NMMS SAT ONLINE TEST - 10
நீரியல் சுழற்சி

google form prepared by

ELA.BABU VELAN
BT ASST,
PUMS, KARISALKUDIYIRUPPU
TENKASI (TAL & DIS)
MOB: 9952329008
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பயிலும் பள்ளி *
ஊர் பெயர் மற்றும் மாவட்டம் *
மொபைல் எண் *
தவறான இணை எது *
1 point
புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் மொத்த அளவு *
1 point
புவியில் உள்ள நீரில் உவர்ப்பு நீரின் சதவீதம் *
1 point
நீரின் பல்வேறு அம்சங்களை பற்றிய அறிவியல் படிப்பிற்கு -----என்று பெயர் *
1 point
நீரியல் சுழற்சிக்கு தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது *
1 point
மேகத்தில்  இருந்து நிலத்தின் மீது  விழும் நீர்துளிகளுக்கு ------என்று பெயர் *
1 point
பனிப்பாறைகளில் இருந்து நேரடியாக நீர் ஆவியாவது -----என்று அழைக்கப்படுகிறது *
1 point
நீராவியின் நீர் சுருங்குதல் மூலம் உருவாகும் நீர்த்துளி ---எனப்படும் *
1 point
வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு ---எனப்படும் *
1 point
கீழ்க்கண்டவற்றில் எவை பொழிவின் உருவங்கள் ஆகும் *
1 point
நீரியல் சுழற்சி --- நிலைகளில் நடைபெறுகிறது *
1 point
நீராவி, நீராக மாறும் செயல்முறைக்கு ---என்று பெயர் *
1 point
நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும் பொது ---உருவாகிறது *
1 point
சரியான இணை எது *
1 point
குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்புகளின் மீது நீராவி படிந்து பனிப்படிகங்களாக மாறுவதையே -----என்கிறோம் *
1 point
காற்றில் இருக்கும் நீர் சுருங்குதலால் செறிவூட்டப்பட்ட மிக நுண்ணிய நீர்த்துளிகள் ---எனப்படும் *
1 point
காற்றில் தொங்கும் நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர்த்துளிகளையே --------என்கிறோம் *
1 point
மேகங்களில் காணப்படும் நீர்த்துளிகளின் அளவானது -----மைக்ரான் முதல் ------மைக்ரான் அளவு கொண்டது *
1 point
நீர்துளிகளும், 5 மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு ------என்று பெயர் *
1 point
பொருத்துக *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy