1. ULSI என்பதன் விவாக்கம் _________.
2. CISC செயலியை கொண்ட கணக்கீடு எது ?
3. உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு-வெளீயீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம் ?
4. _______ என்பது நெறிமுறைகளை பட வடிவில் குறிப்பிடும் முறையாகும் .
5. (101101) என்ற இருமநிலை எண்ணின் பதின்ம எண் ___.
6. பின்வருவனவற்றுள் எது அடிப்படை தவினம் அல்ல ?
7. ஒரு மடக்கு அதன் உடற்பகுதியில் மற்றொரு மடக்கை பெற்றிருப்பது :
8. add(int,int); என்ற செயற்கூற்றின் முன்வடிவின் திருப்பி அனுப்பு தரவினத்தின் வகை யாது?
9. சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் ம்டிவடையும் ?
10. தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பினைத்து வைக்கும் செயல்நுட்பம்
11. ஒரு இனக்குழுக்குள் அறிவிக்கப்படும் மறிகள் ____ .
12. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது ?
13. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
14. கீழ்க்கண்டனவற்றில் எது செயல்முறை,பயிற்சி மற்றும் மதிப்புடன் தொடர்டையது ?
15. ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது _______.
Does this form look suspicious? Report