JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணி இலவச தேர்வு தொகுப்பு-7 ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-02
WWW.TAMILMADAL.COM
* Indicates required question
பெயர்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
“முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி……” என்னும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?
1 point
a) உடுமலை நாராயணக்கவி
b) மருதகாசி
c) கல்யாணசுந்தரம்
d) பாரதிதாசன்
Clear selection
தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?
1 point
a) 2
b) 3
c) 4
d) 5
Clear selection
எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் எது மாறுபடும்?
1 point
a) வரி வடிவம்
b) எழுத்து வடிவம்
c) ஒலி வடிவம்
d) அனைத்தும்
Clear selection
தமிழ் மொழி ____யைக் குறிக்கோளாகவும் ____யைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
1 point
புறங்கூறாமை, வாய்மை
கொல்லாமை, பொய்யாமை
பொய்யாமை, உண்ணாமை
பொய்யாமை, கொல்லாமை
Clear selection
வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
1 point
அகில்
முகில்
துகில்
துயில்
Clear selection
பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன்
1 point
பாரி
ஆய்
அதியமான்
பேகன்
Clear selection
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ……
1 point
பாரி வள்ளல்
குமண வள்ளல்
அதியமான்
பேகன்
Clear selection
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ___என்பர்.
1 point
கிளைமொழி
வட்டார மொழி
இரட்டை வழக்குமொழி
துணை மொழி
Clear selection
மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..
1 point
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
மகரக்குறுக்கம்
Clear selection
மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு
1 point
பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.
எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.
பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
Clear selection
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……………
1 point
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
Clear selection
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……
1 point
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
Clear selection
கயிறு – இது …………… ஆகும்.
1 point
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
Clear selection
சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?
1 point
a) கிளை மொழிகள்
b) எழுத்து மொழி
c) பேச்சு மொழி
d) சொலவடைகள்
Clear selection
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது,
1 point
a) 1 மாத்திரையாகவே ஒலிக்கும்
b) 2 மாத்திரையாக உயர்ந்து ஒலிக்கும்
c) 1½ மாத்திரையாக உயர்ந்து ஒலிக்கும்
d) ½ மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்
Clear selection
“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1 point
a) புறநானூறு
b) திருக்குறள்
c) அகநானூறு
d) நன்னூல்
Clear selection
வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு புதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
a) கிளை மொழி
b) வட்டார மொழி
c) மூலமொழி
d) எழுத்துமொழி
Clear selection
ஒரு மொழி நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எது இன்றியமையாதது?
1 point
a) வரி வடிவம்
b) எழுத்து வடிவம்
c) ஒலி வடிவம்
d) அனைத்தும்
Clear selection
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
1. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கும்.
2. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையேயான பெரிய வேறுபாடு இருக்கும்.
1 point
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ) சரி
d) இரண்டும் தவறு
Clear selection
குழந்தைகளுக்குத் தாய்மொழி எப்போது அறிமுகமாகிறது?
1 point
a) கேட்டல், பேசுதல்
b) பேசுதல், எழுதுதல்
c) படித்தல், எழுதுதல்
d) கேட்டல், எழுதுதல்
Clear selection
பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?
1 point
a) ஈ
b) ஐ
c) எ
d) a மற்றும் b
Clear selection
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு எது தேவை?
1 point
a) ஒலி வடிவம்
b) வரி வடிவம்
c) எழுத்து வடிவம்
d) பேச்சு மொழி
Clear selection
மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?
1 point
a) கேட்பது
b) பேசுவது
c) எழுதுவதும், படிப்பதும்
d) பேசுவதும், கேட்பதும்
Clear selection
பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளம், ஜாதவ்பயோங்-யை காடு உருவாக்க தூண்டியது?
1 point
A) 1969
B) 1979
C) 1974
D) 1989
Clear selection
பொருத்துக.
அ) மாணவன், செல்வன் – 1. பலர்பால்
ஆ) ஆதினி, மாணவி – 2. ஒன்றன்பால்
இ) மாணவர்கள், மக்கள் – 3. பெண்பால்
ஈ) கல், பசு – 4. ஆண்பால்
1 point
A) 4 3 1 2
B) 4 3 2 1
C) 1 2 3 4
D) 2 3 4 1
Clear selection
_____எனப் போற்றப்படுபவர் கவிஞர் சுரதா.
1 point
உண்மை கவிஞர்
உவமைக் கவிஞர்
சிந்தை கவிஞர்
மாக்கவி
Clear selection
நச்சரவம் என்பதன் பொருள்
1 point
விடமுள்ள எலி
விடமுள்ள பாம்பு
விடமுள்ள பூச்சி
விடமுள்ள பூ
Clear selection
காட்டைக் குறிக்காத சொல்
1 point
அடவி
ஆரணி
முளி
கோடு
Clear selection
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
1 point
2
6
5
3
Clear selection
‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……
1 point
இராசகோபாலன்
இராமகிருஷ்ணன்
இராஜம்கிருஷ்ணன்
இராஜமார்த்தாண்டன்
Clear selection
பண்புள்ள விலங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
1 point
யானை
புலி
சிங்கம்
மான்
Clear selection
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் ……
1 point
களக்காடு
மேட்டுப்பாளையம்
செங்கல்பட்டு
கிண்டி
Clear selection
யானைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1 point
உலகில் மூன்று வகையான யானைகள் உள்ளன.
ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்கு தந்தம் இல்லை
யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு .
ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் தந்தம் உண்டு.
Clear selection
தமிழ்நாட்டில் ___ மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகும்.
1 point
முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
Clear selection
2012ஆம் ஆண்டு ____ஜாதவுக்கு இந்திய வனமகன் என்னும்
பட்டத்தை வழங்கியுள்ளது.
1 point
அண்ணாமலை பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
இந்திரா காந்தி பல்கலைக்கழகம்
Clear selection
ஜாதவ்பயேங் ____ ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள்
உழைத்து ஒரு பெரிய காட்டை உருவாக்கியவர்.
1 point
கங்கை
பிரம்மபுத்திரா
காவிரி
யமுனா
Clear selection
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
1 point
1/2 மாத்திரை
1/4 மாத்திரை
1 மாத்திரை
1 1/2 மாத்திரை
Clear selection
பல் + தீது என்பது
1 point
பஃறீது
பல்தீது
பலதீது
இவை ஏதுமில்லை
Clear selection
உயிா்க்குறில் பெறும் மாத்திரையளவு
1 point
அரை
ஒன்று
ஒன்றரை
கால்
Clear selection
சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது ...........................
1 point
ஐகாரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
Clear selection
ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
1 point
A) 2
B) 1 ½
C) 1
D) ½
Clear selection
‘பல்லுயிர் மண்டலம்’ என்பதன் ஆங்கிலச் சொல் என்ன?
1 point
A) Pedestry
B) Wild Diversity
C) Forester
D) Bio diversity
Clear selection
பெருவாழ்வு வாழ்ந்த மரம்/தாத்தா நட்டு வைத்த மரம்-------------
1 point
புளிய மரம்
மாமரம்
நாவல் மரம்
அரசமரம்
Clear selection
‘வையம்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?
1 point
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
Clear selection
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு--------
1 point
அரை
ஒன்று
ஒன்றரை
இரண்டு
Clear selection
“ஜாதவ்பயோங்” எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?
1 point
A) உத்திரப்பிரதேசம்
B) பீகார்
C) அஸ்ஸாம்
D) மேகாலயா
Clear selection
ஜாதவ் பயேங்-கை பாராட்டிப் பேசியவர் யார்?
1 point
A) ஜாதுநாத்
B) ஜட்டுகலிட்டா
C) முகமது அலி
D) தோஸ்த் அலி
Clear selection
பால் எத்தனை வகைப்படும்?
1 point
A) 4
B) 5
C) 6
D) 12
Clear selection
எந்த விலங்கு வந்த பிறகுதான், காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது என ஜாதவ் கூறுகிறார்?
1 point
A) சிங்கம்
B) புலி
C) யானை
D) கழுகு
Clear selection
மணல் பரப்பில் மரம் வளர வேண்டுமெனில் மண்ணின் தன்மையை மாற்ற எவை உதவும் என ஜாதுநாத் கூறினார்?
1 point
A) மண்புழு
B) சிவப்புக் கட்டெரும்பு
C) நத்தை
D) A மற்றும் B
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms