8 மணித்தேர்வு -(6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 2 (வரலாறு 1-3) day 62 8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. வேதகாலம் –இந்திய வரலாற்றில் கி.மு.
(பொ.ஆ.மு) ............... காலகட்டம்.
'வேதங்கள்' என்பதில் இருந்து இப்பெயரைப்
பெற்றது.
1 point
Clear selection
2. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின்
வாழ்விடம் ............. ஆகும். அப்போது
அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள்
ஓடும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டது.
1 point
Clear selection
3. நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே ............. ஆகும்.
1 point
Clear selection
4. ............. என்பது ஆகமங்கள் , தாந்திரீகங்கள் , புராணங்கள் , இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த
போதனைகளைக் கொண்ட நூல்களாகும். அவை நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
1 point
Clear selection
5. சுருதி என்பது  (அல்லது 
எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது; இைவ வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
1 point
Clear selection
6. 'ஸ்மிருதி' என்பதன் பொருள் .........
எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.
1 point
Clear selection
7. இந்தியாவின் தேசிய குறிக்கோள் : 
“சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே
வெல்லும்”) என்ற வாக்கியம் முண்டக
............. இருந்து எடுக்கப்பட்டது.
1 point
Clear selection
8. சபா – மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.
சமிதி – மக்கள் அனைவரையும் கொண்ட
பொதுக்குழு.
1 point
Clear selection
9. பாலி – இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது
விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில்
........... பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.
1 point
Clear selection
10. தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் .......... பிரிவுகள் (Treyi) காணப்பட்டன.
1 point
Clear selection
11. ............ இறுக்கமான வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
12. ஆரியர்களின் முதன்மை பயிர் என்ன?
1 point
Clear selection
13. பின்வேத காலத்தில் ஆரியர்கள் பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட ............ நிற மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
14. ............என்னும் தங்க
நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும்
வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில்
பயன்படுத்தினர்.
1 point
Clear selection
15. ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த
உலோகங்கள்.....
• தங்கம் (ஹிரண்யா)
• இரும்பு (சியாமா)
• தாமிரம்/செம்பு (அயாஸ்)
1 point
Clear selection
16. குருகுலம் என்னும் சொலில் ......... 
சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.
1 point
Clear selection
17. பின்வேதகால இறுதியில் வாழ்க்கையின்
............... நிலைகள் என்ற கோட்பாடு உருவாயின.
1 point
Clear selection
18. பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. 
Megalithஎன்பதுகிரேக்கச் சொல்லாகும். ‘Mega’என்றால் பெரிய, lithஎன்றால்‘கல்’
என்று பொருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
19. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திருப்புவனம் தாலுகாவிலுள்ள ................ கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது.
1 point
Clear selection
20. ரேடியோ கார்பன் முறையில் பையம்பள்ளிப் பண்பாட்டின் காலம் கி.மு. (பொ.ஆ.மு) ........... என கணிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
21. ............... தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட முந்நூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
1 point
Clear selection
22. ......... மொழியில் ‘மென்’ என்றால் கல், ‘கிர்’ என்றால்
“நீளமான” என்று பொருள். ஒரே கல்லிலான இத்தூண்கள் இறந்தோரின்
நினைவாக செங்குத்தாக நடப்படும்.
1 point
Clear selection
23. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் நடுகல்லாகும் தனது கிராமத்தை கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மதிப்பு
வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது ஆகும்.
1 point
Clear selection
24. கி.மு. (பொ.ஆ.மு) ....... நூற்றாண்டு பண்டைய இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் ஆகும்.
1 point
Clear selection
25. வரலாற்று அறிஞர் வில் டூராண்ட் ........... காலத்தை ‘நட்சத்திரங்களின் மழை’ என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்.
1 point
Clear selection
26. சமணம் ....... தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது.
1 point
Clear selection
27. தீர்த்தங்கரர்கள் பல்வேறு காலங்களில் மதம் தொடர்பான உண்மைகளைப் போதித்தோர் ஆவர். முதல் தீர்த்தங்கரர் ரிஷபர். கடைசித் தீர்த்தங்கரர் ............. ஆவார்.
1 point
Clear selection
28. சமணம் (Jain) என்னும் சொல் ஜினா
(Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
1 point
Clear selection
29. கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும்
மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர்
............. வழிகளை அறிவுறுத்தினார்.
1 point
Clear selection
30. மகாவீரர் தன்னைப் பின்பற்றுவோரை
ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை மேற்கொள்ளக்
கூறினார். அப்படிப்பட்ட வாழ்வை மேற்கொள்ள
....... கொள்கைகளைப் போதித்தார்.
1 point
Clear selection
31. மகாவீரரின் தலைமைச் சீடரான
கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார். அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும்.
1 point
Clear selection
32. சமணம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்தது.?
1 point
Clear selection
33. மதுரையிலிருந்து ... கி.மீ தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் கலிஞ்சமலை உள்ளது. இதன் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன. சமணத் துறவிகளுக்கான
கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
34. காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமத்தில் ............ பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம்
முன்னர் ஜைனக் காஞ்சி என்று
அழைக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
35. சித்தார்த்தா தனது ........வது வயதில் நான்கு
துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
1 point
Clear selection
36. வாரணாசிக்கு அருகேயுள்ள, சாரநாத்
என்னும் இடத்தில் உள்ள மான்கள் பூங்கா
என்ற இடத்தில் புத்தர் தனது முதல் போதனைச்
சொற்பொழிவை நிகழ்த்தினார். இது ‘தர்ம
சக்ர பிரவர்த்தனா’ அல்லது 'தர்ம சக்கரத்தின்
பயணம்' என்று அழைக்கப்படுகின்றது.
1 point
Clear selection
37. ........தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக
சங்கம் ஒன்றை நிறுவினார். அதில்
உறுப்பினர்களாக இருந்த துறவிகள் ‘பிட்சுக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மிக எளிய
வாழ்க்கையை மேற்கொண்டனர்.
1 point
Clear selection
38. பெளத்தப் பிரிவுகள் எத்தனை?
1 point
Clear selection
39. நான்காவது பெளத்த மாநாடு நடைபெற்ற இடம் ?
1 point
Clear selection
40. கி.மு. (பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டில்
வடஇந்தியாவில் ............வகைப்பட்ட அரசுகள்
செயல்பட்டன.
1 point
Clear selection
41. கி.மு. (பொ.ஆ.மு.) ஆறாம் நூற்றாண்டில்
சிந்து கங்கைச் சமவெளியில் ..............
மகாஜனபதங்கள் இருந்தன.
1 point
Clear selection
42. ......... அரச வம்சங்கள் மகதத்தை ஆண்டன.
1 point
Clear selection
43. நாளந்தா பண்டைய மகத நாட்டில் இருந்த
பெளத்த மடாலயம் ஆகும். குப்தர்களின்
காலத்தில் அது மிகப் புகழ் பெற்ற கல்வி
மையமாகத் திகழ்ந்தது. நாளந்தா என்னும்
சமஸ்கிருதச் சொல் நா+அலம்+தா என்ற
மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில்
உருவானது. இதன் பொருள் ‘வற்றாத அறிவை
அளிப்பவர்’ என்பதாகும்.
1 point
Clear selection
44. மௌரியப் பேரரசின் மாபெரும்
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு
...... நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு
கோபுரங்களும் இருந்தன.
1 point
Clear selection
45. அசோகர் கி.மு. (பொ.ஆ.மு.) ......... ல்
கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அப்போரில் வென்று கலிங்கத்தைக் கைப்பற்றினார். அப்போரின் பயங்கரத்தை அசோகரே தன்னுடைய 13வது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.
1 point
Clear selection
46. ருத்ரதாமனின் ஜுனாகத்/கிர்னார்
கல்வெட்டு சுதர்சனா ஏரி எனும்
நீர்நிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு
செய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த
மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது.
அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு
பெற்றன.
1 point
Clear selection
47. மௌரியப் பேரரசின் கடைசி அரசர்
பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே ........ அரசவம்சத்தை நிறுவினார்.
1 point
Clear selection
48. கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு (பொ.ஆ.மு) ........ நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது
பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
1 point
Clear selection
49. ......... மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாய் எழுச்சி பெற்றது.
1 point
Clear selection
50. சீனப்பெருஞ்சுவர் - இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும் குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு) மூன்றாம் 
நூற்றாண்டில் இந்தச் சுவர்களை இணைத்தார்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy