8 மணி இலவச தேர்வு தொகுப்பு- பிப்ரவரி மாத நடப்பு நிகழ்வுகள்-01(2024) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை எத்தனையாக உயர்ந்துள்ளது ?


1 point
Clear selection
 6வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பதக்க பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

1 point
Clear selection
உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் 2-ஆவது பெரிய நாடு எது?


1 point
Clear selection
 75ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்தி எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?


1 point
Clear selection
ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் யார்?

1 point
Clear selection
உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
இப்ராஹிம் இஸ்கந்தர் எந்த நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்?

1 point
Clear selection
 இந்தியாவிலேயே அதிக ராம்சார் தளங்களை கொண்ட மாநிலம் எது?

1 point
Clear selection
 2024ஆம் ஆண்டுக்கான ‘பாரத் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்ட மற்றொரு நபர் யார்?


1 point
Clear selection
எந்த மாநிலத்தின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ?

1 point
Clear selection
 நாட்டின் முதலாவது உலகளாவிய வாகன கண்காட்சி எங்கு நடைபெற்றது?

1 point
Clear selection
 கீழ்கண்ட எந்த பெயரில் மானிய விலையில் அரிசி விற்பனை தொடங்குகிறது?

1 point
Clear selection
இந்திய கடற்படை எந்த ஆண்டை 'கடற்படை சிவிலியன் பணியாளர்கள்’ ஆண்டாக அறிவித்துள்ளது?

1 point
Clear selection
தமிழ்நாட்டின் எத்தனையாவது வனவிலங்கு சரணாலயமாக ஈரோட்டில் உள்ள காப்பு காடுகள் அறிவைக்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மனித டிஎன்ஏ வங்கியை எந்த கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது?


1 point
Clear selection
தமிழகத்தில் முதல்முறையாக 'மக்களை தேடி ஆய்வகம் சேவை' திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
இந்திய அளவில் புற்றுநோய் அதிகம் பாதித்த மக்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?


1 point
Clear selection
2023ஆம் ஆண்டின் 'சிறந்த திருப்புமுனை வில்வித்தை வீராங்கனை விருது’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகத்துக்கான அடிக்கல் எங்கு நாட்டப்பட்டுள்ளது ?


1 point
Clear selection
 இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?

1 point
Clear selection
2024ஆம் ஆண்டுக்கான கணக்கெடுக்கின்படி, தமிழகத்தில் எத்தனை பறவை இனங்கள் உள்ளன?


1 point
Clear selection
மாநிலங்கள் கடன் வாங்குவது தொடர்பாக கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது ?

1 point
Clear selection
யுனெஸ்கோவால் அனைவருக்கும் கல்விக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட கால்பந்து வீரர் யார்?


1 point
Clear selection
2024ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெறும் தமிழக விஞ்ஞானி யார்?


1 point
Clear selection
இந்தியாவின் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய நான்கு உயரிய விருதுகளையும் வென்ற தமிழர் யார்?


1 point
Clear selection
இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த ஐஐடி-யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

1 point
Clear selection
தமிழர்களுக்கான உலகின் முதல் ஹைப்பர் லோக்கல் செயலி எது?

1 point
Clear selection
போண்டோ போர்ஜா, கோண்ட் போர்ஜா, பரங்கிபெர்ஜா ஆகிய சமூகங்கள் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது?
        
1 point
Clear selection
இந்தியாவிலேயே பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலம் எது?

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy