கணிப்பொறியியல்
அரையாண்டு பொதுத் தேர்வு - டிசம்பர் 2019

ஒரு மதிப்பெண் இணைய வழித் தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
Email *
உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால் முன் மொழியப்பட்டது ? *
1 point
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் Clause *
1 point
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்? *
1 point
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப்பயன்படுகிறது ? *
1 point
பொருளை உருவாக்கும் செயல்முறை எது? *
1 point
பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல ? *
1 point
SQL - ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று எது? *
1 point
பைத்தான் தொகுப்பிற்கு அல்லது தொகுதிக்கு எற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருளை தேர்ந்தெடுக்கவும் *
1 point
இயங்கு நிரலாக்கத்தில், ஏற்தனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கும் யுக்தியை இவ்வாறு அழைக்கலாம். *
1 point
பின்வரும் செயற்கூற்றை மதிப்பீடு செய்து அதன் வெளியீட்டை எழுதுக *
1 point
Captionless Image
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
எந்த செயற்குறி ஒப்பீடு செயற்குறி கிடையாது? *
1 point
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? *
1 point
எந்த கூற்று மடக்கின் மீதமுள்ள குறிமுறையை தவிர்த்து அடுத்த மடக்கு செயலை ஆரம்பிக்கும்? *
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy