Mini Dealership Form (Fill in English Only)
Please Fill Your Details Below if You Want To Become A Mini Dealer - நீங்கள் மினி டீலர் ஆக விரும்பினால் கீழ்கண்ட விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.
Name *
தஙகளின் முழுப் பெயர் எழுதவும்.
Email Id *
Full Address With Pincode *
Products Will Be Sent to This Place Only. பின்கோடுடல் முழு முகவரி எழுதவும். இந்த முகவரிக்கு தான் பொருட்கள் அனுப்பப்படும்.
Mini Dealership Pincode *
Only One Pincode. It Should Match Your Home / shop Address Pincode given above or nearest to it. தாங்கள் மினி டீலர்ஷிப் கோரும் பின்கோடு எழுதவும். தங்கள் முகவரியின் பின்கோடுடன் பொருந்திப் போக வேண்டும் அல்லது அதற்கு அருகில் இருக்க வேண்டும்.
Mini Dealership Additional Pincode
If you can deliver to any other pincodes other than mentioned above, please enter one per line. These pincodes must be nearest enough for you to give free door delivery. உங்களால் இலவச டோர் டெலிவரி தர இயலும் மற்ற பின்கோடுகள் ஏதேனும் இருப்பின் ஒரு வரிக்கு ஒன்றாக கீழே குறிப்பிடவும். இலவச டோர் டெலிவரி தர முடியும் அளவுக்கு அருகில் இருக்கும் பின்கோடுகள் மட்டும்...
Phone Number *
If you have more than one number enter one per line. ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் இருந்தால் வரிக்கு ஒன்றாக குறிப்பிடவும்.
Whatsapp Number *
Telegram Number *
If you dont have please install telegram app from Google Playstore. You will get company updates and online orders in telegram broadcast only. டெலிகிராம் ஆப் இன்ஸ்டால் செய்து அந்த நம்பர் தர வேண்டும். ஏதேனும் கம்பெனி சார்ந்த அறிவிப்புகள் மற்றும் ஆர்டர்கள் டெலிகிராம் ப்ராட்கேஸ்ட் மூலம் தான் வரும்.
Nearest Town Name *
If you live in villages, products will be delivered to your nearest town only. Please enter nearest town name. நீங்கள் ஒருவேளை கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் அருகிலுள்ள டவுன் பெயர் குறிப்பிடவும். பொருட்கள் இந்த டவுனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
I can give free door delivery of orders that come to my pincode through whatsapp *
நான் குறிப்பிட்டிருக்கும் பின்கோடுகளுக்கு என்னால் இலவச டோர் டெலிவரி செய்ய இயலும்.
I promise I will keep notification ON in telegram and will check messages daily. *
டெலிகிராமில் நோட்டிஃபிகேசனை ஆன் செய்து வைத்து வரும் மெசேஜ்களையும் ஆர்டர்களையும் கண்டிப்பாக தினமும் செக் பண்ணுவேன்
I agree to the norms of mini dealership and ready to pay Rs.7000 after my application is approved. (time wasters dont submit this form) *
நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் வந்த பின் மினி டீலர்ஷிப்புக்காக 7000 ருபாய் கட்ட தயாராக இருக்கிறேன். (விருப்பம் இல்லாமல் இந்த ஃபார்மை பூர்த்தி செய்து உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy