Apply for Teaching in MNTS Tamil School
விண்ணப்பிக்கத் தகுதி:
• தமிழ்நாடு, ஈழம், சிங்கப்பூர், மலேயா நாடுகளில் பத்தாண்டுகள் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தாலே போதுமானது.
• தமிழ் மொழியை கற்பிக்கும் ஆர்வம்
தமிழ்ப்பள்ளி முறையான பயிற்சி வழங்கும்.