6TH SCIENCE FULL TEST- KALVI AGARAM
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பனிக்கட்டி நீராக உருகும் போது ஏற்படும் மாற்றம்
1 point
Clear selection
இந்தியாவில் சணல் பயிரிடப்படும் மாநிலங்களில் பொருத்தம் இல்லாதது எது?
1 point
Clear selection
பூமியின் பரப்பில் எடை என்பது
1 point
Clear selection
இந்திய வானியற்பியல் நிறுவனம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
திண்மக் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதல்
1 point
Clear selection
வில்லியம் ஆஸ்பிரின் என்பவர் முதன் முதலில் சிமெண்டை கண்டுபிடித்த ஆண்டு
1 point
Clear selection
குடிப்பதற்கென நீரிலுள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவதற்கு உதவும் முறை
1 point
Clear selection
இட்லி மாவு புளித்து போவதால்தான் நம்மால் மிருதுவான இட்லி தயாரிக்க முடிகிறது இதற்கு முக்கிய காரணியாக திகழ்வது
1 point
Clear selection
தனி ஊசல் என்பது
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் சென்டிகிரேட் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
உவர்ப்பு நீரில் அதிகமாக எத்தனை சதவீதம் வரையில் உப்புக்கள் கரைந்த நிலையில் இருக்கும்
1 point
Clear selection
மின் காந்த தொடர்வண்டி செயல்பாட்டில் உள்ள நாடுகளில் பொருந்தாதது எது?
1 point
Clear selection
தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் காட்டுத்தீ மர வகைகளில் ஒன்று எது?
1 point
Clear selection
உலக அளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
1 point
Clear selection
தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
இந்தியாவில் சணல் உற்பத்தியில் மேற்கு வங்காளத்தின் பங்களிப்பு
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் உணவுக்குழாயின் நீளத்தின் சரியான அளவு
1 point
Clear selection
பாக்டீரியாக்கள் அனைத்தும்
1 point
Clear selection
மைக்ரோகிராபியா என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
இது சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை சிறுநீர்பைக்கு எடுத்துச்செல்கிறது
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் நீரில் கரையும் வைட்டமின் எது
1 point
Clear selection
எலும்பு முறிவு சிகிச்சையிலும் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிப்பிலும் பயன்படுவது
1 point
Clear selection
காற்றின் பயன்களில் பொருந்தாதது எது?
1 point
Clear selection
தேசிய இயற்பியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
செல்லின் மூளையாக செயல்படுவது எது?
1 point
Clear selection
நெசவு நார்கள் தயாரிக்க பயன்படுவது எது?
1 point
Clear selection
உற்பத்தியாளர் களிலிருந்து நுகர்வோர்களுக்கு கடத்தப்படுவது எது?
1 point
Clear selection
உணவுச் சங்கிலி ஆனது எதனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலில் இருந்து தொடங்குகிறது?
1 point
Clear selection
திடக்கழிவுகளை பொதுவாக எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
உணவுச் சங்கிலியின் படிநிலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இந்தியா ஒவ்வொரு நாளும் எத்தனை மில்லியன் கிலோ திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது?
1 point
Clear selection
நிலத்தில் காணப்படும் இயற்கை குழிகள் அல்லது தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுகளை நிரப்பி அதற்கு மேலாக மண்ணை பரப்பும் முறைக்கு என்ன பெயர்?
1 point
Clear selection
இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு எத்தனை கிலோ கிராம் இருக்கும்?
1 point
Clear selection
மட்கும் குப்பைகள் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளினால் இயற்கை உரமாக சிதைவுறும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
மீன்கள் காட்சிப்படுத்தும் இடம்-
1 point
Clear selection
இவை உணவு நீர் மற்றும் வேதிப் பொருளை சேமிக்கிறது?
1 point
Clear selection
விசையானது பொருளில் நீ தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது இத்தகைய விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பொதுவாக செல்கள் எத்தனை வகையாக பிரிக்கப் படுகின்றது?
1 point
Clear selection
உடலில் சேமிப்பு கிடங்கு என அழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
உட்கரு வாயில் என அழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது எது?
1 point
Clear selection
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள மின் நிலையம் எது-
1 point
Clear selection
எது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவியாகும்?
1 point
Clear selection
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்களை இணைத்து எது உருவாக்கப்படுகிறது?
1 point
Clear selection
செல்லைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
அலைவு இயக்கமாக அமையும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
தரையில் 112 கிலோமீட்டர் என்ற வேகத்தில் ஓடும் விலங்கு எது?
1 point
Clear selection
மின்சுற்றில் மின்னோட்டத்தை எடுத்து செல்வது எது?
1 point
Clear selection
வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது?
1 point
Clear selection
எது ஒருவகை மீள் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது?
1 point
Clear selection
ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியின் பெயர் என்ன?
1 point
Clear selection
மின்னோட்டத்தை தேவையானபோது செலுத்தவும் நிறுத்தவும் பயன்படும் அமைப்பு எது?
1 point
Clear selection
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள மின் நிலையம்?
1 point
Clear selection
அதிக காலம் இயங்கக்கூடிய மற்றும் சிக்கனமான மின் நிலையம் இது-
1 point
Clear selection
எவற்றின் காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது?
1 point
Clear selection
இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
1 point
Clear selection
காலத்தைப் பொருத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் எனவும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ________ அழைக்கிறோம்
1 point
Clear selection
ரோபோட் என்ற வார்த்தையானது எந்த வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது?
1 point
Clear selection
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
நடைமுறையில் நாம் காணும் பெரும்பாலான இயக்கங்கள் எந்த வகையான இயக்கங்கள் ஆகும்?
1 point
Clear selection
நானோ ரோபோக்கள் அல்லது நானும் போட்ஸ் என்பவை எந்த அளவு உடையவை?
1 point
Clear selection
ரோபோட் என்பதன் பொருள்
1 point
Clear selection
ஆபத்தான பொருட்களை கையாளவும் மிக தொலைவில் உள்ள கோள்களின் இயல்புகளை கண்டறியவும் பயன்படுத்தப்படுவது எது?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் பாரிஸ் சாந்து அதிகமாக கிடைக்கும் நாடு
1 point
Clear selection
அலைவு இயக்கமாக அமையும் இயக்கம் எது?
1 point
Clear selection
ஒரு இயக்கம் அல்லது மக்களின் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாக அல்லது இடம் வளமாக மாறி மாறி நகரும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர் யார்?
1 point
Clear selection
ஓர் அழகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதை எப்படி அழைக்கிறோம்?
1 point
Clear selection
புவியை சுற்றிய நிலவின் இயக்கம்-
1 point
Clear selection
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம்-
1 point
Clear selection
எந்த மொழியில் செல்லுலோ என்பதற்கு சிறிய அறை என்று பொருள் ஆகும்?
1 point
Clear selection
செல்லுக்கு தேவையான அதிக சக்தியை உருவாக்கி தருவது எது?
1 point
Clear selection
ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள் இன் வடிவத்தில் தவறானது
1 point
Clear selection
____________   மலைகளின் மீது உள்ள பாறைகளின் இடுக்குகளில் மிக எளிதாக நுழைந்து உடல் சமநிலையுடன் ஏறி , தாவர வகைகளை உண்ணும் திறன் பெற்றுள்ளது. *
1 point
பொருத்துக.

1. அனல் மின் நிலையங்கள் - a. நெய்வேலி, எண்ணூர்

2.நீர் மின் நிலையங்கள்- b. மேட்டூர்,பாபநாசம்

3. அணு மின் நிலையங்கள்- c. கல்பாக்கம்,  கூடங்குளம்

4. காற்றாலைகள் - d. ஆரல்வாய்மொழி, கயத்தாறு
*
1 point
பொருத்துக.

1.துணி நெய்ய உதவும் நார்கள்- a. தென்னை

2. கயிறு தயாரிக்க உதவும் நார்கள் - b. பருத்தி

3.நிரப்பும் நார்கள்- c. இலவம்பஞ்சு 

4. இலை நார்கள் - d. தேங்காய்

5. உரி மட்டைனார்கள் -  e. கற்றாழை
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும்.

2. அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கங்களாக அமையும்.

3. மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் நேர்கோட்டு இயக்கம் ஆகும்.
*
1 point
 ______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
1 point
Clear selection
உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
1 point
Clear selection
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
1 point
Clear selection
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
1 point
Clear selection
இயற்கைக் காரணிகளான ஆக்சிஜன், நீர், ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியவை
மட்குதலுக்கு உதவி செய்து, சிக்கலான கரிமப்
பொருள்களை எளிய மூலக்கூறுகளாக
மாற்றுகின்றன. இவ்வாறு உயிரினச்
சிதைவிற்கு உள்ளான பொருள்கள் எளிய தாதுப் பொருள்களாகவும், சத்துப்பொருள்களாகவும் மண்ணை அடைந்து, மண்ணை வளப்படுத்துகின்றன.
1 point
Clear selection
 இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு
........ கிலோ கிராம். 
1 point
Clear selection
 மலமிளக்கியாக, காயத்தைக் குணப்படுத்த, தோல் எரிச்சலையும், குடல் புண்ணையும்
குணப்படுத்த பயன்படுத்தும் தாவரம்........
1 point
Clear selection
 மென்பொருள்களைச் செயல்பாட்டின்
அடிப்படையில் .......... வகைகளாகப்
பிரிக்கலாம்.
1 point
Clear selection
இலைத் துளையின் முக்கிய வேலை  *
1 point
பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது *
1 point
ஒரு வைரஸ் DNAவுக்கு பதிலாக RNA வைப் பெற்றிருந்தால் அதற்கு  *
1 point
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு *
1 point
மனித உடலில் உள்ள நீரின் அளவுகளை பொருத்துக.

1.சிறுநீரகங்கள் - a. 83% 

2.இதயம் - b. 79% 

3. மூளை - c. 75% 

4. தோல் - d. 64% 
*
1 point
வட இந்தியாவில் சணல் பயிர் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.அவற்றின் மேற்கு வங்காளத்தில் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில் ___________  விழுக்காடு உற்பத்தி செய்கிறது. *
1 point
தாவர எண்ணெய் அல்லது விலங்கு கொழுப்பினை அடர்  _______________ கரைசல் உடன் சேர்த்து குளிர வைக்கும் பொழுது சோப்பு தயாரிக்கப்படுகிறது. *
1 point
_______ என்பது மின்கலத்தின் நேர்முனையிலிருந்து  எதிர் முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதை ஆகும். *
1 point
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். மேலும் அண்டார்டிகா கண்டத்தின் வெப்ப நிலை ______ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. *
1 point
சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள் __________  கண்ணாடியால் உருவாக்கப்படுகின்றன.

A. போரோ சிலிகேட் கண்ணாடி

B. பைரக்ஸ் கண்ணாடி

C. கோலி சிலிகேட் கண்ணாடி 
*
1 point
பொருத்துக.

1. கால்சியம்- a ரிக்கட்ஸ்

2. பாஸ்பரஸ் - b.ஆஸ்டியோ மலேரியா

3.அயோடின்- c. க்ரிட்டினிசம்

4 இரும்புச்சத்து - d.ரத்தசோகை 
*
1 point
சரியான அளவீட்டின் தேர்வு செய்க.

A. Km > mm < cm < m

B. Km < mm < cm < m

C. Km < m < cm < mm

D. mm < cm < m <  km 
*
1 point
மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள்  _____________  இல் பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy