21. உடல்நலம் மற்றும் நோய்கள்
10th Science (Vetripadigal.com)
Sign in to Google to save your progress. Learn more
1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்கு காரணமான காரணி
1 point
Clear selection
2. உலக புகையிலை எதிர்ப்பு தினம் .................
1 point
Clear selection
3. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
1 point
Clear selection
4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
1 point
Clear selection
5. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
1 point
Clear selection
6. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
1 point
Clear selection
7. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ...................... என்று பெயர்.
1 point
Clear selection
8. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது
1 point
Clear selection
9. பாலிபேஜியா என்ற நிலை .................. ல் காணப்படுகிறது.
1 point
Clear selection
10. மது அருந்தியவுடன் உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy