தமிழ் யாப்பியல் அறிமுகம் (செய்யுள் இலக்கணம்)
மொழியகம் இணையக் கல்விக்கூடத்தின் வழி பாவலர் தவ சஜிதரனிடம் இருந்து செய்யுட் கவிதை விதிகளைக் கற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் கீழே உள்ளது. இணைந்து கொள்வதற்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். ஏற்கப்பட்ட மாணவர்களுக்கான தனிப்பட்ட இணையப்பக்க நுழைவு அனுமதி விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
தங்களது பெயர்:
இந்தப் பயிலரங்கம் பற்றி எப்படி / யார் வழியாகக் கேள்விப்பட்டீர்கள்?
யாப்பியல் கற்பதற்கு நாள் ஒன்றில் 20 நிமிடங்கள் உங்களால் ஒதுக்கக்கூடியதாய் இருக்குமா?
தங்கள் முகவரி:
பிறந்த திகதி:
தங்களது தொலைபேசி இலக்கம்:
தொழிலும் கல்வித் தகைமையும்:
"யாப்பியல் ஆரம்ப நிலைக் கற்கைக்குக் (முதல் 6 பாடங்கள்) கட்டணம் எதுவும் கிடையாது. மொழியக வலைத்தளப் பராமரிப்பு, கற்பித்தலுக்காக ஆசிரியர் செலவிடும் நேரம் முதலானவற்றை ஈடுசெய்யும் பொருட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக் கற்கைகளுக்கு கட்டணம் கோரப்படவுள்ளது.  இந்த நிபந்தனைக்கு உட்படுகிறேன்"
யாப்பிலக்கணம் இதற்கு முன்னம் பயின்றுள்ளீர்களா? ஆம் எனில் யாரிடம் / எவ்வழியாக?
யாப்பிலக்கண நூல்கள் படித்திருக்கிறீர்களா? விபரம் தருக
வலைத்தளங்கள், சமூக ஊடகங்களில் எழுதி வருகிறீர்களா? விபரம், தொடுப்புகள் (links):
உங்களுக்குப் பிடித்த, நினைவில் இருக்கிற செய்யுள் கவிதையொன்றைச் சொல்லுக (4 அடிகள்)
 நீங்கள் எழுதிய கவிதை ஒன்று பகிர்க:
 நீங்கள் படித்துள்ள, உங்களுக்குப் பிடித்த நூல்கள் எவை?
உங்கள் வாசிப்புப் பழக்கம் பற்றிக் குறிப்பிடுக? நீங்கள் படிக்கும் பத்திரிகைகள், இதழ்கள்? வாரத்தில் எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பீர்கள்?
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy