தினசரி பொது அறிவு முழு தேர்வு-01
Sign in to Google to save your progress. Learn more
 வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் ....... மடங்கு சிறியவை.
1 point
Clear selection
 சமூக அபிவிருத்தி திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.............
1 point
Clear selection
 குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான
தேசிய ஆணையம் (NCPCR) மார்ச் ........... இல் அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
 'ஆயிரம் ஏரிகளின் நிலம்’, என்று ...............
அழைக்கப்படுகிறது. அங்கு 1,87,888 ஏரிகள்
காணப்படுகின்றன.
1 point
Clear selection
 கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு................
1 point
Clear selection
9. புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 .............
இல் கொண்டு வரப்ப ட்டது.
1 point
Clear selection
 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் ...........
1 point
Clear selection
சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் எவ்வளவு? *
1 point
............. என்பவர் இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். *
1 point
 மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு..........
1 point
Clear selection
 மனித உரிமைகள் பிரகடனத்தில் .............
சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
1 point
Clear selection
 இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு ............. - குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது.
1 point
Clear selection
 ................. – சர்வதேச குழந்தைகள் ஆண்டு
என ஐ. நா. சபை அறிவித்துள்ளது.
1 point
Clear selection
 .......... - சர்வதேச பெண்கள் ஆண்டு என ஐ. நா. சபை அறிவித்துள்ளது.
1 point
Clear selection
 ஆப்பிரிக்க கண்டம் .............. நாடுகளை
உள்ளடக்கியது.
1 point
Clear selection
.......... இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என
மறுபெயரிடப்பட்டது.
1 point
Clear selection
 ராஜா ராம்மோகன் ராயின் முயற்சியினால்
............. ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டம்
இயற்றப்பட்டது.
1 point
Clear selection
______ஆம் ஆண்டு தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. 
1 point
Clear selection
செல்லின் முதன்மையான செரிமான பகுதி..............
1 point
Clear selection
விலங்குகளை இரத்தம் உடைய மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தவர்.............
1 point
Clear selection
...... தாவரங்களின் உணவு தயாரிப்பளார்கள் என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
 ஐந்து உலக வகைப்பாட்டு முறை
R.H விட்டேக்கர் என்பவரால் ........ ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட து.
1 point
Clear selection
 “நவீன வகைப்பாட்டியலின் தந்தை”
என்று அழைக்கப்பட்டவர்?
1 point
Clear selection
உயர் நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது? *
1 point
சட்ட மேலவையின் தலைமை அலுவலராக இருப்பவர் யார்? *
1 point
ஒரு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டப்பிரிவு எது? *
1 point
சட்டமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும்? *
1 point
. வன உயிரி பாதுகாப்புச் சட்டம் ................ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
 பல்வந்த்ராய் மேத்தா குழு அமைந்த ஆண்டு...........
1 point
Clear selection
தேசிய நீட்டிப்பு சேவை கொண்டுவரப்பட்ட ஆண்டு.............
1 point
Clear selection
   மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது............
1 point
Clear selection
தாவரம் CO2 ஐ மீண்டும் O2,ஆக மாற்றுவதாகக் கண்டறிந்த அறிஞர்
1 point
Clear selection
இந்திரா காந்தி பூங்கா அமைந்துள்ள மாவட்டம்
1 point
Clear selection
காந்தி முதன்முதலாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போராட்டம்
1 point
Clear selection
காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி என்று எப்போது அழைப்பு விடுத்தார்? 
1 point
Clear selection
வேலூர் கலகத்தில் பறக்க விடப்பட்ட திப்பு சுல்தானின் கொடி
1 point
Clear selection
வெங்காயத்தை நறுக்கும்போது கண் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கு காரணமான வேதிப்பொருள்
1 point
Clear selection
வைட்டமின் டி குறைவினால் ஏற்படும் நோய்
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் உயிரியல் பூச்சிக்கொல்லியாக பயன்படும் பூஞ்சை எது? 
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கு சரியான காரணம்
1 point
Clear selection
இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
முதல்முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம்
1 point
Clear selection
தகவல் அறியும் உரிமையை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம்
1 point
Clear selection
இந்தியாவின் ஆபரணம் என அழைக்கப்படும் மாநிலம்
1 point
Clear selection
கல்வெட்டு பற்றிய படிப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
பளபளப்புள்ள ஒரே அலோகம்
1 point
Clear selection
மின்கடத்து திறன் உள்ள ஒரே அலோகம்
1 point
Clear selection
குவாண்டம் கொள்கை வழங்கியவர்
1 point
Clear selection
ரப்பரை வல்கனைஸ் செய்ய பயன்படுவது
1 point
Clear selection
நீருக்கடியில் வைத்து பாதுகாக்கப்படுவது
1 point
Clear selection
முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி
1 point
Clear selection
"Unhappy India"- இவர் எழுதிய நூலாகும்
1 point
Clear selection
ஒரு தாவரம் 1 லிட்டர் தண்ணீ ரை உறிஞ்சினால், அதில் எவ்வளவு நீராவிப் போக்கினால் வெளியேற்றப்படுகிறது?
1 point
Clear selection
_____ தமிழில் ‘தொழு கன்னி’ என்றழைக்கப்படுகிறது
1 point
Clear selection
____ தமிழில் தொட்டால் சிணுங்கி என்று அழைக்கப்படுகிறது

1 point
Clear selection
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
1 point
Clear selection
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
உமிழ் நீரில் உள்ள நொதி _____
1 point
Clear selection
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
1 point
Clear selection
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
1 point
Clear selection
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை ___
1 point
Clear selection
 உலக மலேரியா தினம் – ....................
1 point
Clear selection
இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று கூறப்படும் சரத்து எது? *
1 point
தேர்தல் சின்னங்களின் ஆணை இயற்றப்பட்ட ஆண்டு? *
1 point
நமது உடலில் எத்தனை தொலை உணர்வு உறுப்புகள் காணப்படுகின்றன.?
1 point
Clear selection
 ‘தீபகற்பங்களின் தீபகற்பம்’ என அழைக்கப்படும் கண்டம் எது?
1 point
Clear selection
An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ………….
1 point
Clear selection
 தற்போது எத்தனை மொழிகள்
செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
மார்கோபோலோ இரண்டு முறை வந்த ஊர் ___________ *
1 point
" பாண்டிய அரசு செல்வ செழிப்பு மிக்க உலகத்திலேயே மிக அற்புதமான பகுதியாகும்."  என்று புகழாரம் சூட்டிய வெளிநாட்டு பயணி  *
1 point
காற்றடி வண்டல் படிவுகள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன? *
1 point
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார நகரங்களின் எண்ணிக்கை________ *
1 point
சமுதாய மாற்றம் காணும் முகவர் என அழைக்கப்படுபவர் __________ *
1 point
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு  *
1 point
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர்  *
1 point
புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் ___________ *
1 point
இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரம் முதன்முதலாக கொண்டாடப்பட்ட வருடம் *
1 point
அன்னை தெரசா  அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு  *
1 point
 1°யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும்
கால அளவு = ............நிமிடங்கள்.
1 point
Clear selection
அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
 அதிக அளவில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு ................ஆகும்.
1 point
Clear selection
.  திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்..........
1 point
Clear selection
 ஆப்பிரிக்க கண்டம் .............. நாடுகளை
உள்ளடக்கியது.
1 point
Clear selection
.......... இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என
மறுபெயரிடப்பட்டது.
1 point
Clear selection
இந்தியாவில் ............. ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.
1 point
Clear selection
உலகிலேயே மிகப்பெரிய நகரம்_________ ஆகும், இது 38 மில்லியன் மக்கள் தொகையை கொண்டது. *
1 point
புகழ்பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்  *
1 point
ரிசர்வ் வங்கி பணம் அச்சடிக்கும் இடம் அல்லாதது? 
1 point
Clear selection
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் மிக அதிகமானோர் தேர்வு செய்யும் நாடு 
1 point
Clear selection
ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
1 point
Clear selection
தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு எது?
1 point
Clear selection
ஜெ ராஷ்ட்ரிய மதத்தின் வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
உலக மக்கள் தொகை நாள்
1 point
Clear selection
பன்னாட்டு தாய்மொழி தினம்-
1 point
Clear selection
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ___ ஆக கொண்டாடப்படுகிறது
1 point
Clear selection
இரண்டாயிரத்து பதினேழு நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை?
1 point
Clear selection
பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்_________ *
1 point
அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
தேசப் பாடலான வந்தேமாதரத்தை இயற்றியவர் *
1 point
___________ ஆம் ஆண்டு ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. *
1 point
கீழ்க்கண்டவற்றுள் கூம்பு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு? *
1 point
கழலை நோய் எந்த தாவரத்தை தாக்கும் நோயாகும்? *
1 point
தேசிய ஆர்கிடேரியம் எங்கு உள்ளது? *
1 point
உலகிலேயே மிகப்பெரிய தாவரவியல் தோட்டம் எங்கு உள்ளது? *
1 point
சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி ஹெர்பேரியம் நிறுவப்பட்ட ஆண்டு? *
1 point
 வெப்பநிலையை அளவிடுவதற்கு எத்தனை அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.?
1 point
Clear selection
தன்னுடைய  50வது பிறந்தநாளை கொண்டாடிய,  மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி  _________ *
1 point
வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் எரிபொருட்கள் உள்ளனவா என்பதனை கண்டறிய ____________ பயன்படுகிறது. *
1 point
இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகளின் எண்ணிக்கை  *
1 point
கெல்வின் அளவீட்டில் ....... என்பது தனிச் சுழி
வெப்பநிலை ஆகும்.
1 point
Clear selection
 பூமியின் சுழற்சிக்காலம் 23 மணி ............ நிமிடங்கள் ஆகும்.
1 point
Clear selection
 புவியை விட 11 மடங்கு பெரியது, 318 மடங்கு எடை கொண்டது எது?
1 point
Clear selection
 பீடோ என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோள் ?
1 point
Clear selection
 இந்தியாவின் உலகளாவிய பயண செயற்கைக்கோள் எது?
1 point
Clear selection
பல கட்சி முறை காணப்படும் நாடுகளில் தவறானது எது? *
1 point
F . W எல்லிஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவிய ஆண்டு என்ன? *
1 point
இந்திய பெண்கள் சங்கம், அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவிய ஆண்டு என்ன? *
1 point
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? *
1 point
கீழ்க்கண்டவற்றுள் இரட்டைமலை சீனிவாசன் பெற்ற பட்டம் எது? *
1 point
மதராஸ் பிராமணர் அல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு? *
1 point
நீதிக்கட்சிக்கு "திராவிடர் கழகம் "என பெயர் சூட்டப்பட்ட ஆண்டு? *
1 point
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? *
1 point
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் எது? *
1 point
பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது? *
1 point
1955இல் ஏற்பட்ட முதலாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் முதல் தலைவராக ________  விளங்கினார். *
1 point
ஜிங்க் மற்றும் மெக்னீசியம் உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபடும்பொழுது _______  வாயுவை வெளிவிடுகின்றன. *
1 point
நமது தேசிய கீதத்தை உருவாக்கியவர் ரவீந்திரநாத் தாகூர்.  இப்பாடல் முதன்முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு  *
1 point
புற்றுக் கழலைகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பு ________  *
1 point
டிரிடியத்தை முதன் முதலில் தயாரித்தவர் ________  *
1 point
இந்திய அரசாங்கம் பாரத ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை _________  விதியின் கீழ் உருவாக்கியுள்ளது. *
1 point
ஒரு கிராம் தங்கத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை _______ *
1 point
மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர் ______ *
1 point
 சிக்குன்குனியா என்ற நோயானது ஒற்றை
இழை .............. என்ற வைரஸால் 
ஏற்படுத்தப்படுகிறது. இந்நோயானது பாதிக்கப்பட்ட ஏடிஸ் எய்ஜிப்டி என்ற கொசு பகல்நேரத்தில் மனிதர்களைக் கடிப்பதால் பரப்பப்படுகிறது.
1 point
Clear selection
 ஃபிலேரியா புழுவின் அடைகாக்கும் நாட்கள்
................ மாதங்கள் ஆகும்.
1 point
Clear selection
 .................... ஆம் ஆண்டு உலக சுகாதார
நிறுவனம் (World Health organisation – WHO)
பன்றிக்காய்ச்சல் நோயை பெரும் கொள்ளை
நோய் (Pandeic) என அறிவித்தது.
1 point
Clear selection
NDDB என்ற அமைப்பானது, உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான .......... என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
1 point
Clear selection
. தாவோ டே ஞிங் என்ற நூலை எழுதியவர்........
1 point
Clear selection
 ஜோராஸ்ட்ரியனிசத்தைத்
தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த
.....................
1 point
Clear selection
 ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான்
உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தவர்............
1 point
Clear selection
 மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கபடும் சமண மதத்தின் முக்கியமான  கொள்கைகள் : நன்னம்பிக்கை, நல்லறிவு,........
1 point
Clear selection
 சித்தார்த்தர் மெய்யறிவு அடைந்த அந்த இடம் இன்றைய பீஹாரில் உள்ள புத்த கயா ஆகும். இது ‘..............‘ என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
 எவற்றில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை.?
1 point
Clear selection
 மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது ?
1 point
Clear selection
 எந்த முறையில் அமீபாவில் இனப்பெருக்கம் நடைபெ றுகிறது.?
1 point
Clear selection
 வாக்சினேஷன் என்ற சொல் யாரால்
உருவாக்கப்பட்டது.?
1 point
Clear selection
வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் _____________
1 point
Clear selection
 கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினவர்?

1 point
Clear selection
 யுவான் சுவாங் கி.பி. …………………. நூற்றாண்டில் தென்னிந்தியா வந்தார்.


1 point
Clear selection
 முதல் பௌத்த உரையாசிரியர் யார்?
1 point
Clear selection
 தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy