தினசரி தமிழ் தகுதி தேர்வு-05-09-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் 
1 point
Clear selection
பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் 
1 point
Clear selection
கடையெழுவள்ளல்களுள் ஒருவரான _____ சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். 
1 point
Clear selection
____தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். 
1 point
Clear selection
அதியர் என்போர் சங்ககால____
1 point
Clear selection
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
1 point
Clear selection
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ___என்பர்.
1 point
Clear selection
புகு , பசு , விடு, அது, வறு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்
1 point
Clear selection
மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு 
1 point
Clear selection
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy