8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 06
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
பொருத்துக;
  1.டிமாண்ட் டிராப்ட்  - அ.பற்று அட்டை 
  2.டெபிட் கார்டு -ஆ.வரைவோலை 
  3.ஆன்லைன் ஷாப்பிங்  - இ.கட்டண அட்டை 
  4..கிரெடிட் கார்டு  - ஈ.இணையதள வணிகம்
1 point
Clear selection
தவறான இணையினை கண்டறிக.

    1.பண்டம் - Commodity
    2.பயணப்படகுகள் - Ferries
    3.பாரம்பரியம் - Heritage
    4.கடற்பயணம் - Voyage
    5.தொழில் முனைவோர் - Entrepreneur
    6.கலப்படம் - Adulteration
    7.வணிகர் - Consumer


1 point
Clear selection
கடல் வழியாக வணிகர்கள் வாணிபம் செய்யும் போது, அவர்கள் பயன்படுத்தும் கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் ……………………….. ஆகும்.

1 point
Clear selection
பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் ……………….. ஆகும். பொருளை விற்பவர் ………………. என்பர். பொருளை வாங்குவோர் ………………… ஆவார்.


1 point
Clear selection
தவறான இணையினை தேர்ந்தெடுக்க.

    மேற்கோள்கள் நூல்கள்
    1.தந்நாடு விளைந்த வெண்ணெல் ....உமணர் போலும் - அ.நற்றிணை
    2.பாலொடு வந்து கூழோடு - ஆ.குறுந்தொகை
    3.நடுவு நின்ற நன்னெஞ்சினோர் - இ.பட்டினப்பாலை

4.பிறவும் தமபோல் செயின் - ஈ.நாலடியார்
1 point
Clear selection
"மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளம்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன் பெற்றான்’ என்ற பாடல் வரிகள் யாருடையது?
1 point
Clear selection
நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?


1 point
Clear selection
மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ………………………., கடல் அலையே …………………, வெண்மையான மணலே படுத்துறங்கும் ……………………


1 point
Clear selection
மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே ………………………, அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் ………………………….., மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் …………………….. ஆகும்.


1 point
Clear selection
அரிச்சுவடி என்பதன் பொருள்:

1 point
Clear selection
காதால் கேட்டு வாய் மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புற பாடல்களை ………………. என்பர்.

1 point
Clear selection
கடல் வழியாக வணிகர்கள் வாணிபம் செய்யும் போது, அவர்கள் பயன்படுத்தும் கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் ……………………….. ஆகும்.


1 point
Clear selection
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த துறைமுகமாகப் ……………………………. விளங்கியது. அவற்றின் வாயிலாக …………………….. பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. …………………………….. பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.


1 point
Clear selection
கொடுப்பதும் குறைபடாது’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?


1 point
Clear selection
’கோடாமை சான்றோர்க்கு அணி’ என்ற மேற்கோள் உடைய நூல் எது?

1 point
Clear selection
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர்
1 point
Clear selection
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன? 
1 point
Clear selection
நெய்தல் திணை பற்றிய கூற்றுகளை ஆராய்க.. 
1.நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
2.மக்கள் : பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
3.தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
4.பூ : ஆம்பல்
1 point
Clear selection
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
1 point
Clear selection
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? 
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு.. 
1 point
Clear selection
சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரக் கூடியது
1 point
Clear selection
அது, இவன், அவர்-ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
புறவினா பற்றிய கூற்று அல்லாதது எது? 
1 point
Clear selection
வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றவை
1 point
Clear selection
Ferries என்பதன் பொருள்
1 point
Clear selection
ஆ, ஓ ஆகியவை சொல்லின்___ வரும் வினா எழுத்துக்கள் ஆகும்
1 point
Clear selection
சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துக்கள் யாவை? 
1 point
Clear selection
____, _____ ஆகிய சுட்டு எழுத்துக்கள் தெரிந்து சுட்டுப் பொருளை தருவது சுட்டுத் திரிபு எனப்படும
1 point
Clear selection
இம்மலை என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
தற்போது வழக்கத்தில் இல்லாத சுட்டெழுத்து
1 point
Clear selection
அகச்சுட்டு என்பது
1 point
Clear selection
பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்கள் என்பது யாருடைய கூற்று? 
1 point
Clear selection
முடியரசனின் எந்த நூல் தமிழக அரசின் விருதினை பெற்றது? 
1 point
Clear selection
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறியவற்றில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
ல்லெடுத்து – மல்லெடுத்த
ராக்கி – பேராக்கி- இதில் இடம் பெற்றுள்ளது எது? 
1 point
Clear selection
சரியான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
முடியரசன் பிறந்த ஊர்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy