JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
கல்வி பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2016 ஓகஸ்ற், அரசியல் விஞ்ஞானம், பகுதி 1
01 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிந்தெடுக்க.
வினாவுக்கு 1 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, 1978 அரசியல் யாப்புக்கான 19ம் திருத்த சட்டத்தின் கீழ்:
*
1 point
ABCE
ACDE
BCDE
ABDE
ABCD
பிரித்தானிய ஆட்சியின் கீழ் இலங்கையில் ஏற்பட்ட முக்கியமான சில அரசியல், பொருளாதார சமூக விருத்திகளாவன:
*
1 point
ACDE
BCDE
ABCE
ABDE
ABCD
1931 டொனமூர் அரசாங்கத்திலிருந்த மூன்று அரசாங்க அதிகாரிகள்:
*
1 point
ABCE
ACDE
ABDE
ABCD
BCDE
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, 1978 அரசியல் யாப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட விகித சமப் பிரதிநிதித்துவ முறை:
*
1 point
ACDE
ABCE
ABDE
BCDE
ABCD
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, சர்வதேச செஞ்சிலுவை குழு
*
1 point
ABDE
ACDE
ABCE
ABCD
BCDE
1931 டொனமூர் அரசியல் யாப்பு:
*
1 point
ACDE
ABCE
BCDE
ABDE
ABCD
1972 முதலாம் குடியரசு யாப்பு:
*
1 point
ABCE
BCDE
ACDE
ABDE
ABCD
சமஷ்டி அரசாங்கம் என்பது:
*
1 point
ஒற்றுமையினதும் வேற்றுமையினதும் நன்மைகளை ஒன்றிணைப்பதாகும்.
பிறிதொரு அதிகார வேறாக்க மாதிரியாகும்.
பரப்பள்வில் பெரிய அரசுகளுக்குச் சவாலாகவும் பொருந்தும்.
பிரதேச மட்டத்தில் செரிந்துள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும்.
அதிகம் மத்தியமயப்படுத்தப்பட்ட மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழிசமைக்கும்.
பிழையான கூற்றுதொகுதியை தெரிவு செய்க, 1972 அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய அரசுப் பேரவை.
*
1 point
BCDE
ACDE
ABCE
ABDE
ABCD
பிரதிநிதித்துவ ஜனாநாயகம் என்பது :
*
1 point
ஆட்சி பற்றிய தீர்மானம் எடுக்கும் பொறுப்பிலிருந்து சாதாரண பிரஜைகளை விடுவிக்கின்றது
ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரயோக வடிவத்தை தருகின்றது
சாதரண மக்களை அரசியலிலிருந்து தூரப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் உறுதித்த்ன்மையினை பேணுவதற்கு உதவி புரியும்
ஆள்வோர் - ஆளப்படுவோர் சேய்மையை இல்லாதொழிக்கின்றது
நிபுணத்துவ அறிவுடைய ஆட்களின் கையில் ஆட்சியினை ஒப்படைக்க வாய்ப்பளிக்கின்றது
வலுவேறாக்கக் கோட்பாடு வலியுறுத்துவது
*
1 point
மக்களின் சுதந்திரத்தைப் பதுகாப்பதற்கு வலுவேறாக்கம் அவசியமாகிறது என்பதையாகும்
அரசாங்கத்தின் பணிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட ஆட்களை கொண்டு தாபங்களினால் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஒவ்வொரு துறையுமதன் செயற்ப்பாட்டுப் பரப்போடு சுருங்கியதாக இருக்க வேண்டும் என்பதையாகும்
அரசாங்கத்தின் பணிகள் சட்டவாக்கம், நிறைவேற்றம், நீதி என மூவகைப் படுகிறது என்பதாகும்.
வலுவேறாக்கமும் மக்கள் சுதந்திரமும் கைகோர்த்து செல்வதில்லை என்பதையாகும்
சட்டத்துறை என்பது:
*
1 point
அரசாங்கத்துக்குச் சட்டமுறைத் தன்மையை வழங்கும் பிரதான அரசாங்க தாபனமாகும்
அந்தஸ்து மற்றும் வரப்பிரசாதங்களில் சமமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்
ஒற்றை மன்று அல்லது இரு மன்ற முறையினடிப்படையில் அமைந்திருக்கும்
ஜனநாயக ஆட்சியின் அத்தியவசிய அங்கமாகும்
அரசியல் கட்சிகளினால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களையே கொண்டிருக்கும்
அரசியல் விஞ்ஞானம் கவனம் செலுத்தும் கற்கைகளாவன
*
1 point
சமூக அதிகாரத்தின் நடைமுறைப்படுத்தும் நுட்பமுறைகளும் வழிமுறைகளும்
சமூக அதிகாரத்தின் இயல்பும் அதன் மீதான வரையறைகளின் மூலகங்களும்
வரையறைகளுக்குட்பட்ட சமூக அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் விதம்.
சமூக அதிகாரத்தின் நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டாளர்களின் தனிப்பட்ட நடத்தை
சமூக அதிகாரத்தின் நடமுறைப்படுத்துவதோடு திடர்புபடும் செயற்பாட்டாளர்களும் அதிகாரத் தாபனங்களும்
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, ஐக்கிய நாடுகள் தாபனம்:
*
1 point
ABCD
ACDE
ABDE
BCDE
ABCE
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, இலங்கையின் அரசியக் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன.
*
1 point
ACDE
ABDE
ABCE
BCDE
ABCD
மந்திரி சபை அரசாங்க முறை என்பது
*
1 point
ACDE
ABCE
ABDE
BCDE
ABCD
அரசாங்கம் என்பது:
*
1 point
மாற்ற முடியாத நிலையானதொன்றாகும்
அரசின் பொது நலன்களைச் செயற்பாடாக மாற்றும் அரசின் கரமாகும்
அதன் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பஉள்ளது எனப் பொதுவாக எற்றுக் கொள்ளப்படுகின்றது
அரசின் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மக்கள் கூட்டமாகும்
சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற மூன்று அங்கங்களைக் கொண்டதாகும்
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, இலங்கையில் மாகாண சபைகள்:
*
1 point
ABCD
ABDE
BCDE
ACDE
ABCE
இறைமை அதிகாரம் என்பது:
*
1 point
1648 வெஸ்ட்பாலியா சமாதான உடன்படிக்கையின் மூலம் அரசுகளுக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரமாகும்
தன்னிகரற்றதும் வரையறையற்றதுமான அதிகாரமாக கருதப்படுகின்றது
அரசாக இருப்பதால் அரசுக்கே உரித்தாகும் தனித்துவமான அதிகாரமாகும்
அரசுக்கு மட்டும் உரித்தான உயர் அதிகாரமாகும்
மனிதச் சமூகமானது அரசு எனக் கருதப்படுவதற்கு அத்தியாவசியமாகும் மூலக்கூறாகும்
மனித உரிமைகளாவன:
*
1 point
மனிதனாக இருப்பதனால் மனிதனுக்கு உரித்தாகும் உரிமைகளாகும்
வறுமை, கையறு நிலை என்ற சூழ்நிலைகளில் பொருளற்றவையாகிவிடும்
அகிலத் தன்மையானவையும் அடிப்படையானவையும் தனிமுதன்மையானைவையுமாகும்.
பொருளுடையவதற்கு ம்திப்பளிக்கப்படுதல் வேண்டும்
அரசின் பிரசைகளால் மட்டும் அனுபவிக்கப்படுவனவாகும்
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய சங்கம்:
*
1 point
BCDE
ABDE
ACDE
ABCE
ABCD
அரசு என்பது:
*
1 point
சர்வதேச அரசியலின் பிரதான செயற்பாட்டாளராகும்
சகல சமூக விஞ்ஞானங்களினதும் மையக் கருவாகும்
தோற்றத்திலும் இயல்பிலும் வேறுபட்டதென வேறுபட்ட சிந்தனாவதக் குழுவினர்களால் நோக்கப்படுகின்றது.
விசேட அரசியல் கட்டமைவுகளை கொண்ட ஓர் அரசியல் ஒழுங்கமைப்பாகும்
பொது நலன்களின் நாமத்தால் ஏனைய சகல சமூகத் தாபனங்களுக்கும் மேலாலுள்ள உயர் அரசியல் தாபனமாகும்
1833 கோல்புறூக் - கமரன் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கங்களாவன:
*
1 point
BCDE
ACDE
ABCD
ABDE
ABCE
பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்துறையானது
*
1 point
ABDE
ABCE
ACDE
ABCD
BCDE
பிழையான கூற்றுதொகுதியை தெரிவு செய்க, 1978 அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்
*
1 point
ABDE
ABCE
BCDE
ABCD
ACDE
1948 சோல்பரி அரசியல் யாப்பு:
*
1 point
ABCD
ACDE
BCDE
ABDE
ABCE
இலங்கைத் தேசிய இயக்கமானது:
*
1 point
BCDE
ABDE
ABCE
ACDE
ABCD
சுவிட்சலார்ந்து சமஷ்டி அரசங்க முறையிலுள்ள சமஷ்டி மன்றமானது:
*
1 point
BCDE
ACDE
ABCE
ABCD
ABDE
1958 இல் டிகோல் யாப்பின் கீழ் பிரான்சில் தாபிக்கப்பட்ட அரசாங்கமானது.
*
1 point
ABCE
ACDE
ABDE
BCDE
ABCD
நீதித் துறை என்பது:
*
1 point
அரசின் சட்டங்களை விவரணம் செய்யும் தாபனமாகும்
பொதுவாக மேநிலை, கீழ்நிலை நீதிமண்றங்கள் என இரு மட்டங்களில் ஒழுங்கமைக்கப்படுகின்றன
ஓர் அரசியல் முறைமையிலுள்ள நீதிமன்றங்களின் தொகுதியாகும்
அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பயன்படுத்தும் கருவியாகும்
தனிநபர் உரிமைகளின் பாதுகாவலர், காப்பாளர் எனக் கருதப்படுகின்றது
பிழையான கூற்றுதொகுதியை தெரிவு செய்க, 1978 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்க முறைய ஆகும்
*
1 point
ABCD
ACDE
ABCE
ABDE
BCDE
ஜனாதிபதி அரசாங்க முறை என்பது:
*
1 point
ABCD
ACDE
BCDE
ABCE
ABDE
இந்திய சமஷ்டி அரசங்க முறை என்பது:
*
1 point
BCDE
ABCD
ABCE
ACDE
ABDE
1911 - 1924 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாபுச் சீர்திருத்தங்களால் இலங்கையின் ஆட்சியில் ஏற்பட்ட முக்கியமான சில மாற்றங்களாவன:
*
1 point
ACDE
ABCD
BCDE
ABDE
ABCE
1833 கோல்புறூக் - கமரன் சீர்திருத்தங்களின் சில பாதகமான விளைவுகளாவன:
*
1 point
ABDE
ACDE
BCDE
ABCE
ABCD
சர்வதேச அரசியல் என்பது:
*
1 point
ABDE
BCDE
ABCD
ACDE
ABCE
ஒற்றையாட்சி ஆட்சி அரசாகம் என்பது:
*
1 point
அதிகாரமற்ற ஒரு மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழிசமைக்கின்றது.
அரசாங்கத்தின் வேலைகள் இரு முறை மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் வீண் விரயத்தைத் தடுக்க உதவும்
சிறிய அரசுகளுக்கு அல்லது ஒருமைத் தன்மையிலான பிர்தேசங்களைக் கொண்ட அரசுகளுக்குச் சாலவும் பொருந்தும்.
அர்சங்கத்தின் பொறுப்பு கூறலையும் பொறுப்பாதலையும் தெளிவாக இனங்காண உதவும்
முழு நாட்டிலும் ஒருமைத் தனமையான சட்ட மற்ரும் நிர்வாக முறைமையைப் பேணுவதற்கு உதவும்
பிழையான கூற்றுதொகுதியை தெரிவு செய்க, 1978 மூல யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட பாராளமன்றம்
*
1 point
ABCD
ABCE
ABDE
ACDE
BCDE
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, சர்வதேச மன்னிப்புச் சபை:
*
1 point
BCDE
ACDE
ABCD
ABCE
ABDE
சட்டம் என்பது
*
1 point
சில வழிமுராஇகளின் படி நிதமும் எழுதப்பட்டும் பதியப்பட்டுமிருக்கும்
அரசு தனது உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக முன்வைக்கும் பொது விதிகளாகும்.
சிவில் சமூகத்தின் விருப்புடனும் அனுமதியுடனும் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும்
பிரத்தியேக சந்தர்ப்பங்களைத் தவிர சகலருக்கும் சமமானதாகப் பிரயோகிக்கப்படும்
மீறப்படின் தண்டனைக்குள்ளாக நேரிடும்
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, பொது நலவாய அமைப்பு:
*
1 point
ABCD
ACDE
BCDE
ABDE
ABCE
ஐக்கிய அமெரிக்க சமஷ்டி அரசாங்கமானது:
*
1 point
ABCE
BCDE
ABDE
ABCD
ACDE
1948 சோல்பரி அரசியல் யாப்பு:
*
1 point
BCDE
ABCE
ACDE
ABDE
ABCD
அரசியல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானத்தை விடவும் ஒரு கலையாக கருதப்படக் காரணம்.
*
1 point
காரண, காரியங்களுக்கிடையில் நிச்சயமான தொடர்பு இல்லாமையினாலாகும்
பாடத்தைக் கற்பதற்குச் சீரான செயன்முறைகளும் மூலக்கொள்கைகளும் இல்லாமையினால் ஆகும்
நிச்சயமான இறுதி முடிவுகளுக்கு வரக் கூடிய சரியான பௌதீகத் தளம் இல்லாமையினாலாகும்
ஆய்வுகளை மேற்கொள்வதில் விஞ்ஞான ஆய்வுகூட நுட்ப்பங்களைப் பயன்படுத்த் முடியாமைய்யினாலாகும்,
சுமார் 2500 வருடங்கள் நீண்ட வரலற்றையுடையதாக இருத்தலாகும்.
பிழையான கூற்றுதொகுதியை தெரிவு செய்க, 1978 யாப்பின் மீதான 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவையின் பணிகளாவன:
*
1 point
ABCD
ABDE
BCDE
ABCE
ACDE
நிறைவேற்றுத்துறை என்பது:
*
1 point
எவ் அரசியல் முறைமையிலுள்ள அரசியல் கோபுரத்தின் உயர் பதவியாகும்
அரசின் உயர் சட்டங்களை ஆக்கும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமானாங்கமாகும்
ஜனநாயக முறையில் ஜனாதிபதி, அரைகுறை ஜனாதிபதி, மந்திரி சபை எவ்வாறு அமைந்திருக்கும்
அரசின் தலைவரயும் அமைச்சர்களையும் கொண்டதாகும்
அரசாங்கப் பெறிமுறையை இயக்கும் பிரதான செலுத்துனராகும்
பொதுக் கொள்கைகள் என்பது:
*
1 point
ACDE
ABCE
BCDE
ABCD
ABDE
அரசியல் என்பது
*
1 point
மனிதர் தமது பாவகரமான வழ்க்கையில் இருந்து மீள்வதற்கான வழிமுறையாகும்.
அரசியல் அதிகாரத்தோடும் அதன் பிரயோகத்தோடும் தொடர்பான மோதல் அல்லது போட்டியாகும்.
துப்பாக்கி ரவையினால் அல்லது வாக்கினால் மேற்கொள்ளும் அதிகாரப் போராட்டமாகும்.
யார், எதனை, எப்போது, எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள் என்பதை தீர்மானிக்கும் கருவியாகும்
பொது விவகாரங்கள் தொடர்பான மேலெழும் முரண்பாடான கருத்துக்களினதும் அபிப்பிராயங்களினதும் இறுதி விளைவாகும்.
சமூக மேதல்கள் ஏற்படுவதில் பாதிப்புச் செலுத்தும் காரணிகளாவன:
*
1 point
ABCE
ACDE
ABCD
ABDE
BCDE
சரியான நான்கு கூற்றுக்களின் தொகுதியினை தெரிவு செய்க, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமை பேரவை:
*
1 point
ACDE
ABCD
BCDE
ABCE
ABDE
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms