NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-14

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மாநில அரசு 
2. ஊடகமும் ஜனநாயகமும் 

பெயர்  *
உங்கள் பள்ளி எந்த ஊரில் அமைந்துள்ளது  *
உங்கள் பள்ளி எந்த தாலுகாவில் அமைந்துள்ளது  *
உங்கள் பள்ளி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது  *
1. ,இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை  *
1 punto
2. புதிதாக வாக்களிக்கும் ஒருவர் எத்தனை வயது உடையவராக இருக்க வேண்டும்  *
1 punto
3. ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்  *
1 punto
4. ஒரு மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியின் தலைவரை முதல் அமைச்சராக நியமிப்பவர் யார்  *
1 punto
5. ஒரு மாநிலத்தில் உதித்தாக ஆட்சி அமைக்கும் அமைச்சரவை எத்தனை ஆண்டுகள் பணிபுரிய முடியும்  *
1 punto
6. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது 
அ. மாநில ஆளுநராக தகுதியான வயது 35 ஆகும் 
ஆ. மாநில முதலமைச்சராக தகுதியான வயது 25 ஆகும் 
இ. சட்ட மேலவை உறுப்பினர்களாக தகுதியான வயது 25
ஈ. சட்ட மேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் 
*
1 punto
7. மாநில ஆளுநரின் கீழ்கண்ட பணிகளில் தவறானது எது  *
1 punto
8. கீழ்கண்ட பதவிகளில் ஆளுநர் யாரை நியமிக்கிறார் 

அ. மாநில தலைமை வழக்குரைஞர் 

ஆ. மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் 

இ. மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் 

ஈ. அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் 
*
1 punto
9. ஒரு மாநிலத்தில் மக்களின் நலனுக்கான திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பவர் யார்  *
1 punto
10. கீழ்க்கண்டவற்றுள் எந்த அமைப்பு சட்டங்களை இயற்றுகிறது  *
1 punto
11. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானது எது  *
1 punto
12. கீழ்கண்ட கூற்றுகளில் ஈரவை என்பதன் பொருள் சரியானது எது  *
1 punto
13. தொடர்பில்லாதது எது  *
1 punto
14. ஜோஹன்னஸ் குட்டன் பெர்க் என்பவர் கீழ்கண்ட எந்த கருவியை கண்டுபிடித்தார்  *
1 punto
15. தவறான பொருத்தம் எது  *
1 punto
16. தொடர்பில்லாதது எது  *
1 punto
17. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவது எது  *
1 punto
18. அகில இந்திய வானொலி எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது  *
1 punto
19. ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கு பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் சரியானது எது 

அ. மக்களுக்கு அறிவையும், வலிமையையும் அளிக்கிறது 

ஆ. அரசின் செயல்பாட்டினை மக்களிடம் எடுத்துச் செல்கிறது 

இ. ஊடகம் அரசாங்கத்தை கண்காணிக்கும் பணியை செய்கிறது 

ஈ. பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகம் இரண்டும் ஊடகத்தின் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே வலிமை அடையும் 
*
1 punto
20. "டெமோஸ்" மற்றும் "க்ராடோஸ்" இந்த சொற்கள் கீழ்கண்ட எதைக்குறிக்கிறது  *
1 punto
Enviar
Borrar formulario
Nunca envíes contraseñas a través de Formularios de Google.
Google no creó ni aprobó este contenido. Denunciar abuso - Condiciones del Servicio - Política de Privacidad