NMMS SCIENCE ONLINE EXAM - 10
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 
(முதல் இரண்டு பருவ உயிரியல் பகுதி பாடங்கள்)

1. செல் உயிரிகள் 

2. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

3. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

4. உடல் நலமும் சுகாதாரமும்

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா மற்றும் மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. வெட்டுக்காய பூண்டின் அறிவியல் பெயர் என்ன  *
1 point
2. அவரை கீழ்கண்ட எந்த குடும்பத்தை சேர்ந்த செடி  *
1 point
3. தக்காளி கீழ்கண்ட எந்த குடும்பத்தை சேர்ந்தது  *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது  *
1 point
5. தாவர உலகின் மிகச்சிறிய விதைகள்  *
1 point
6. கீழ்கண்ட குழுவில் பொருத்தம் இல்லாதது எது  *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் "மொட்டுவிடுதல்" மூலம் இனப்பெருக்கம் செய்வது எது  *
1 point
8. கீழ்க்கண்டவற்றுள் "தூண்டாதல்" முறை இனப்பெருக்கம் எதில் நடைபெறுகிறது   *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் "ஸ்போர்கள்" மூலம் இனப்பெருக்கம் செய்பவை எது(எவை) *
1 point
10. சரியான பொருத்தம் எது 
a. முள்ளங்கி         - கதிர்வடிவ வேர் 
b. பீட்ருட்                 - பம்பர வடிவ வேர் 
c. கேரட்                  - கூம்பு வடிவ வேர் 
d.டர்னிப்                - பிறை வடிவ வேர் 
*
1 point
11. தவறான பொருத்தம் எது  *
1 point
12. அவிசீனியா தாவரத்தில் கீழ்கண்ட எந்த வகை வேர் காணப்படுகிறது  *
1 point
13. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்ச உதவும் "வெலமன் திசு" கீழ்கண்ட எந்த தாவரத்தில் காணப்படுகிறது  *
1 point
14. "ஹாஸ்டோரியா" எனப்படுவது  *
1 point
15. வேறுபட்டது எது  *
1 point
16. கீழ்கண்டவற்றுள் ஓடுதண்டு உடைய தாவரம் எது  *
1 point
17. ஸ்டோலன் வகை தண்டு கீழ்கண்ட எந்த தாவரத்தில் காணப்படுகிறது  *
1 point
18. தரைக்கீழ் தண்டு (சக்கர்) வகை கொண்ட தாவரம் எது  *
1 point
19. தவறான பொருத்தம் எது  *
1 point
20. இலையின் நுனி கீழ்கண்ட எந்த தாவரத்தில் பற்றுக் கம்பியாக மாறியுள்ளது  *
1 point
21. கீழ்கண்ட எந்த செடியில் இலை செய்ய வேண்டிய வேலையை இலைக்காம்பு செய்கிறது  *
1 point
22. மாஸ்டிகேசன் என்பது  *
1 point
23. ஃப்ளோசிங் நிகழ்வில் தவறானது எது  *
1 point
24. கீழ்க்கண்டவற்றுள் மரபணு நிலை குறைபாட்டினால் ஏற்படுவது  *
1 point
25. "வெக்டார்கள்" எனப்படுவது  *
1 point
26. "மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே" என்ற பாக்டீரியா கீழ்கண்ட எந்த நோயை உருவாக்குகிறது  *
1 point
27. தொடர்பில்லாதது எது  *
1 point
28. ஹெபாடிட்டிஸ் வைரஸ் கீழ்கண்ட எந்த நோயை ஏற்படுத்துகிறது  *
1 point
29. வரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் கீழ்கண்ட எந்த நோயை உருவாக்குகிறது  *
1 point
30. "அனோரெக்சியா" என்பது  *
1 point
31. வெறிநாய்க்கடி நோய் கீழ்கண்ட எந்த விலங்கு மூலம் பரவுகிறது 
a.நாய் 
b.பூனை 
c.குரங்கு 
d.முயல் 
*
1 point
32. "ஹைட்ரோபோபியா" என்பது  *
1 point
33. BCG தடுப்பூசி போடுவதன் மூலம் கீழ்கண்ட எந்த நோய் வராமல் தடுக்க முடியும்  *
1 point
34. குழந்தை பருவத்தில் இருந்தே கொடுக்கப்படும் தடுப்பூசி எது  *
1 point
35. பொருத்தமில்லாதது எது  *
1 point
36. தொடர்பில்லாதது எது  *
1 point
37. மெலானின் நிறமி இழப்பினால் ஏற்படும் நோய் எது  *
1 point
38. "இரும்பு சல்பேட்" மாத்திரை கீழ்கண்ட எந்த நோய்க்கு கொடுக்கப்படுகிறது  *
1 point
39. கீழ்கண்ட எந்த வகை தீக்காயங்களில் "டெர்மிஸ்" பாதிக்கப்படுகிறது  *
1 point
40. மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது  *
1 point
41. செல் பகுப்பின் போது ஸ்பீண்டில் நார்களை பெருக்கமடைய செய்வது எது  *
1 point
42. கீழ்க்கண்டவற்றுள் புரோட்டின் மற்றும் பாலிபெப்டைடுகளை ஒன்றிணைப்பது எது  *
1 point
43. கீழ்கண்டவற்றுள் "செல் சுவாச" உறுப்பு எனப்படுவது எது  *
1 point
44. தவறான பொருத்தம் எது  *
1 point
45. தவறான பொருத்தம் எது  *
1 point
46. கீழ்க்கண்டவற்றுள் சுருங்கி விரியும் தன்மை கொண்ட செல் எது  *
1 point
47. கீழ்க்கண்டவற்றுள் உடலின் செயல்களை ஒருங்கிணைக்கும் செல் எது  *
1 point
48. பொருந்தாதது எது  *
1 point
49. ஒரு செல் அருகில் உள்ள மற்றொரு செல்லுடன் இணைந்துகொள்ள உதவும் துவாரம்  எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
50. கீழ்க்கண்டவற்றுள் எது செல்லுலோஸ் குறித்த பணிகளில் தவறானது  *
1 point
51. கீழ்க்கண்டவற்றுள் உடலின் எந்தவொரு சொல்லாகவும் மாறக்கூடிய ஆற்றல் கொண்ட செல் எது  *
1 point
52. "சைட்டோசால்" எத்தனை சதவீதம் நீரால் ஆனது  *
1 point
53. உட்கருவின் உள்ளே உள்ள அணுக்கரு திரவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
54. சுறுசுறுப்பாக இயங்கும் செல்கள் கீழ்கண்ட எந்த நுண்ணுறுப்பை அதிகம் கொண்டிருக்கும்  *
1 point
55. பழங்கள் பழுக்கும் போது பசுங்கணிகங்கள், வண்ணகணிகங்களாக மாறுகிறது அப்போது கீழ்கண்ட எந்த நிகழ நடைபெறுகிறது  *
1 point
56. கீழ்க்கண்டவற்றுள் எது "கோல்கை உறுப்பின்" பணி  அல்ல  *
1 point
57. ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுவழி பண்புகளை கடத்துவது எது  *
1 point
58. கீழ்க்கண்டவற்றுள் உட்கரு இல்லாத செல் எது  *
1 point
59. கொழுப்பு மற்றும் ஸ்டீராய்டுகள் தயாரிப்பில் உதவும் செல் நுண்ணுறுப்பு எது  *
1 point
60. அரிஸ்டாட்டில் விலங்குகளை கீழ்கண்ட எந்த அடிப்படையில் பிரிக்கவில்லை  *
1 point
61. விலங்குகளை "இரத்தம் உடையவை" "இரத்தம் அற்றவை" என பிரித்தவர் யார்  *
1 point
62. கீழ்க்கண்டவற்றுள் வெப்ப இரத்த விலங்கு எது  *
1 point
63. வேறுபட்டது எது  *
1 point
64. "பிரிவுகளின் படிநிலை" கீழ்கண்ட யாரால் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
65. வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது  *
1 point
66. "வகைப்பாட்டில்" முக்கிய படிநிலைகள் எத்தனை உள்ளது  *
1 point
67. "போலிக்கால்கள்" இடப்பெயர்ச்சி கொண்டது எது  *
1 point
68. "கசையிழை" இடப்பெயர்ச்சி கொண்டது எது  *
1 point
69. "குறுஇழை" இடப்பெயர்ச்சி கொண்ட உயிரினம் எது  *
1 point
70. வேறுபட்டது எது  *
1 point
71. கீழ்க்கண்டவற்றுள் "பிளவு" முறை இனப்பெருக்கம் அற்றது எது  *
1 point
72. உடல் முழுவதும்  துளைகள் கொண்ட உயிரினம் எது அல்ல  *
1 point
73. கீழ்க்கண்டவற்றுள் எது "ஈரடுக்கு" உயிரி அல்ல  *
1 point
74. கீழ்க்கண்டவற்றுள் எது "தட்டை புழுக்கள்" வகை அல்ல  *
1 point
75. கீழ்க்கண்டவற்றுள் எது உருளை புழு வகையை சார்ந்தது  *
1 point
76. கீழ்க்கண்டவற்றுள் எது "மூவடுக்கு" உயிரினம் அல்ல  *
1 point
77. கீழ்க்கண்டவற்றுள் எந்த உயிரினத்தின் உடல் கண்டங்களாக பிரிக்கப்படவில்லை  *
1 point
78. கீழ்கண்ட எந்த உயிரினத்தின் உடற்பரப்பு "கைட்டின்" புறச்சட்டகத்தை கொண்டது அல்ல  *
1 point
79. கீழ்கண்ட உயிரினங்களில் "கால்சியத்தினால்" ஓடு காணப்படாத உயிரினம் எது  *
1 point
80. தசையிலான தலைப்பகுதி கொண்ட உயிரினம் எது  *
1 point
81. தவறான பொருத்தம் எது  *
1 point
82. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
83. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
84. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 
A. பொரிபேரா                         - 1. ஹைட்ரா
 B. சீலெண்டிரெட்டா            - 2. பிளானெரியா 
C. பிளாட்டிஹெல்மிந்தஸ் - 3. நீரிஸ் 
D. அனலிடா                              - 4. சைகான் 

*
1 point
85. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 
A. நெமடோடா                      - 1. அட்டை 
B. அனலிடா                            - 2. தேள் 
C. ஆர்த்ரோபோடா             - 3. நாடாப்புழு 
D. பிளாடிஹெல்மின்தஸ் - 4. அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்டஸ் 
*
1 point
86. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 
A. மொலஸ்கா               - 1. சிசிலியன் 
B. எக்கைனோ 
                 டெர்மெட்டா  - 2. திலேப்பியா 
C. பிஸ்ஸஸ்                     - 3. ஆக்டோபஸ் 
D. ஆம்பீபியா                 - 4. கடல் அல்லி 
*
1 point
87. சரியான பொருத்தத்தை தேர்வு செய்க 
A. ஆம்பீபியா              - 1. பிளாட்டிபஸ் 
B. ரெப்டைல்ஸ்          - 2. கிவி 
C. ஏவ்ஸ்                         - 3. முதலை 
D. மாமெலியா            - 4. சாலமாண்டார் 
*
1 point
88. தொடர்பு இல்லாதது எது  *
1 point
89. பொருத்தமற்றது எது  *
1 point
90. தாவர உலகின் "இருவாழ்விகள்" என அழைக்கப்படுவது எது  *
1 point
91. முதலில் தோன்றிய நிலவாழ்த்தாவரங்கள்  *
1 point
92. வாஸ்குலார் திசு அற்ற தாவர வகை எது  *
1 point
93. ஐந்துலக வகைப்பாட்டுமுறை R.H.விட்டேக்கர் என்பவரால் எந்த ஆண்டு முன்மொழியப்பட்டது  *
1 point
94. நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்  *
1 point
95. இருசொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்  *
1 point
96. கீழ்க்கண்டவற்றுள் திசு, உறுப்பு, உறுப்பு மண்டலங்கள் கொண்டவை எவை  *
1 point
97. கீழ்க்கண்டவற்றுள் "செல்லுலார் உடலமைப்பு" கொண்டவை  எவை   *
1 point
98. மனிதனின் அறிவியல் பெயர்  *
1 point
99. "கொலம்பா லிவியா" என்ற அறிவியல் பெயர் கொண்ட உயிரினம் எது  *
1 point
100. நெல் தாவரத்தின் உயிரியல் பெயர் என்ன  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy