிப்படையில் ஐ.நா.சபை ............. ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
1 point
Clear selection
47. அரசியலமைப்பின் பிரிவு 21Aல் உள்ளபடி 6
முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு
இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க ............ ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.
1 point
Clear selection
48. POCSO சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of children from sexual offence Act, 2012) ஒவ்வொரு நிலையிலும்
குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு
செயல்படுகின்றது.
1 point
Clear selection
49. குற்றவியல்சட்ட திருத்தச்சட்டம்
............ . இது இந்திய குற்றவியல் சட்டத்தில்
கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.
1 point
Clear selection
50. தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு
திருத்தச்) சட்டம், .............. ஐ நிறைவேற்றி
மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும்
சம உரிமை வழங்கியுள்ளது,
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy