8 மணித்தேர்வு - ( 8 ஆம் வகுப்பு அறிவியல் 10 - 12) -8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Google にログインすると作業内容を保存できます。詳細
பெயர்: *
மாவட்டம்: *
1. காகிதத்தை மடித்தல் மற்றும் விரித்தல்,
ஈரத்துணிகளை உலர்த்துதல், இரும்புக்கம்பியை வளைத்தல் போன்ற செயல்கள் ............... மாற்றங்களுக்கான உதாரணங்களாகும்.
1 ポイント
選択を解除
2. வேதி மாற்றத்தைத் தீர்மானிக்கும்
காரணிகள் எத்தனை?
1 ポイント
選択を解除
3. மின்னாற்பகுத்தல் எனப் பொருள்படும் ’எலக்ட்ரோலைசிஸ்’ என்ற சொல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் ......ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 ポイント
選択を解除
4. எலக்ட்ரான் என்பது மின்சாரத்தைக்
குறிக்கிறது. லைசிஸ் என்பது பகுத்தல் எனப்
பொருள்படும்.
1 ポイント
選択を解除
5. வேதி வினைகளின்போது வெப்பம்
வெளியிடப்பட்டால் அவ்வினைகள் வெப்பக்
கொள்வினைகள்  எனவும், வெப்பம் எடுத்துக்
கொள்ளப்பட்டால் அவ்வினைகள் வெப்ப
உமிழ்வினைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
1 ポイント
選択を解除
6. சுண்ணாம்புக் கல்லானது சுட்ட சுண்ணாம்பு ,
நீற்றுச் சுண்ணாம்பு, சிமெண்ட்
ஆகியவற்றிறகான மூலப்பொருளாகும்.
1 ポイント
選択を解除
7. சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள்
வளிமண்டலத்திலுள்ள ஓசோன் (O3)
மூலக்கூறுகளைச் சிதைத்து மூலக்கூறு
ஆக்சிஜனையும் அணு ஆக்சிஜனையும்
உருவாக்குகின்றன. இந்த அணு ஆக்சிஜன்
மீண்டும் மூலக்கூறு ஆக்சிஜனுடன் இணைந்து
ஓசோனை உருவாக்குகிறது.
1 ポイント
選択を解除
8. என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் உயிரி ......... மாற்றிகள் எனப்படுகின்றன. 
1 ポイント
選択を解除
9. ஹேபர் முறையில் அம்மோனியா
தயாரித்தலில் உலோக இரும்பு வினைவேக மாற்றியாக பயன்படுத்தப்படுகிறது.
1 ポイント
選択を解除
10. கூற்று 1: என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்பட்டு உணவின் தரம் குறைகின்றது.
கூற்று 2: முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.
1 ポイント
選択を解除
11. ஆப்பிள், பழங்கள் மற்றும் காய்கறிகளின்
செல்கள் ...... அல்லது
......... என்ற என்சைமைக் கொண்டுள்ளன.
1 ポイント
選択を解除
12. பொதுவாக மாசுபடுதல் எத்தனை வகைப்படும்.?
1 ポイント
選択を解除
13. கூற்று 1: வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன. 
கூற்று 2: அதுபோன்று தாமிரத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்ட பித்தளைப் பாத்திரங்கள் நீண்ட நாட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது பச்சை
நிறப்படலத்தை உருவாக்குகின்றன.
1 ポイント
選択を解除
14. ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதால் அது காற்றில்
உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ‘..........’ என்ற
ஒலியை உருவாக்குகிறது.
1 ポイント
選択を解除
15. துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்கள் நீர் மற்றும் ஆச்சிஜனுடன் சேர்ந்து வினைபட்டு
நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்கும்
வேதிவினையாகும்.
1 ポイント
選択を解除
16. நுண்ணுயிரிகளால் ஏற்படும் வேதி
வினைகளின் மூலம் உணவுப் பொருள்களில்
துர்நாற்றம் ஏற்படுவதே ஊசிப்போதல்
எனப்படும்.
1 ポイント
選択を解除
17. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ________ ஐ உருவாக்குகின்றன.
1 ポイント
選択を解除
18. காற்றில் 78.09% நைட்ரஜனும், 20.95% ஆக்சிஜனும், 0.93% ஆர்கானும், 0.04% கார்பன் டைஆக்சைடும் சிறிதளவு இதர வாயுக்களும் அடங்கியுள்ளன.
1 ポイント
選択を解除
19. ...........ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் C.W.ஷீலே ஆக்சிஜனைக் கண்டறிந்தார்.
1 ポイント
選択を解除
20. பிரிட்டன் அறிவியலாளர் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவரும் .........ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட முயற்சியால் ஆக்சிஜனைக் கண்டறிந்தார்.
1 ポイント
選択を解除
21. ........ மொழியில் ஆக்சிஜன்ஸ் என்றால் ‘அமில உருவாக்கி’ என்று பொருள்.
1 ポイント
選択を解除
22. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்தபடியாக இந்த அண்டத்தில் பரவலாக மூன்றாவதாகக் காணப்படும் தனிமம் ...........
1 ポイント
選択を解除
23. தாவரங்கள், குளோரோபில் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி குளுக்கோஸ் தயாரிக்கும் ஒளிச்சேர்க்கை எனும்
நிகழ்வின் போதும் அதிகப்படியான ஆக்சிஜன்
உள்ளிடப்படுகிறது.
1 ポイント
選択を解除
24. ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட
............ மடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது.
1 ポイント
選択を解除
25. நைட்ரஜனின் கரைதிறனையே ஆக்சிஜனும்
கொண்டிருக்குமானால், கடல், ஆறு, ஏரி
போன்ற நீர் நிலைகளில் வாழும்
உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் மிகவும்
கடினமான செயலாக இருக்கும்.
1 ポイント
選択を解除
26. ஆக்சிஜனுக்கு தானாகவே தீப்பற்றி
எரியும் தன்மை இருந்தால் நமது
வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜன்
முழுவதும் எரிய ஒரு தீக்குச்சி மட்டுமே
போதுமானதாக இருக்காது.
1 ポイント
選択を解除
27. ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், சல்பர்,
பாஸ்பரஸ் போன்ற அலோகங்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து அமிலத்தன்மை வாய்ந்த ....... ஆக்சைடுகளை உருவாக்குகின்றது.
1 ポイント
選択を解除
28. மரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை ஹைட்ரோ கார்பன்களின்
கலவையாகும்.
1 ポイント
選択を解除
29. ....... என்பது நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு ஆகும்.
1 ポイント
選択を解除
30. .......ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கார்ல் வில்கம் ஷீலே என்பவரால் முதன்முதலில் காற்றிலிருந்து நைட்ரஜன் பிரித்தெடுக்கப்பட்டது.
1 ポイント
選択を解除
31. ‘நான் நைட்டரை உருவாக்குகிறேன்’ என்று பொருள்படும் நைட்ரஜன் என்ற வார்த்தையானது ‘நைட்ரோன்’ மற்றும் ‘ஜீன்’
ஆகிய கிரேக்க வார்த்தைகளிலிருந்து
உருவானதாகும்.
1 ポイント
選択を解除
32. நைட்டர் என்றால் நைட்ரஜனின்
சேர்மமாகிய பொட்டாசியம் நைட்ரேட் ஆகும். ஆன்டன் லவாய்சியர் இதற்கு அசோட் என்ற பெயரைப் பரிந்துரைத்தார். கிரேக்க மொழியில் அசோட் என்றால் ............ என்று பொருள்படும்.
1 ポイント
選択を解除
33. மனித உடலில் ....... அதிக அளவில் காணப்படும் தனிமம் நைட்ரஜன் ஆகும்.
1 ポイント
選択を解除
34. நமது அண்டத்தில் பரவலாக ..........
இடத்தில் காணப்படும் தனிமமாகவும் நைட்ரஜன் உள்ளது.
1 ポイント
選択を解除
35. சனிக்கோளின் துணைக்கோள்களுள்
பெரிய துணைக் கோளான டைட்டனின்
வாயுமண்டலத்தில் ..... நைட்ரஜன் உள்ளது.
1 ポイント
選択を解除
36. தனித்த நிலையில் நைட்ரஜன் ....... மூலக்கூறாக (N2) உள்ளது.
1 ポイント
選択を解除
37. ஆக்சிஜனைப் போலவே, நைட்ரஜனும்
லிட்மஸுடன் நடுநிலைத் தன்மையுடன்
காணப்படுகிறது.
1 ポイント
選択を解除
38. தற்காலங்களில் வாகனங்களின்
டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் நிரப்பப்படுகிறது.
1 ポイント
選択を解除
39. பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்
டைஆக்சைடு வாயு ......... உள்ளது.
1 ポイント
選択を解除
40. வெப்பப்படுத்தும்போது ஒரு பொருள் திடநிலையில் இருந்து திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக வாயுநி லைக்கு மாறும் நிகழ்வு பதங்கமாதல் எனப்படும்.
1 ポイント
選択を解除
41. வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் ........ கார்பன் டைஆக்சைடு உள்ளது.
1 ポイント
選択を解除
42. வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை
தோராயமாக ......... ஆக இருக்கிறது.
1 ポイント
選択を解除
43. காற்றேற்றப்பட்ட நீர் என்பது அதிக
அழுத்தத்தில் கார்பன் டைஆக்சைடு வாயு நீரில்
கரைந்துள்ள பொருளாகும். இது சோடா நீர்
என்றும் அழைக்கப்படுகிறது.
1 ポイント
選択を解除
44. அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் இவ்வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும்.
1 ポイント
選択を解除
45. தூய மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது. ஆனால் அமில மழையின் pH மதிப்பு 5.6 ஐ விடக் குறைவு. ஏனெனில், வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு மழைநீரில் கரைந்திருக்கிறது.
1 ポイント
選択を解除
46. இதுவரை மொத்தம் 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ............... தனிமங்கள் இயற்கையில் கிடைக்கக்
கூடியவை. மீதமுள்ள தனிமங்கள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகின்றன.
1 ポイント
選択を解除
47. அணு என்பது அட்டாமஸ் (Atomas) எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. டாமஸ் (Tomas) என்பது உடையக் கூடிய மிகச் சிறிய துகள் என்றும் அட்டாமஸ் (Atomas) என்பது உடைக்க இயலாத மிகச் சிறிய துகள் என்றும் பொருள்படும்.
1 ポイント
選択を解除
48. மின்சாரம் காற்றின் வழியே பாயும்
போது வாயு மூலக்கூறுகளிலிருந்து
எலக்ட்ரான்கள் வெளியேறுவதால்
அயனிகள் உருவாகின்றன. இதுவே
மின்னிறக்கம் எனப்படும்.
1 ポイント
選択を解除
49. ........ வோல்ட் அல்லது அதற்கு மேற்பட்ட உயர் அழுத்த மின்சாரத்தை வளி மண்டல
அழுத்தத்தில் வாயு அல்லது காற்றினால் நிரப்பப்பட்ட மின்னிறக்கக் குழாயினுள்
செலுத்தும் போது காற்றின் வழியே எந்தவித
மின்சாரமும் பாய்வதில்லை.
1 ポイント
選択を解除
50. ஜோசப் ப்ரெளஸ்ட் என்ற அறிவியல் அறிஞர்
.....ம் ஆண்டு மாறா விகித விதியைக் கூறினார்.
1 ポイント
選択を解除
送信
フォームをクリア
Google フォームでパスワードを送信しないでください。
このコンテンツは Google が作成または承認したものではありません。 不正行為の報告 - 利用規約 - プライバシー ポリシー