புலமை வழிகாட்டி  - நிகழ்நிலைப் பரீட்சை  04
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக புலமை வழிகாட்டி  ஆசிரியரினால் நடாத்தப்படும் ZOOM  வகுப்பில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்காக நடாத்தப்படும் மாதிரிப் பரீட்சை – 04

ZOOM வகுப்பில் இணைந்து கொள்ளவிரும்பும் மாணவர்கள் 0713320333, 0777557434 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

இப்பரீட்சையானது  40 வினாக்களை உள்ளடக்கியது.

காலம் : 1மணித்தியாலம்

ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ
Sign in to Google to save your progress. Learn more
Name of the Student *
Name of the School *
0 points
Telephone Number *
1.  1 தொடக்கம் 10 வரையுள்ள எண்களை உரோமன் எண் குறியில் எழுதும் போது i  எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை யாது? *
3 points
2. அடுத்தடுத்து வரும் மூன்று எண்களின் கூட்டுத்தொகை 138 ஆகும். அம்மூன்று எண்களில் மிகப்பெரிய எண் யாது? *
3 points
3. மு.ப 9.50 ஐ 24 மணித்தியால கடிகார நேரப்படி காட்டும் சரியான முறை, *
3 points
4.  ஏப்ரல் மாதத்தின் 1ஆம் திகதி புதன்கிழமை எனின் அம்மாதத்திலுள்ள செவ்வாய்கிழமைகளினதும், புதன் கிழமைகளினதும் எண்ணிக்கை முறையே, *
3 points
5. முக்கோண வடிவான தோட்டம் ஒன்றில் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது சம இடைவெளி தூரத்தில் 15 வேலித்தூண்கள் நடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது எனின் அத்தோட்டத்தில் மிகுதியாக உள்ள வேலித்தூண்கள் எத்தனை? *
3 points
6. 20ஆம் நூற்றாண்டின் 8ஆம்   தசாப்த்திற்குறிய ஆண்டாக அமையும் ஆண்டு எது? *
3 points
7.  1000.00 ரூபாயின் அரைவாசியில் 175.00ரூபாயைக் கழிக்க வரும் பெறுமதி யாது? *
3 points
8. நூறினிடத்தினதும் பத்தினிடத்தினதும் பெறுமதிகளுக்கிடையிலான வித்தியாம் 520ஆக இருக்கும் பெறுமானம், *
3 points
9.  1 தொடக்கம் 100 வரையுள்ள எண்களுள் 3, 5 ஆகிய இலக்கங்களால் மீதியின்றி வகுபடக்கூடிய எத்தனை எண்கள் உள்ளன? *
3 points
10.  எனது வயது 15 ஆகும். எனது தந்தையின் வயது எனது வயதின் 3 மடங்கிலும் ஐந்து கூடியது எனின் எங்கள் இருவரினதும் வயதுகளின் கூட்டுத் தொகை யாது? *
3 points
11.  ஒரு வரிசையில் 49 பிள்ளைகள் உள்ளன. அவ்வரிசையில் விமலா நடுவில் நிற்கின்றாள் எனின் அவ்வரிசையில் அவள்   எத்தனையாவது நிற்கின்றான்?       *
3 points
12.  2021ஆம் ஆண்டின் டிசம்பர் 31ம் திகதி வெள்ளிக்கிழமை ஆகுமெனின் 2021ஆம் ஆண்டில் நடுவில் வரும் நாள் எது? *
3 points
13.  இலக்கம் 1 தொடக்கம் 6 வரை இலக்கமிடப்பட்டுள்ள தாயக்கட்டை ஒன்றை 6 தடவை சுண்டிவிடும் போது இலக்கம் 6 விழக்கூடிய மிக்க கூடிய தடவைகளின் எண்ணிக்கை யாது? *
3 points
14.  குமார் தனது 60ஆவது பிறந்த தினத்தை 2020இல் கொண்டாடினான் எனின் அவன் தனது 25ஆவது பிறந்த தினத்தை எத்தனையாம் ஆண்டு கொண்டாடிருப்பான்? *
3 points
15. நிலாம், விமல், கமல், நிஸார் ஆகிய நான்கு மாணவர்களில் இருவரை ஆசிரியை தெரிவு செய்ய வேண்டியுள்ளது. ஆசிரியை அதனை ஒன்றிலிருந்தொன்று வேறுபட்ட எத்தனை விதங்களில் செய்யலாம்? *
3 points
16. இரு குவியல்களில் இருந்த தேங்காய்களின் எண்ணிக்கை வருமாறு.  முதலாவது குவியலில் 450 தேங்காய்களும், இரண்டாவது குவியலில் 250 தேங்காய்களும் காணப்பட்டன. இரு குவியலிலும் உள்ள தேங்காய்களின் எண்ணிக்கை சமனாவதற்கு முதலாவது குவியலில் இருந்து எத்தனை தேங்காய்களை இரண்டாம் குவியிலில் இட வேண்டும்.? *
3 points
17.  ஒரு விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் தமக்கிடையே கைகுழுக்கிக் கொண்டனர். அங்கு இடம்பெற்ற கைகுழுக்களின் எண்ணிக்கை 15 எனின் கைகுழுக்கிக் கொண்ட நண்பர்களின் மொத்த எண்ணிக்கை யாது? *
3 points
18.  பெட்டியொன்றில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களிலான பூக்கள்  4 வீதம் உள்ளன. அதன்படிஇ கண்களை மூடிக் கொண்டு கட்டாயமாக மஞ்சள்  நிறப் பூவொன்றை எடுப்பதற்கு எடுக்க வேண்டிய மிகக் குறைந்த பூக்களின் எண்ணிக்கை யாது? *
3 points
19.   1 தொடக்கம் 20 வரையுள்ள உரோம எண்களுள் ஐந்து தீக்குச்சிகளைப் பயன்படுத்தி ஆக்கத்தக்க  உரோம எண்கள் எத்தனை உள்ளன? *
3 points
20. காலை வேலையில் கமல் தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும் போது அவனது நிழல் அவனுக்கு முன்னால் விழுந்தது எனின், அவன் எத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்?         *
3 points
21. இலங்கையின் அரச இரட்சினையில் நிலைத்திருப்பைக் குறிப்பது   *
2 points
22. இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட குளம்   *
2 points
23. இலங்கையின் தலைநகரம் அமைந்துள்ள மாகாணம் எது? *
2 points
24. இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர், *
2 points
25. பிரித்தானியருக்கு எதிராக போராடியவரும் பிரித்தானியரால் மரண தண்டனை விதிக்கப்பட்ட போது தனது கழுத்தை ஒர் வாள் வெட்டினால் துண்டிக்குமாறும் கூறியவர் *
2 points
26. காசுக்கட்டளைகளை  மாற்றக்கூடிய  நிறுவனம் *
2 points
27. பின்வருவனவற்றுள் நான்கு இதழ்களைக் கொண்டமைந்துள்ள மலர் எது? *
2 points
28. யானைகள் சாரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்   *
2 points
29. மிகக் கூர்மையான பார்வைத் திறன் கொண்ட பறவை, *
2 points
30. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை வட்டத்தின் மூன்றாம் பருவம், *
2 points
31. இவ்வுருவில் உள்ளவர், *
2 points
Captionless Image
32. இவ்வுருவில் உள்ளவர் பிரபல்யமடையக் காரணம், *
2 points
Captionless Image
33. உடலுக்கு சக்தியை வழங்கும் போசணை *
2 points
34. பின்வருவற்றுள் தொற்றா நோய் எது? *
2 points
35. வீதி சமிக்ஞை விளக்கில் இறுதியில் காணப்படும் விளக்கின் நிறம் யாது? *
2 points
36.  645 தேங்காய்களை சமமாக மூன்று குவியல்களாக பிரிக்கும் போது ஒரு குவியலில் உள்ள தேங்காய்களின் எண்ணிக்கை யாது? *
2 points
37.   கமலா A எனும் இடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து 100m கிழக்கு நோக்கிச் சென்றால். அதன்பின்னர் அவள் அவ்விடத்திலிருந்து வலது பக்கமாகத் திரும்பி இன்னும் 100m சென்று Bஎன்னும் இடத்தில் நிற்கின்றாள். A இற்கு எத்திசையில் B  அமைந்துள்ளது? *
2 points
38.  47652 எனும் இலக்கத்தில்  7இனால் வகைக்குறிக்கப்படும்  பெறுமானம் யாது? *
2 points
39.  1750m நீளமான கயிரொன்று இரு சமதுண்டுகளாக வெட்டபட்ட பின்னர் ஒரு துண்டிலிருந்து 600m துண்டு வெட்டிநீக்கப்பட்டால் எஞ்சும் சிறிய துண்டின் நீளம் யாது? *
2 points
40.  ஒரு குளிர்பான போத்தல் 5 பேரை உபசரிப்பதற்கு போதுமானது. 29 பேரை உபசரிக்க எத்தனை குளிர்பான போத்தல்கள் தேவைப்படும்? *
2 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy