'கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள்'
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் , 16.00 மணி (இந்திய ஒன்றிய நேரம் ) அளவில், 'கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்கிப்மீடியா தொகுப்புப்பணிகள்' என்னும் இணைவழி-பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.

கூகுள் படிவத்தில் முன்பதிவு செய்து இந்நிகழ்வில் பங்கேற்க விழைகின்றேன்.

முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
உதவிப்பேராசிரியர்
இதழியல், மக்கள் தொடர்பியல் துறை
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம்-636011
பேசி:+91-7299397766
மின் மடல்: tparithi@gmail.com

பின்குறிப்பு: இந்நிகழ்வின் பொருட்டு பெறப்படும் தங்களின் தனித்தரவுகள் எவருடனும் பகிரப்படமாட்டாது, இந்நிகழ்வு குறித்த தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
பெயர் *
அலைபேசி எண் *
இப்பயற்சி குறித்த அறிவிப்புகளை கணித்தமிழ்ச்சுவடி வாட்சப் குழு வாயிலாகப் பெற விரும்புகின்றீர்களா? *
தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு உள்ளதா? *
தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை தொகுப்புப்பணிளைச் செய்துள்ளீர்களா? *
பணி அல்லது நிலை *
Required
பிற பணி அல்லது நிலை - மேலே இல்லாதது
பயிலும்/ பணிபுரியும் நிறுவனம் *
தமிழில் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்பும் திட்டம் *
Required
தமிழ் உள்ளீடு தெரியுமா?
பயிற்சி குறித்த ஐயங்கள்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy